‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்பது தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு தமிழர் ஒருவரேனும் உள்வாங்கப்படாமைக்கு அரச பங்காளிக்கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இ.தொ.காவின் ஊடகப்பிரிவால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது....
மாநகர கண்காணிப்பாளர்களின் சீருடை யாருடைய அனுமதியில் அறிமுகப்படுத்தப்பட்டது? யார் அறிமுகப்படுத்தினார்கள் ? சீருடைக்கு ஏன் இந்த நிறம் தெரிவு செய்யப்பட்டு இருந்தது போன்ற பல கேள்விகள் தன்னிடம் விசாரணையின் போது கேட்கப்பட்டன என யாழ். மாநகர...
#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 28-10-2021 *அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு – எதிர்க்கட்சிகளும் பங்காளிக் கட்சிகளும் கூட்டாக கைகோர்ப்பு! *உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக, பேராசிரியர் நீலிகா...
யாழ். இந்திய துணைத் தூதரகத்தால், சர்தார் வல்லபாய் படேலின் 146 வது பிறந்தநாள், மற்றும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டு நாளை முன்னிட்டு “ஆசாதிகா அம்ரித்ம ஹோற்சவ்” கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இன்று “ஒற்றுமைக்கான மிதிவண்டி” ஓட்ட...
மிக மோசமான இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லச் சொன்னால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதும், அவர்களுக்கு எதுவுமே இல்லாமல் செய்வதுதான் இவர்களது நோக்கமா என ஈபிஆர்எல்எப் இன்...
இன்றைய தினம் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு *சிறு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை குழிதோண்டி புதைக்கும் இழுவைப் படகுத் தொழிலை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.! *ஞானசாரர் தலைமையில்...
BiggBossTamil – DAY 25 – திருப்பதியில் மொட்டைபோட்ட தாமரை !
BiggBossTamil – DAY 24 – மதம் கொண்ட தாமரை…….
வால்வோ நிறுவனம் எஸ்90 மற்றும் எக்ஸ்சி60 என்ற 2 கார்களை அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் மைல்டு ஹைபிரிட் கார்களாக வந்துள்ள இவற்றில் 1969 சிசி இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 250 எச்பி பவரையும், 350...
சிவப்பு பட்டியலில் காணப்படும் நாடுகளை, அப் பட்டியலில் இருந்து நீக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது என அந் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உலகளாவிய ரீதியில், கொவிட் அச்சுறுத்தல் குறைவடைந்து வரும் நிலையிலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
குஜராத் மாநிலத்தில் விமானத்தை ஹோட்டலாக மாற்றி வடிவமைத்து அசத்தியுள்ளனர். குஜராத் மாநிலம் வதோதராவில் விமானத்தை ஹோட்டலாக மாற்றி வடிவமைத்துள்ளனர். இதற்காக பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து ஏர்பஸ்-320 ரக விமானம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது....
எல்லை தாண்டிய தமிழக மீனவர்கள் 23 பேரையும் இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. கடந்த 14ஆம் திகதி தமிழகத்தில் இருந்து இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிக்க வந்த இரண்டு படகுகளையும்...
பல்கலைக்கழக விவசாயபீடங்களின் பேராசிரியர்கள் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள உர நெருக்கடி தொடர்பில் தெளிவான விளக்கத்தை முன்வைக்கும் முகமாக கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்கக்கோரியே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில், 141...
யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்திபன் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (TID) இன்றையதினம் அழைக்கப்பட்டுள்ளார். யாழ். மாநகரில் தண்டப்பணம் அறவிடும் நடைமுறையை மேற்கொள்வதற்கு நிறுவப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர காவல் படையின் உத்தியோகத்தர்கள் ஐவக்கும் சீருடை வடிவமைத்து...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், அரச பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது. மாலை 5.30 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார். கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின்...
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துங்கா மாகாணத்தில் சமீபகலமாக பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுவருகின்றன. பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுத் தாக்குதல்கள் போன்ற இடம்பெறுகின்றன. கைபர் பக்துங்வா...
20-20 உலக கிண்ண தொடரில் அவுஸ்ரேலியாவை இன்று இலங்கை எதிர்கொள்கிறது. டுபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியை, ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இலங்கை...
” தற்போதைய அரசு இராஜதந்திர நெறிமுறைகளையும் மீறி செயற்படுகின்றது.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல கூறியவை வருமாறு,...
தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையத்தால் நிராகரிக்கப்பட்ட உரமாதிரிகளை, மூன்றாம் தரப்புக்கு வழங்கி ஆய்வுக்குட்படுத்தும் அரசின் முடிவுக்கு பங்காளிக்கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. சீன நிறுவனமொன்றிடமிருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சேதன பசளையில் தீங்கு...
கூட்டணி அரசியல் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்து வருகின்றது. அத்துடன், எந்நேரத்தில் வேண்டுமானாலும் அரசிலிருந்து வெளியேறலாம் எனவும், மொட்டு சின்னம் இல்லாவிட்டால்...