ஈராக் பிரதமர் வீட்டின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை பாக்தாத்தில் உள்ள ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமியின் வீட்டினை குறிவைத்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் நடத்திய கொலைமுயற்சியில் இருந்து...
மெக்சிகோவில் வாகனங்கள் ஒன்றை ஒன்று மோதியதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் வாகனங்கள் ஒன்றை ஒன்று மோதி தீப்பிடித்து எரிந்ததால், அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெக்சிகோவின் ,...
13 ஐ ஆரம்பப் புள்ளியாகக்கூட ஏற்க முடியாதென்பதற்கு 2009 இன் பின்னர் அவசர அவசரமாகவும் நன்கு திட்டமிடப்பட்டும் செய்யப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் சிறந்த உதாரணம். இதனை அமெரிக்க இந்திய அரசுகளுக்குத் தமிழ் சட்டமேதைகளினால் சொல்ல முடியுமா?...
T 20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றுடன் இந்திய அணி வெளியேறியுள்ளது. T 20உலகக் கோப்பையின் இன்றய போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி...
புதுசேரியில் கன மழையால் காரணமாக பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் புதுசேரியில் தொடர் கனமழையின் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு...
அமெரிக்காவில் இடம்பெற்ற இசை நிகழ்வில் கலந்து கொண்ட 8 போ் சாவடைந்துள்ளனர். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணதின் ஹூஸ்டன் நகரில் இசை நிகழ்வின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 8 போ்சாவடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி...
” இந்த அரசு வீழ்வது நிச்சயம். அடுத்த தேர்தலில் சிறப்பானதொரு அரசை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ....
வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் காலமானார். துன்னாலை மத்தி கரவெட்டியை சேர்ந்த வேலுப்பிள்ளை சிவயோகன் தமிழரசு கட்சியின் உடுப்பிட்டி கிளையின் செயலாளரும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமாவார். இவரின் இறுதி கிரியைகள் நாளை திங்கட்கிழமை...
” மக்கள் எழுச்சிமூலமே இந்த அரசை விரட்டியடிக்க முடியும். சஜித் பிரேமதாச தலைமையில் மக்களுக்கானதொரு அரசு உருவாகும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்....
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியால் இன்றைய தினமும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பொகவந்தலாவை நகரில் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமான இப் போராட்டத்தில் தமிழ்...
பெண்கள் அதிகம் அக்கறை கொள்வது அவர்களின் சரும பாதுகாப்பில் தான். சருமப் பாதுகாப்புக்கு கடைகளில் கிடைக்கும் இரசாயனம் அடங்கிய பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து வீட்டிலேயே இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துங்கள். உங்கள் சருமம் பாதுகாக்கப்படுவதுடன்...
ஆப்கானில் மனித உரிமை ஆா்வலா் உள்பட 4 பெண்கள் படுகொலை செயப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள ஒரு வீட்டில் மனித உரிமை ஆா்வலா் உள்பட 4 பெண்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் அதில்...
மேட்டூர் அணையின் நீர்வரத்து 29,380 கன அடியாக அதிகரிப்பு இந்தியா தமிழ்நாட்டின் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 114.46 அடியிலிருந்து 116.10 அடியாக உயர்ந்ததாக தமிழ்நாட்டின் நீர்வாரியம் அறிவித்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து 29,380...
நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில், மீண்டும் கொரோனாத் தொற்றுக்குள்ளாவோர் தொகை அதிகரித்து வருகிறது. மக்கள் நிலைமையை விளங்கி அவதானமாக...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கிடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெறவுள்ளது என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச கூட்டணிக்குள் அண்மைக்காலமாக...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 07 -11-2021 *அரசுக்கு எதிராக பேராயர் மல்கம் கர்தினால் ரிட் மனு தாக்கல்! *எரிவாயு தட்டுப்பாடுக்கு மாபியா குழுவே காரணம்!! *வடக்கு, கிழக்கில் 2,186 ஏக்கர்...
Medam குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும். கணவன் – மனைவியிடையே அன்நியோன்யம் உருவாகும். திருமணம் கைகூடும். தொழிலில் உயர் பதவி கிடைக்கும். மகிழ்ச்சியான நாள். ...
வட்டுக்கோட்டை – மூளாய் பகுதியைச் சேர்ந்த மாணவன் (பிரபாகரன் ரஜீவன் – வயது 18) ஒருவன் நேரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பாடசாலையில் சிரமதானம் செய்வதற்கு நண்பர்களுடன் செல்வதாக கூறிவிட்டு சென்ற குறித்த மாணவன், சுழிபுரம் –...
நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் 2ம் நாள் காலை பதிவுகள் மாலை #SriLankaNews
BiggBossTamil – DAY – 34 – மாட்டுடன் கலவரம் செய்த போட்டியாளர்கள் ...