BiggBossTamil – DAY 23 – பிரியங்காவை துரத்தத் துடிக்கிறார்களே ஏன்??
ஊழல், மோசடிகளுக்கு எதிராக துணிந்து போராடிய ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு இன்று பயணம்...
கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தும் ரவைகளை உடமையில் வைத்திருந்த ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை அம்பன் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இன்று மாலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். “பொலிஸ் அவசர உதவிப்...
இழுவைமடித் தொழிலை நிறுத்த வேண்டுமென சொல்லும் சுமந்திரன், அந்நிய நாட்டு மீனவர்கள் எங்கள் வளங்களை சுரண்டிக்கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். எங்களுடைய தொழிலை நிறுத்துவதால் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகின்றதென வல்வெட்டித்துறை கிழக்கு கடற்றொழிலாளர்...
நாங்கள் ஒரு படகிற்கு 5000 ரூபா கொடுத்து உள்ளூர் இழுவை மடி தொழில் புரிவதை நிரூபிக்கட்டும். நாங்கள் அவரை ஆண்மகன் என ஏற்றுக்கொள்கின்றோமென குருநகர் கடற்றொழில் சங்கத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற போராட்டத்தின்...
BiggBossTamil – DAY 22 – அபிஷேக் எலிமினேஷனும் பிக்பொஸ் மர்மமும்
” இந்த அரசின் கதை முடியப்போகின்றது. அரசை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். எனவே, இப்படியானதொரு அரசியலில் நான் இணையமாட்டேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே இன்று அறிவித்தார். இது...
#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 26-10-2021 *சுமந்திரனுக்கு எதிர்ப்பு: செருப்பு மாலை அணிவித்து, கொடும்பாவியும் எரிப்பு! *களவெடுக்கத் துணைபோகும் கடற்படை: யாழ் மாதகல் மீனவர்கள் கவலை! *மைத்திரிபாலவுடன் எவ்விதக் கொடுக்கல் –...
கடலை நம்பி பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஆனால் பல பண முதலைகள் அந்த கடல்வளத்தை அழிக்க நினைக்கிறார்கள். இவ்வாறு முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்...
ஐகூ 8 லெஜண்ட் இந்தியாவில் தீபாவளிக்கு முன் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பண்டிகை காலம் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. எனினும், ஐகூ ஸ்மார்ட்போனினை இன்னும் அறிமுகப்படுத்தவில்லை. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐகூ 8 லெஜண்ட்...
#Sports – ஸ்காட்லாந்தை 130 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்
#Sports – இந்திய அணிக்கு வாழ்வா சாவா…. அரையிறுதி செல்லும் வாய்ப்பு சிக்கல்..
#IPL – IPLக்குள் நுழைந்த இரண்டு அணிகள் #Sports
கார்த்திகை முதல்பருவத்தில், சபரிமலையில் பக்தர்கள் அபிஷேக நெய் நேரடியாக கொடுக்கலாம் என்று தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். சபரிமலையில் வரவிருக்கும் கார்த்திகை மாத பருவத்தில், முன்னர் இருந்ததுபோன்று பக்தர்கள் நேரடியாக சன்னிதானத்தில் அபிஷேகம் செய்வதற்கு நெய்...
உலகளாவிய விதிகளை தனிப்பட்ட நாடுகளால் எழுத முடியாது என கூறி அமெரிக்காவை சீன அதிபர் ஜின்பிங் மறைமுகமாக சாடியுள்ளார். உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு அதிகரித்து...
இந்தியத் தலைநகர் புது டில்லியில் உள்ள அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகினர். டில்லியின் பழைய சீமாபுரி பகுதியில் 3 மாடிகளை கொண்ட அடுக்குமாடி வீடு உள்ளது. அடுக்குமாடி வீட்டில் இன்று...
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில், உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்களால் கறுப்புக் கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளூர் இழுவை மடிதொழில் தடை செய்யப்பட வேண்டும் என அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இக்...
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்றுமுன்தினம் இரவு இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. உரப் பிரச்சினை மற்றும் சமகால அரசியல்...
அங்கொட, முல்லேரியா பகுதியில் இன்று அதிகாலை 34 வயதுடைய நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். பாதாளக்குழு தலைவர் அங்கொட லொக்காவின் சகா ஒருவராலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபரும் பாதாளகுழுவுடன்...
ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளிலுள்ள அனைத்து கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது என அறியமுடிகின்றது. பேராயரின் விசேட பணிப்புரையின் பிரகாரமே இதற்கான ஏற்பாடு இடம்பெறுவதாகவும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை...