நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி தொடக்கம் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்களுக்கே இவ்வாறு அனுமதி...
இலங்கையின் முதல் அதிதொழில்நுட்ப கம்பிகளின் மீது நிர்மாணிக்கப்படும் புதிய களனி பாலத்தின் பணிகள் நிறைவு செய்து நவம்பர் மாதம் மக்கள் பாவனைக்கு திறக்க எதிர்பார்க்கப்படுகிறது. இதனை நெடுஞ்சாலைகள் அமைச்சர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். புதிய...
நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல் மற்றும் வங்கி முதலான 12 முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவால் நேற்றைய தினம் இந்த வர்த்தமானி...
இளம் தொழில் முனைவோருக்கு நாடு முழுவதும் ஒரு லட்சம் காணித் துண்டுகள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் அரசினால் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த காணி வழங்கும் நிகழ்ச்சி திட்டத்துக்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து காணிகளை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்த...
“பங்காளிக்கட்சிகளை ஓரங்கட்டுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முற்படுமானால் அங்குதான் ‘அரசியல் அழிவு’ ஆரம்பமாகும்.” – என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உப தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வீரசுமன வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர்...
வவுனியா மகாகச்சக்கொடி பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 5 மாணவன் ஒருவனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த தொடர் முடக்கநிலை...
“அரசுக்குள் இருந்துகொண்டு அழுது புலம்பாமல் வெளியே வாருங்கள். இணைந்து போராடுவோம்.” – இவ்வாறு அரச பங்காளிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம. முடியாவிட்டால் அரசிலிருந்து வெளியேறுமாறு பங்காளிக்கட்சிகளுக்கு,...
நாட்டில் கொவிட் தடுப்பூசி அட்டைப் பாவனையை இறுக்கமாக்குவதற்கு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது அரசு. அதற்கமைய பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் உட்பட மக்கள் ஒன்றுகூடுகின்ற இடங்களில் நுழையும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசால்...
ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்முறையாக தலிபான் அமைப்பின் தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸடா, மக்கள் முன் தோன்றி ஆதரவாளர்களிடம் உரையாற்றியுள்ளார் தலிபான் அமைப்பின் அதிஉச்ச தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸடா, 2016ஆம் ஆண்டு முதல் அந்த...
அநுராதபுரம் மாவட்ட ஹொரவபொத்தனை, தம்புத்தேகமை மற்றும் பதவிய பிரதேசங்களில் இயங்கும் ஆரம்ப பாடசாலைகளில் கல்வி பயிலும் 30 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அநுராதபுரம் மாவட்ட...
உள்ளே இருந்து உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்துவதைவிட, அரசிலிருந்து வெளியேறிவிட்டு துணிகரமாக கதைப்பதே மேல்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், அமைச்சருமான காமினி லொக்குகே தெரிவித்தார். ‘மக்கள் சபை’ எனும் தொனிப்பொருளின்கீழ் அரச பங்காளிக்கட்சிகளால்...
சுதந்திர தமிழீழம் நிச்சயம் மலரும் !…அடித்துக்கூறுகின்றார் சிவாஜிலிங்கம் . (காணொலி இணைக்கப்பட்டுள்ளது)
“அழிவைத் தேர்ந்தெடுக்காதீர்கள்”(‘don’t choose extinction’) என்று ஐ. நா.சபையில் கூறுகிறது டைனோசர். அதன் குரலைத் தலைவர்கள் செவிமடுப்பார்களா? ஏற்கனவே அழியுண்டுபோன உயிரினமாகிய டைனோசர் ஒன்று -ராஜதந்திர விதிமுறைகளை மீறி – உலகத் தலைவர்களுக்கு உரையாற்றுகின்ற வீடியோப்...
பொருத்தமான காலத்துக்காக நிலத்தின் கீழ் காத்துக் கிடக்கும் கார்த்திகை விதைகள் கார்த்திகை மாதத்தின் வரவோடு உறக்கம் கலைந்து புதுப்பலம் பெறுகின்றன. நிலத்தைக்கீறி வெளியேறி மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் நம்பிக்கை ஒளியாகப் பூத்துக் குலுங்குகின்றன. நாமும் இக்...
இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கமெங் நதி நீர் கறுப்பாக மாறியதோடு பல ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து வருகின்றன. இதற்கு சீனாவின் நாசசெயல் தான் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுயுள்ளனர். இந்திய எல்லைப் பகுதியில்,...
ஒரே அறைக்குள் குடித்தனம் நடத்தும் இலங்கை எள்ளிநகையாடுகிறார் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களுடனான நேர்காணல் இன்று மாலை 6 மணிக்கு உங்கள் தமிழ்நாடி YouTube தளத்தில்
இந்தியாவில் 2022 ஆண்டிற்குள் 500 கோடி தடுப்பூசி தயாரிக்கப்படுமென இந்திய பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார். G20 மாநாட்டில் உரையாற்றிய இந்திய பிரதமர் அடுத்த வருட இறுதிக்குள் இந்தியாவில் 500 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படுமென தெரிவித்துள்ளார்....
நாட்டில் பல மாதங்களாக மின்சார கட்டணம் செலுத்தாதோருக்கு சிவப்பு பட்டியல் அனுப்பப்பட்ட போதிலும் தொடர்ந்தும் கட்டணம் செலுத்தாவிடின் மின் விநியோகம் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொரோனா...
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. கிழங்கு, பருப்பு, சீனி உட்பட அத்தியாவசிய பொருட்களை நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லை என அத்தியாவசிய உணவு...
இலங்கையிலுள்ள அனைத்து மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகளை பெறுவதற்கு நேரத்தை ஒதுக்க தன்னியக்க இணையத்தளம் மற்றும் தொலைபேசி சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திணைக்களத்தின்...