” ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அல்ல, அரசை பாதுகாக்கவே போராடுகின்றோம்.” – என்று அறிவித்தல் விடுத்துள்ளனர் அரச பங்காளிக்கட்சித் தலைவர்கள். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் தனிவழி பயணத்துக்கு தயாராகி...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், தொகுதி அமைப்பாளர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே ஆகிய இருவருமே, கட்சியில்...
“அரசிலிருந்து வெளியேறுவதற்கு கட்சி முடிவெடுத்தால் பதவிகளை துறந்துவிட்டு, நாளையே வெளியேறுவதற்குத் தயார்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசிலிருந்து வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுவரும்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 26-10-2021 *பயணக் கட்டுப்பாடு நீக்கம்! *யாழில் அதிபர் ஆசிரியர்கள் போராட்டம்! *வடக்கில் 55 வீதமே மாணவர் வருகை! *யாழ். பல்கலைக்கு கனடியத் தூதரக அதிகாரிகள் விஜயம்...
பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் கோலி புதிய சாதனையொன்றைப் படைத்தார். இந்தியாவும் பாகிஸ்தான் அணிகள் நேற்று இடம்பெற்ற போட்டியில் மோதின. இந்தியா, பாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்த இப் போட்டியில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக...
இந்தியாவில் பாலியல் குற்றங்களை விசாரிக்க இனி தனியான நீதிமன்று அமைக்கப்பட வேண்டுமென, இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு, குற்றவியல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய இந்திய மத்திய அரசாங்கம், பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான...
BiggBossTamil – DAY 21 – வேட்டையாடி விளையாடிய கமல்….
#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 25-10-2021 *பண்டோரா அக்கா – நிருபமா ராஜபக்சவுக்கு புதிய பெயர்! *வடக்கில் மாணவர்களின் வருகை மந்த நிலையில்! *மீண்டும் தலைவலியை ஏற்படுத்தும் வெள்ளைச் சீனித் தட்டுப்பாடு!-...
இந்தியா காஸ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவி வருவதால் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை இந்திய இராணுவம் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று அங்கு இடம்பெற்ற பயங்கரவாதிகளுக்கும், இராணுவத்தினருக்குமான மோதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதுடன், சம்பவத்தில் பாதுகாப்பு படையினர்...
மனைவியை கத்தியால் குத்திய கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில், பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார். குடும்பத் தகராறு காரணமாக, கணவர் தனது மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் நேற்றைய தினம் மாலை இச் சம்பவம்...
” சிறைதண்டனை அனுபவித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலையில் மாணவர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன நாடு பூராகவும் இன்றைய தினம் ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள...
பாகிஸ்தான் நாட்டில் 10 கோடி கொரோனாத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. உலகளாவிய ரீதியில் கொரனாத் தொற்றால் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானில் 12 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தடுப்பூசி வழங்கும்...
ஏமனில் கிளர்ச்சியாளர்கள் மீது, சவுதிப் படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். ஏமன் நாட்டில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அரச படையினர் தாக்குதல் நடாத்தியுள்ளனர். ஏமன் அரசாங்கத்திற்கு எதிராக, அந்நாட்டில் கிளர்ச்சியாளர்கள், யுத்தம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மாரி...
‘பண்டோரா’ ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள நிருபமா ராஜபக்சவை தற்போது எல்லோரும் ‘பண்டோரா அக்கா’ என்றே அழைக்கின்றனர் – என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ”...
ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1 முதல் 5 வரையிலான ஆரம்ப பிரிவு வகுப்புகள் ஆரம்பமாகி உள்ளன....
இரசாயன உரம் இறக்குமதி செய்யத் தடை விதித்த ஆரம்பத்திலேயே, அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு தொடர்பாக அரசுக்கு எடுத்துக்கூறி இருந்தோம். எனினும், எமது கருத்துக்களை அரசு கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவே தற்போது பாரிய பிரச்சினையாக மாறி இருக்கின்றது.’...
” எனது கொடும்பாவிகளை எரித்தாலும் அஞ்சமாட்டேன். ஒருபோதும் பின்வாங்கபோவதும் இல்லை.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” நாட்டின்...
கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அரச பங்காளிக்கட்சிகள், இது விடயம் தொடர்பில் மக்களை ஓரணியில் திரட்டவும் திட்டமிட்டுள்ளன. இதற்காக எதிர்வரும் 29 ஆம் திகதி ‘மக்கள்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 25-10-2021 *சீருடையின்றி பாடசாலைக்கு வர அனுமதி! *சட்டவிரோத மண் அகழ்வு – குடாரப்பில் போராட்டம் *பயமின்றி பாடசாலைக்கு அனுப்புங்கள் – பெற்றோரிடம் கோரிக்கை *தடையை நீக்கியது...