இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனை மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடுநடத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் கடந்த நாட்களாகவே பொதுமக்கள் மீதும் வியாபாரிகள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்....
நாவலர் குருபூசை தினத்திலே நாவலரின் சிலையை நாவலர் மண்டபத்தில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதுடன் புனரமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார். நல்லை குமரன் மலர் வெளியீட்டு விழாவில்...
மின்சாரம் தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார் துன்னாலை ஆண்டாள் வளவு பகுதியைச் சேர்ந்த வி.விஜிதரன் (வயது-33) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்தவராவார். குறித்த சம்பவம் கரவெட்டி வடக்கு பகுதியில் இன்று...
எங்கள் வரலாற்றை அடையாளப்படுத்தாமல் தவறவிட்டவர்கள் நாங்கள். இன்றைக்காவது எமது வரலாற்றை நாம் அடையாளப்படுத்த வேண்டும். முதல்வர் மணிவண்ணன் தனது காலத்திலாவது இதனை செய்ய வேண்டுமென செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் தெரிவித்தார். நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு...
நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் 1ம் நாள் காலை பதிவுகள் மாலை #Nallur
வடகொரியா மீதான முக்கிய பொருளாதார தடைகளை விலக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சீனாவும், ரஷ்யாவும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இத்தீர்மானத்தைக் கொண்டுவர இருக்கின்றன. வடகொரியா முதன்முதலாக 2006 ஆம் ஆண்டு அணுக்குண்டு சோதனை நடத்தியபோது ஐ.நா....
ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா (National Aeronautics and Space Administration அல்லது NASA) தீபாவளி வாழ்த்துக்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. உலக அளவில் விண்வெளி ஆய்வு தொடர்பான பல்வேறு...
சீனா அதிவேகமாக அணு ஆயுதங்களைப் பெருக்கி வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது எதிர்பார்த்ததைவிட அணு ஆயுதங்களைப் பெருக்கும் சீனாவின் நடவடிக்கை அதிகமாக இருப்பதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. சீன அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 06...
அமெரிக்காவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் அரிசோனாவில் நடந்த Slipknot குழுவின் இசை நிகழ்ச்சியில் இவ்விபத்துச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பீனிக்சில் திறந்தவெளி...
அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பால் எதிர்வரும் 9ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்துக்கு தோட்டத் தொழிலாளர்களும் ஆதரவளிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறைகூவல் விடுத்துள்ளார். தமது...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் நீதி அமைச்சர் பதவியில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியை உருவாக்குவது தொடர்பில் தன்னுடன் அரச மேல்...
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலன் விக்னேஷ்சிவன் ஜோடியின் தீபாவளி கொண்டாட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா....
அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனாத் தடுப்பூசி போடுவதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அமெரிக்காவில் 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு எதிராக பைசர் தடுப்பூசி போடுவதற்கு எப்.டி.ஏ. என்னும் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம்...
வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகம் முன்பாக சுகாதாரத் தொண்டர்களால் அமைக்கப்பட்ட போராட்டப் பந்தல் அகற்றப்பட்டுள்ளது. தமக்கு நிரந்தர நியமனம் தருமாறு கோரி எட்டு மாதங்களுக்கு மேலாக போராடி வந்த சுகாதாரத் தொண்டர்கள், வடக்கு மாகாண ஆளுநர்...
யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரகுழுவினரால் வருடந்தோறும் வெளியிடப்பட்டு வரும் நல்லைக்குமரன் மலரின் 29 வது இதழ் வெளியீடும்,சமய சமூகப் பணியாற்றும் ஒருவருக்கு வருடம்தோறும் வழங்கப்படும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது. இன்று...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இருவர் காயமடைந்துள்ளனர். அத்துடன், ஓருவர் காணாமல்போயுள்ளார். அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தாலேயே மேற்படி உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன....
நாளாந்தம், கடவுச்சீட்டை பெறுவதற்காக 3 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கப்பெறுகின்றன என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு – மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் யூ.வி. சரத் ரூபசிறி இது...
பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும், சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட, வட்டவளை...
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்களின் தொல்லியல் சின்னங்களையும் பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாக்கும் வகையில் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள்...
அரசுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தயாராகிவருகின்றது. எதிர்வரும் 16 ஆம் திகதி குறித்த போராட்டத்தை சஜித் தலைமையில் கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக...