சீனா குறித்து பென்டகன் முக்கிய அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன், கடந்த வியாழக்கிழமை சீனாவின் நடவடிக்கைள் குறித்த முக்கிய அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இலங்கையில் சீனாவின் இராணுவத் தளம் ஒன்றை அமைப்பதற்கு...
மட்டக்களப்பு நகரில் விவசாயிகளால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகருக்கும் பேரணியாக உழவு இயந்திரங்களில் நுழைந்த விவசாயிகளால், நகரத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன், விவசாயிகளால் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் சுற்றிவளைக்கப்பட்டது. மட்டக்களப்பு – வவுணதீவு மற்றும் செங்கலடி...
ஆப்கான் வன்முறையில் 460 குழந்தைகள் சாவடைந்ததாக யுனிசெப் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஆப்கானில் வன்முறையில் கடந்த 6மாதத்தில் மட்டும் 460 குழந்தைகள் சாவடைந்துள்ளனர். இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) வெளியிட்டுள்ள அறிக்கையில்...
வளிமண்டலத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. சேத விபரங்களில் அதிக காற்று காரணமாக இன்று...
கடல் சீற்றம் காரணமாக நடுக்கடலில் தவறி விழுந்த இந்திய மீனவரொருவரின் சடலம் காரைநகர் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் இருந்து கடந்த 2ஆம் திகதி மூவர் மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற நிலையில் கடல்...
நிகழ்வுகளில் புகைப்படம் எடுக்கும் சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் இந்த நடைமுறை சரியாக பேணப்படுகின்றமையை புகைப்படக்காரர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். மேலும், நிகழ்வுகளில்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற நூலக சேவையாளர் செல்வரட்ணம் பத்மநாதன் எழுதிய “இந்து சமய ஆன்மீக வாழ்வியல்” என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று (08) திங்கட்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பல்கலைக்கழகப் பதில் நூலகர்...
” மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி பொறுப்புடன் நடந்துகொள்ளாவிட்டால் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை உருவாகும்.”- என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இது...
நாட்டில் கொரோனாத் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கற்றல் செயற்பாடுகள் தற்போது பகுதி பகுதியாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தரம் 6 முதல் 9 வரையான வகுப்புகளுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இது தொடர்பில் தற்போது...
ஈராக் பிரதமர் குறி வைத்து அவர் வீடு மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேற்று அதிகாலை பாக்தாத்தில் உள்ள ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமியின்...
அரசுக்கு எதிராக எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்...
அபுதாபியில் இஸ்லாம் அல்லாதவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாம் நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் இஸ்லாம் அல்லாதவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக்க அரசு ஓர் ஆணையை வெளியிட்டுள்ளது....
கொரோனா கட்டுப்பாடுகள் பகுதி பகுதியாக தளர்த்தப்பட்டுவரும் நிலையில், பொது நிகழ்வுகள் மற்றும் வைபவங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவிக்கையில்,...
T 20 உலகக்கிண்ணத்தில் சூப்பர் 12லில் 5 போட்டியிலும் வென்ற பெருமையை பாகிஸ்தான் தனதாக்கியது. ஷார்ஜாவில் நேற்று நடந்த சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவு ஆட்டத்தில் ஸ்காட்லாந்த அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவர் விரைவில் பெயரிடப்படவுள்ளார் என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செயற்பட்ட ஆறுமுகன் தொண்டமான் மரணடைந்த பின்னர், இன்னும் அக்கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை....
சென்னையில் அரச அலுவலங்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது . இந்தியாவின் சென்னையில் அரசு அலுவலங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்திவாசிய சேவை துறை தவிர்த்து அனைத்து துறைகளுக்கும் இன்று விடுமுறை என்று...
அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10 – தரம் 13 வரையான மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில், இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்விச் செயற்பாடுகள், தற்போது பகுதி பகுதியாக தற்போது மீண்டும்...
அரசாங்கம் மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயற்படவில்லை எனின், பங்காளிக்கட்சிகளுக்கான மாற்று வழிமுறையை நாடிச்செல்ல வேண்டி ஏற்படும். – இவ்வாறு அரசுக்கு லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ வித்தாரண எச்சரிக்கை விடுத்துள்ளார்...
...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 08 -11-2021 *கடல்வழிப் போராட்டம் பாரிய வெற்றி – முல்லையில் சுமந்திரன் *காணாமலாக்கப்பட்டவர் தொடர்பாக ஆராய டக்ளஸா: சாணக்கியன் அதிருப்தி *திடீரென எதுவும் நடக்கலாம் –...