நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பான தீர்மானங்களை மக்களின் நடத்தைகளே தீர்மானிக்கின்றன. இவ்வாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டில் துபோது கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் பகுதியளவில் நீக்கப்பட்டுள்ளன, இந்நிலையில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்குமாயின்...
Google மேல் நடவடிக்கை எடுக்க பிரிட்டன் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 4.4 மில்லியன் மக்களின் சார்பாக கூகுளுக்கு எதிராக கொண்டு வந்த சட்ட நடவடிக்கை எடுக்கும் மனு மீது...
“அரசை விமர்சிக்கும் பங்காளிக்கட்சித் தலைவர்கள் உடனடியாக அமைச்சு பதவிகளை துறக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மொட்டு கட்சி தலைவர்கள் அவர்களை வெளியேற்ற வேண்டும்.”- என்று வலியுறுத்தியுள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி....
“போராட்டங்கள் மற்றும் பேரணிகளால் மீண்டும் கொவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம். “- என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய விஞ்ஞான தினம்...
நான் உயிரோடு தான் உள்ளேன் என மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய இளம் மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா மற்றும் அவரது சகோதரர் அடையாளம் தெரியாத கொலையாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக...
தொடர் மழை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 10 ஆயிரத்து 188 குடும்பங்களை சேர்ந்த 33 ஆயிரத்து 823 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்....
BiggBossTamil – DAY – 38 – பொம்மை டாஸ்க்கும் ஆதங்கப்பட்ட ராஜுவும்
சிங்கப்பூரில் 4 சிங்கங்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளன. சிங்கப்பூரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் 4 ஆசிய வகை சிங்கங்களுக்கு கொரோனா தெற்று உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் கொரோனா...
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. ’டான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என சிவகார்த்திகேயன் தனது...
“சூப்பர் ஸ்டார் ராஜனிகாந்துக்கு ஜோடியாகவும் கீர்த்தி சுரேஷ் நடிப்பார்” – இவ்வாறு கீர்த்தி சுரேஷின் தாயார் தெரிவித்துள்ளார். அண்ணாத்த படம் தொடர்பில் வெளியாகிய விமர்சங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார்...
மனிதனை நிலவுக்கு அனுப்புவது 2025ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா அறிவித்துள்ளது. உலகில் காணப்படும் சட்டப் பிரச்சினைகள் காரணமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 2வது தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2 வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நாளை 12 ஆம் திகதி மற்றும் எதிர்வரும் 15ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது....
பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுக்கும் பெண் போராளி மலாலா திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா , கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பகிரங்கமாக பேசியதற்காக, தலிபான் பயங்கரவாதிகள்...
நாட்டில் கனமழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், வான் பாயத் தொடங்கியுள்ளமையால் மக்களை குளப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குளத்தை அண்டிய பகுதிகளுக்கோ, வான் பாயும் பகுதிகளுக்கோ...
ரஷியாவில் கொரோனாவுக்கு சாவடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,211 கொரோனா நோயாளிகள் சாவடைந்துள்ளனர் எனவும் இதுவே ஒருநாளில் சாவடைந்தவர்களின் எண்ணக்கையில் கூடுதலான எண்ணிக்கை எனவும் ...
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு தமிழர்கள் மூவர் உள்வாங்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால்...
பாடசாலை ஒன்றில் தீ விபத்து காரணமாக 26 மாணவர்கள் சாவடைந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரிலுள்ளபாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 26 மாணவா்கள் சாவடைந்துள்ளனர். இதுகுறித்து அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, நைஜீரியாவின் இரண்டாவது பெரிய...
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அத்துடன், நிவாரணத் திட்டங்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் சபைக்கு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட நாடாளுமன்றக்குழுக் கூட்டமொன்று தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. வரவு – செலவுத் திட்டம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இக்கூட்டம்...
நாட்டில் 20 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற கால நிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் 960 வீடுகள் பகுதியளவும், 18 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.சீரற்ற...