விக்னேஷ்சிவன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வருகிறது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று...
பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை வினாத்தாள் தயாரிப்பில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளது என கல்வி அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்று காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் சிக்கல்கள்...
எதிர்வரும் நாள்களில் நாடு முழுவதும் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக இந்த அபாயநிலை ஏற்படலாம் எனக்...
யாழ். மாவட்டத்தின் ஓய்வுநிலை அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பணி நயப்பும் மணிவிழா மலர் வெளியீடும் அளவெட்டி மகாஜன சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி. ஸ்ரீ சற்குணராஜா,...
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 மாணவர்கள் உட்பட 46 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையின் பெறுபேறும் நேற்று வெளியாகிய நிலையில் 47 பேர் கொரோனாத்...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி உண்ணக் கூடிய சீஸ்ஸி இறால் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். இறால் –500 கிராம் உருளைக்கிழங்கு – 3 சீஸ் ஒன்றரை – கப் சீஸ் துறுவல்- 100கிராம் வெண்ணெய்...
பூஸ்டர் தடுப்பூசியை WHO எதிர்த்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவியதால் தடுப்பு மருந்தின் 3-வது டோசாக பூஸ்டர் தடுப்பூசியை...
நேபாளத்தில் கார் குளத்தில் மூழ்கி 4பேர் சாவடைந்துள்ளனர். நேபாளத்தின் ரவுதகத் மாவட்டம் இந்தியாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள கவுர்-சந்திராபூர் வீதியில் நேற்று இரவு சென்று கொண்டிருந்த ஒரு கார், திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை...
ரஷியாவும் மேற்கத்திய நாடுகளும் யுத்தம் புரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடைய பதற்ற நிலை அதிகரித்து வருகிறது. இந் நிலை தொடா்ந்தால், இரு தரப்புக்கும் இடையே எதிா்பாராத வகையில் யுத்தம் மூளக்கூடும் என...
ஈக்குவடோரில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 68 பேர் சாவடைந்துள்ளனர். ஈக்குவடோரில் உள்ள சிறையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற கலவரத்தில் 68 பேர் சாவடைந்ததோடு 25 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. ஈக்குவடோரின் குவாயாகில் நகரில் உள்ள...
நாட்டில் வாகன விபத்துக்களைத் தவிர்க்கும் முகமாக அனைத்து பஸ் சாரதிகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்த பயிற்சியானது இரண்டு வாரங்களுக்கு வழங்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ் வருடம் ஜனவரி முதல் தற்போது வரையான காலப்பகுதியில் வாகன...
அரசின் பொதுச் சேவை என்பது நாட்டுக்கு பெரும் சுமை. இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். – இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். நேற்றையதினம் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது...
போக்குவரத்து சட்டம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் ஆவணம் பொய்யானது என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அண்மையை நாட்களாக, சமூக வலைத்தளங்களில் ‘திருத்தப்பட்ட மோட்டார் போக்குவரத்துச் சட்டம்’ எனக் குறிப்பிட்டு போலியான ஆவணம் ஒன்று பகிரப்பட்டு வருகிறது....
நாட்டில் தற்போது போதைப்பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, இந்நிலையில்,...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 14-11-2021 பச்சிலைப்பள்ளி பிரதேசசபை தவிசாளருக்கு TID அழைப்பு யுகதனவி விவகாரம் – நாடளாவிய போராட்டத்துக்கு பங்காளிக்கட்சிகள் தீர்மானம்! அதிகரித்தது தேங்காயின் விலை! தடைகளை கண்டு நாம்...
...
மன்னார் கடல்பகுதியில் பெண்ணின் சடலம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. மன்னார் – பிரதான பாலத்துக்கு அண்மையிலுள்ள கோந்தைபிட்டி கடல் பகுதியிலேயே குறித்த சடலம் இன்று அதிகாலை இனங்காணப்பட்டுள்ளது. குறித்த பகுதி மீனவர்கள், மீன்பிடிப்பதற்காக அப்பகுதிக்கு சென்றபோது, பெண்ணின்...
எதிர்வரும் 17 ஆம் திகதி கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளரை கிளிநொச்சி பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவுக்கு (TID) சமூகமளிக்குமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச...
” ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படவுள்ள அரச எதிர்ப்பு போராட்டத்துக்கு அரசு அஞ்சிவிட்டது. அதனால்தான் போராட்டத்தை ஒடுக்குவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. நாம் பின்வாங்க மாட்டோம். திட்டமிட்ட அடிப்படையில் எமது போராட்டம் எதிர்வரும் 16 ஆம்...
BiggBossTamil – DAY – 41 – கழன்று விழுகிறதா ராஜுவின் முகமூடி?