பஹ்ரைனின் சிவப்பு பட்டியலிருந்து இலங்கை மறைந்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. பஹ்ரைனின் கொரோனா சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை உள்ளிட்ட சில நாடுகளை இல்லாமலாக்கியுள்ளது. உலகின் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளை பஹ்ரைன்...
கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அரச பங்காளிக்கட்சிகள், அரசின் இத்திட்டத்தை முறியடிப்பதற்கான முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளன. கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம்...
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பி.எம்.சி.ஜெ.பி பளிகேன நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை, யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரசாத் பெர்னாண்டோ உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்று கொழும்பு மாவட்டத்துக்கு இடமாற்றம் பெற்றுள்ளார். இந்நிலையில்...
கிளிநொச்சி மாவட்டத்தில் தொற்றாளர் தொகை அதிகரித்துள்ளது என கிளிநொச்சி மாவட்ட தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தொற்று நோயியல் பிரிவின் அறிக்கையின்படி, நேற்றைய தினம் மட்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் 52 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தளவில்...
நாட்டில் புதிய அரசமைப்பில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வே முன்வைக்கப்பட வேண்டும். இதன் மூலமே நாட்டின் பொருளாதாரமும் மேம்படும் – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார். மேலும், அரசுடன்...
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் பொதுமக்களின் கருத்துக்களையும் உள்வாங்க தீர்மானித்துள்ளதாக செயலணியின் தலைவர் வண. கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக...
வரலாற்று சின்னங்களை யுனெஸ்கோ மறுசீரமைக்க திடடமிட்டுள்ளது. ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களை மறு சீரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஈராக்கின் மொசூல் நகரைத்தை தீவிரவாதிகளிடமிருந்து மீட்கும் போது பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்பட்டன....
அண்டார்டிக்கா கடலில் பெங்குயின் மீண்டும் விடப்பட்டள்ளது. 3 ஆயிரம் கிலோ மீற்றர் அண்டார்டிக்காவில் இருந்து பயணமாகி, நியூசிலாந்து வந்த பெங்குயின் மீண்டும் கடலில் விடப்பட்டது. கடற்கரையில் தனியாக நின்ற Adelie வகை பெங்குயினை நியூசிலாந்து பாதுகாப்புத்துறையினர்...
ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் பராட்ரூப்பர்ஸ் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் போலந்து எல்லைப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலந்து மற்றும் லிதுவேனியா வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய ஆயிரக்கணக்கான அகதிகள் எல்லைப்...
ஜோபைடனுடன் சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் சீன அதிபர் ஜின்பிங் 15 திகதி சந்திக்க உள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவித்துள்ளன. இச் சந்திப்பு இணையவழி ஊடாக இடம்பெறவுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 13-11-2021 காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு! 2020 வரவு செலவுத் திட்டம் – பற்றாக்குறை 8.8% சிகரெட் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு! பட்ஜெட் உரை பாட்டி...
கொரோனா பெருந்தொற்று, டொலர் தட்டுப்பாடு, சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வீழ்ச்சி, வருமானம் ஸ்தம்பிதமென கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ளார். கொரோனாவின்...
...
2023-ஆம் ஆண்டில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமீரக பிரதமர் சேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் இதனைத் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் கிளாஸ்கோவில் கடந்த...
BiggBossTamil – DAY – 40 – ‘பெண்களின் தலைமையை இவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்’
யாழ். – மானிப்பாய் – பொன்னாலை வீதிப் புனரமைப்பின்போது வலி.மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலங்கள் மற்றும் மதகுகளை சீராக புனரமைப்பதை உறுதிப்படுத்துமாறு வலி.மேற்கு பிரதேச சபை வடக்கு மாகாண ஆளுநரிடம் கடிதம் மூலம் கோரிக்கை...
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் வரவு – செலவுத் திட்ட உரையை, ‘பாட்டி வடை சுட்ட கதை’யென விமர்சித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
ஜப்பானில் கழிவறை நீரை குடிநீராகப் பயன்படுத்திய சம்பவம் ஒரு இடம்பெற்றுள்ளது. ஜப்பானில் உள்ள மருத்துவமனை ஒன்றில், தவறுதலாக, கழிவறை நீரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீராகப் பயன்படுத்தி உள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனமென்று செய்தி வெளியிட்டுள்ளது....
உடன் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போதே...
பஹ்ரைன் கோவேக்ஸின் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. கோவேக்ஸின் தடுப்பூசிக்கான அவசரக் கால அனுமதியை பஹ்ரைன் அரசு வழங்கியுள்ளதாக இந்திய தூதரகம் இன்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார மையம் அனுமதி வழங்கப்படாத...