...
” பெருந்தோட்டத்துறைக்கு இரசாயன உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது விடயத்தில் மாத்திரமே அரசு ஒரு அடி பின்வாங்கும்.” – என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். ஆளுங்கட்சியின் விசேட நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய...
தாய்வானை இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. தாய்வான் வட கிழக்குப் பகுதியிலுள்ள யிலான் மாவட்டத்தில் இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பூமியின் 67 கிலோ மீற்றர் ஆழத்தில், 6.2 ரிச்டர் அளவில் பதிவான இந்நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள்...
” நாளை தேர்தலொன்று நடத்தப்பட்டால் நாம் தோல்வியடைவது உறுதி.” – என்று அறிவிப்பு விடுத்துள்ளார் ராஜபக்ச குடும்ப உறுப்பினரும், இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச. பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர், இவ்வாறானதொரு சர்ச்சைக்குரிய...
” இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நான் விலகமாட்டேன். மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று வடமேல் மாகாணத்தின் ஆளுநர் ராஜா கொல்லுரே இன்று அறிவித்தார். அதிபர் – ஆசிரியர்களின்...
இலங்கை உட்பட சில நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டை நீக்குவதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது. கொரோனாப் பரவல் காரணமாக, சிங்கப்பூர் அரசு கடந்த ஆறு மாத காலமாக இலங்கை உட்பட ஆறு நாடுகளுக்கு தடை விதித்திருந்தது. இந்த...
இலங்கை பொறியியல் கல்வி நிறுவகத்தினால், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர் அணிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட புத்தாக்க கண்டுபிடிப்பாளர் போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் அணி பிரபலமான கண்டுபிடிப்புக்கான முதலாம் பரிசைப் பெற்றுள்ளது . மாணவர்களிடையேயான புத்தாக்க...
மேய்ச்சல் தரைகளும் விவசாய நிலங்களும் களிமண் அகழ்வு மூலம் நாசப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் குடாரப்பு பகுதியில் இடம்பெற்றது. நாகர்கோவில் தெற்கு, குடாரப்பு கிராமத்தில் விவசாய நிலங்கள் மற்றும்...
தமக்கு ஏற்ற ஆடைகளில் ஆரம்பப்பிரிவு மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேற்படி தெரிவித்துள்ளார். கொரோனாப் பரவல் காரணமாக நீண்ட காலம் அமுல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கத்துக்குப்...
100 கோடிக்கும் அதிகமாக தடுப்பூசிகளைப் பொதுமக்களுக்குச் செலுத்தி இந்தியா வெற்றிபெற்றுள்ளதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் வெளியிட்டுள்ளார். கொரோனாத் தடுப்பூசிகளை செலுத்தி, இந்தியா புதிய ஆற்றலுடன் முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில்...
சீனாவில் குழந்தைகளுக்கு வீட்டுப் பாடங்களை வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை மன அழுத்தத்திலிருந்து பாதுகாக்க வீட்டுப்பாடங்கள் மற்றும் விசேட வகுப்புகள் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு தடை விதிக்கும் வகையிலான சட்டவரைவை சீன அரசு தயாரித்துள்ளது. அண்மைக்காலமாக, குழந்தைகள்...
#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 24-10-2021 *நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 11வது நிர்வாக அதிகாரியாக குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் பொறுப்பேற்பு *பேருந்து கட்டணங்களும் அதிகரிப்பு? *ரயில் சேவைகள் மீள...
இந்தியாவின் பல மாநிலங்களையும் கனமழையுடனான காலநிலை பாதித்து வருகிறது. கேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கடந்த சில நாட்களாத் தொடர்மழை பெய்துவரும் நிலையில், அங்கு அதிக பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. இதேவேளை, கொடைக்கானலில் 20 இற்கும் மேற்பட்ட...
பாகிஸ்தானை எளிதாக எண்ணிவிட முடியாது என, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார். உலகக் கிண்ண சூப்பர் 12 சுற்றுப் போட்டி, டுபாயில் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான்...
புவிசார் அரசியலே இந்திய – இலங்கை ஒப்பந்தம் -அ.நிக்ஸன் -13 ஜ நடைமுறைப்படுத்தத் தமிழ்க் கட்சிகள் மூலோபாயம் வகுக்கத் தேவையில்லை. கட்சிகளாக நின்று தேர்தல் அரசியலில் ஈடுபட்டாலும், இன அழிப்பை வெளிப்படுத்திச் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த...
இந்தியாவில் நேற்றையதினம் 15 ஆயிரத்து 906 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினம் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கையை விடக் குறைந்தளவிலேயே பதிவாகியுள்ளது. உலகளாவிய ரீதியில் கொரோனாத் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 24-10-2021 *வடக்கின் இனப்பரம்பலை மாற்றும் செயற்பாட்டை உடன் நிறுத்துக! – தமிழ்த் தேசிய கட்சிகள் சமலுக்கு கடிதம் *எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்களுக்கு...
குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். வீடு தேடி நல்ல செய்திகள் வரும். மனதில் சந்தோஷம் உண்டாகும். தொழிலில் புதிய சலுகைகலால் லாபம் கிடைக்கும். புதிய மனை, பொருள் வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அனுகூலம் கிடைக்கும்....
பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,நல்லூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 11 மற்றும் தரம் 12இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல்...
BiggBossTamil – DAY 20 – மூஞ்சையா பாவமா வைச்சுக்கொண்டு பாவனி பண்ணுற அட்டகாசங்கள் இருக்கே….. ...