யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் கடந்த 24 மணி நேரத்திற்குள் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் இதனைத்...
BiggBossTamil – DAY 26 – இசை சர்வாதிகாரியா?
பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள், சிற்றுண்டிச் சாலைகள் உட்பட பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களுக்குச் செல்லும்போது, தடுப்பூசி அட்டையை கொண்டுசெல்வதை கட்டாயமாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற கொரோனா...
ஆண் அல்லது பெண் என அடையாளப்படுத்த முடியாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கு “X” என்ற பாலின பெயரைப் பயன்படுத்த அனுமதிக்கும் முதல் பாஸ்போர்ட்டை அமெரிக்கா வழங்கியுள்ளது. இவ் விடயத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நேபாளம் மற்றும் கனடா உள்ளிட்ட...
கொரோனாவின் கொடூரம் காரணமாக ஒரே வாகனத்தில் இரண்டு, மூன்று சடலங்களை ஏற்றிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளமையை அடுத்து சாவுகள் அதிகமாக பதிவாகி வருகின்றன. ரஷ்யாவில் கொரோனாவால் ஏற்படும் அடுத்தடுத்த சாவுகளால்...
” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது அரசுக்குள் இருந்துகொண்டு காலைவாரும் செயலையே முன்னெடுத்து வருகின்றது.” – என்று இராஜாங்க அமைச்சர் திலும் அனுமுகம குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” அரசால் முன்னெடுக்கப்படும் திட்டத்துக்கு...
கிழக்கு ஆப்பரிக்க நாடான எத்தியோப்பியாவில் அரசு நடத்திய வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்ரே பகுதியை தனி நாடாக அறிவிக்கக் கோரி இனக்குழுக்களுக்கும், அரசுக்கும் இடையே தொடர்...
#Facebook நிறுவனம் தனது நிறுவனப் பெயரை மெட்டா (#Meta) என மாற்றுவதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பில் Facebook தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவிக்கையில். “இனிமேல், நாங்கள் மெட்டாவேர்ஸ் ஆக இருப்போம், Facebook ஆக...
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் புதியதொரு அரசியல் கூட்டணி அமையவுள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகள் திரைமறைவில் இடம்பெற்றுவருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஆளுங்கட்சியிலுள்ள முக்கிய சில அரசியல் பிரமுகர்கள் இணைந்தே இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துவருகின்றனர்...
” கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் ஆரம்பக்கட்ட உடன்படிக்கை மட்டுமே கைச்சாத்திடப்பட்டுள்ளது. இன்னும் இரு உடன்படிக்கைகள் உள்ளன. அந்த உடன்படிக்கைகளே முக்கியமானவை.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி...
‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்பது தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும் உள்வாங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.” – என்று பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 29-10-2021 *காற்றின் வேகம் அதிகரிக்கும்! – யாழ். மாவட்டத்துக்கு எச்சரிக்கை *ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியால் நாட்டுக்கு ஆபத்து! – நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எச்சரிக்கை...
...
கொரோனா ஆபத்து குறைந்த நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நவம்பர் முதலாம் திகதி முதல் தாய்லாந்து மீண்டும் அனுமதி வழங்கவுள்ளது. இரண்டு தடுப்பூசிகளும் முழுமையாக வழங்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கே நவம்பர் முதலாம் திகதி முதல் அனுமதி வழங்கப்படவுள்ளது....
பிரித்தானிய இழுவை படகு ஒன்று பிரான்ஸ் அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்கும் இடையில், தொடர்ச்சியாக மீன்பிடித் தகராறுகள் இடம்பெற்று வரும் நிலையில், இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு இங்கிலாந்து கப்பல்களுக்கு நேற்று புதன்கிழமை அபராதம்...
தெற்கு ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் கனமழை காரணமாக வாகன சாரதிகள் மற்றும் ரயில் பயணிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். எடின்பர்க் முதல் கிளாஸ்கோ சென்ட்ரல் வழியாக ஷாட்ஸ், எடின்பர்க் முதல் கிளாஸ்கோ...
மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் திங்கள் முதல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், உரிய நேர அட்டவணைக்கு அமைய அனைத்து பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேற்படி தெரிவித்துள்ளார். இதேவேளை,...
சீனாவின் 3வது நகரும் கொரோனாவால் முடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலகில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் சீனாவில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. சீனாவில் ஒரே வாரத்தில் மூன்றாவதாக ஒரு பெரு...
யாழ்ப்பாணத்தில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் வசிப்போர் மிகவும் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. தற்போதுள்ள தாழமுக்கத்தின் காரணமாக யாழ் மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் காற்றின் வேகமானது 60 தொடக்கம் 65 கிலோ...
உலகக்கிண்ண T20 தொடரின் 22ஆவது போட்டியில் இன்று இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இலங்கை அணி முதலில்...