#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 28-10-2021 *மிகப்பெரும் விளைவுக்கு முகம்கொடுக்க வேண்டி வரும்! – இரா. சாணக்கியன் எச்சரிக்கை *இந்திய மீனவர்கள் விடுதலை! *இலங்கைக்கு மேலும் 5 விமான சேவைகள் *நாட்டில்...
...
கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளி பெண்ணான அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். நீண்டகாலமாக பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஜித் சஜ்ஜனுக்கு பதிலாகவே அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்ஜித் சஜ்ஜனுக்கு வேறு துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் திரைக்கு வரவுள்ளது ‘அண்ணாத்த’. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் விதமாக திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த டிரைலர் ரஜனியின்...
அமெரிக்காவின் விண்வெளி நிலையமான நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி மூலம் பால்வெளிக்கு வெளியே முதல் கோள் கண்டுபிடிக்கப்பட்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் பல கோள்களும் சூரிய மண்டலத்தில் இல்லாத 5 ஆயிரம் புறகோள்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பூமி சூரியனை...
நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மேலும், வங்காள விரிகுடா கடற்பரப்பில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அதன்படி, நாளை வியாழக்கிழமை, நாளை மறுதினம்...
நாட்டில் ஒரு நாடு ஒரு சட்டம் எனும் செயலணி உருவாக்கப்பட்டதன் மூலம் தமிழ் மக்கள் பாரிய விளைவுக்கு முகம்கொடுக்கவேண்டிவரும் – இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இவ்...
#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 27-10-2021 *பௌத்த மதத்திற்கு எதிரானவன் நான் அல்ல: யாழ். மாநகர முதல்வர் *இரு நாட்கள் இருளில் மூழ்கவுள்ளதா இலங்கை..? *அரசுக்கெதிராகப் போராடுவோம் என்கிறார் கம்மன்பில! *மன்னார்...
இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி மறுத்துள்ளது. கோவக்சின் தடுப்பூசியை அங்கீகரிக்கக் கோரி, அத்தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், உலக சுகாதார அமைப்பிடம் கடந்த ஏப்ரல் மாதம்...
Sports – அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்கும் அணி எது?
ஆப்கானிஸ்தானுக்கு உதவுங்கள் – சீனா, பாகிஸ்தான் கூட்டுக் கோரிக்கை சீன அதிபரும், பாகிஸ்தான் பிரதமரும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். சீன அதபர் ஜின்பிங்குடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலின் பின்னர், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு...
யாழ்ப்பாணம் வடமராட்சி கப்புது வீதி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது தாயாரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. பால வேலைக்காக வீதியில்...
எதிர்வரும் நவம்பர் இறுதியில் ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ஒருவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், மனித கடத்தல் மற்றும் நவீன முறையிலான அடிமைத்தனம் ஆகிய விவகாரங்களை கையாளும் சிறப்பு அறிக்கையாளரே இவ்வாறு...
” கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் திட்டத்துக்கு நாம் எதிர்ப்பு. தவறை யார் செய்தாலும் அது தவறுதான். அதற்கு எதிராக நாம் போராடுவோம்.” – என்று அமைச்சர் உதய...
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கு ஒரு தமிழர்கூட நியமிக்கப்படவில்லை என கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பாக ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின்...
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயல்திட்டத்தை கையாள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் தலைமையிலான இந்த செயலணியில் 13 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். ‘ஒரே நாடு ஒரே சட்டம்’...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 27-10-2021 *அந்நிய நாட்டு மீனவர்கள் எங்கள் வளங்களை சுரண்டுவதை தடுங்கள்! – வல்வெட்டித்துறை கிழக்கு கடற்றொழிலாளர் சங்கம் வலியுறுத்து *உர விவகாரம் – மேலுமொரு கம்பனிக்கு...
நைஜீரியாவில் உள்ள மசூதியில் இடம்பற்ற துப்பாக்கி சூட்டில் 18பேர் சாவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நைஜீரியாவின் மஷேகு பிரதேசத்தில் மசாகுகா கிராமத்தில் உள்ள மசூதியில் மக்கள் பலர் நேற்று அதிகாலை தொழுகையில் ஈடுபட்ட வேளையில் மசூதியை சுற்றி வளைத்த...
கொரோனா பேரிடருக்குப் பிறகு உலகை காப்பாற்றும் வாய்ப்புகளை சர்வதேச நாடுகள் தவறி விட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பான சிஓபி26 மாநாடு இந்த மாத இறுதியில் கிளாஸ்கோவில் ஆரம்பிக்க உள்ளது....
பீஜிங் மரதன் ஓட்டப்போட்n, கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பீஜிங் மரதன் ஓட்டப்போட்ட எதிர்வரும் 31ஆம் திகதி நடைபெறவிருந்தது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. திடீரென தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில்...