காளான்களின் குறைந்த அளவில் குறைந்த தாவர புரதங்களால் நிரம்பியுள்ளதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உதவுகின்றது. அத்துடன் காளான்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், போதுமான காளான்களை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கலாம்....
யாழ்ப்பாணம்– கொழும்பு இடையிலான ரயில் சேவைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பரவல் காரணமாக புகையிரத சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில் கல்கிசை – காங்கேசன்துறை இடையிலான...
இலங்கையில் பெண்களுக்கான இலவச தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைய பெண்களின் பாதுகாப்புக்காக இந்த இலவச தொலைபேசி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1938 என்ற தொலைபேசி சேவையை அறிமுகம் செய்யும் நடவடிக்கை...
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக தேரர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நாரஹேன்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார் எனத்...
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மசூதி மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 29 பேர் சாவடைந்துள்ளனர். ஏமன் நாட்டில் மரீப் மாகாணத்தில் எண்ணை கிணறுகளைக் கைபற்றும் முயற்சியில் கடந்த மாசி மாதிலிருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்திவருகிறார்....
பிரித்தானியா மேற்கில் உள்ள யார்க்ஷ்யர் பகுதியில் திருமணம் முடிந்து நான்காவது நாளில் பெண் ஒருவர் சூட்கேஸ் பெட்டி ஒன்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமையே அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது....
கசகஸ்தான் – இலங்கை இடையிலான புதிய நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி கஜகஸ்தான் எயார் அஸ்தனா விமான சேவை எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் இலங்கைக்கான திட்டமிடப்பட்ட...
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியது. இந்நிலநடுக்கத்தால் அங்கு பதற்ற நிலை உருவானாலும் சுனாமி...
தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான் நாம். அனைவரும் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்தான். கடல் தான் எம்மை பிரிக்கின்றது. இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்களை மேலும் தொடர்ந்து மேற்கொள்வோம். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்...
இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி கடந்த ஒக்ரோபர் மாதம் 22 ஆயிரத்து 771 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையால்...
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களில் நாளை புதன்கிழமை முதல் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக சுகாதாரத் தரப்பினர், படைத்...
நாடளாவிய ரீதியில் மின்சார சபை ஊழியர்கள் ஒன்றுகூடி பெரும் போராட்டத்தை நடத்துவது குறித்த இறுதித் தீர்மானத்தை நாளை அறிவிக்கவுள்ளோம் என மின்சார சேவையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்கள் நாடு...
கொரோனா பரவல் காரணமாக கர்ப்பிணிப் பெண்களை அரச சேவையில் ஈடுபட அழைக்காத காரணத்தால் தற்போது அவர்களை அரச சேவைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார். சில வரையறைகளுக்கு...
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை பூர்த்தி செய்யுமாறு கோரியும், விவசாயிகளின் இரசாயன உரங்கள் தடைசெய்யப்பட்டவை தொடர்பிலும், கால்நடை தீவனங்களின் விலை அதிகரிப்பு தொடர்பாகவும் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று...
ஹற்றன் நகரில் சினிமாப் பாணியில் 6 கோடி ரூபா பணத்துடன் வானைக் கடத்திய சாரதியை நேற்று விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். ஹற்றன் நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம். இயந்திரத்தில் வைப்பில்...
பரீட்சைகளுக்கான திருத்தப்பட்ட நேர அட்டவணைக்கு அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தரம் ஐந்து புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய வகுப்புக்களுக்கான பரீட்சைகளுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும்...
தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றுகூடல் ஒன்று தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ருவரும் குறித்த கலந்துரையாடலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்லின் தலைவர் ரவூப்...
கதிர்காமம் முருகன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஒன்று காணாமல் போயுள்ளது. நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு பக்தர் ஒருவரால் ஆலயத்துக்கு வழங்கப்பட்ட சுமார் 38 பவுண் எடையுடைய தங்கத் தங்கத்தகடே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னரே...
Medam இன்று அதிர்ஷ்டமான நாள். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய நாளை சிறப்பாக ஆக்குவீர்கள். உங்கள் சமயோசித புத்தி பணிகளை எளிதாக்கும். வெற்றி பெற வேண்டும் என்ற உங்கள்மனநிலை உங்கள் பணியில் பிரதிபலிக்கும். பணியில் சிறுசிறு...
” மொட்டு கட்சி உறுப்பினர்களால் விடுக்கப்படும் அறிவிப்புகள் விளையாட்டுத்தனமானவை. அவை குறித்து அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.” – என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அமைச்சு பதவியை துறந்து, அரசிலிருந்து வெளியேறுமாறு மொட்டு கட்சி உறுப்பினர்களால் விடுக்கப்படும் அழுத்தங்கள்...