அனைத்து பாடசாலைகளிலும் சகல மாணவர்களுக்குமான வகுப்புக்கள் சுகாதார வழிமுறைகளின் பிரகாரம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன என கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தல் விடுத்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர், பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள்...
மேல் மாகாணத்தில் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றாத 505 வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் மேல் மாகாணத்தில் சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றாத 318 பஸ் ஊழியர்கள், 65 குளிரூட்டப்பட்ட பஸ்களுக்கும்...
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் தொடர்ந்து லாஃப்ஸ் எரிவாயு சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் , லிட்ரோ எரிவாயுவிற்கு கடும் கேள்வி நிலவுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். நாளந்தம் 1000 மெற்றிக்...
இந்திய,நேபாள பயணிகளுக்கு தனிமைப்படுத்தலிலிருந்து விலக்கு அளிப்பதாக துருக்கி அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்திய, நேபாள நாட்டை சேர்ந்த பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிப்பதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. துருக்கி நாட்டிற்கு வரும்...
இலங்கை இராணுவம் யுத்தம் முடிந்த கையோடு மாவீரர் துயிலும் இல்லங்களை இருந்த சுவடே தெரியாமல் அழித்தொழித்தது. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை, அதனூடாகப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை மக்கள் மனங்களில் பதியவைக்கும் வரலாற்றுக் கடத்திகளாக இவை அமைந்துவிடும்...
மகாராஷ்டிராவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்தியா மகாராஷ்டிராவின் கடலோர பகுதியான ரத்னகிரியில் இன்று நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் நான்காக பதிவாகியுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள்...
“இந்த அரசின் அடக்குமுறைகள் மற்றும் ஊழல், மோசடிகளுக்கு எதிராக நாம் போராடுவோம். நாளை கொழும்பு வருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள்.” இவ்வாறு அரசுக்கு சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...
” இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் எந்த நாட்டில் இருக்கின்றார் என்பது எமக்கு தெரியாது.” – என்று கல்வி அமைச்சரும், சபை முதல்வருமான தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பாதீடுமீதான...
வெற்றியோ, தோல்வியோ, எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனிக்கட்சியாக போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் அநுராதபுரம் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அநுராதபுரம் மாவட்டக் குழுக்...
மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் மீறப்படுவதால்தான் அரசில் இருந்துகொண்டு எதிரணி பணியை செய்கின்றோம். தொடர்ந்தும் போராடுவோம். மௌனம் காக்கமாட்டோம் – என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,...
“அரசிலிருந்து எமது கட்சி வெளியேறாது. உள்ளே இருந்தபடி போராடுவோம்” – என்று லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசுமீது பங்காளிக்கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி கடும்...
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறவுள்ளது. 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் ஆராய்ந்து, அதனை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது தொடர்பில் தீர்மானமொன்றை...
இலங்கையில் இரண்டு கொரோனா தடுப்பூசி டோஸ்களை பெற்றுக்கொண்டோரின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்து வருகிறது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதிகமானோருக்கு கொரோனாத் தொற்றுக்கு எதிராக வழங்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டு 6...
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படாததால் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காவிடின் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை அரச உத்தியோகபூர்வ தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரச ஊழியர்களுக்கு 18...
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக தடை விதிக்க ஆதரவு வழங்குமாறு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். ‘இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை தடை செய்யுங்கள்’ என்ற...
Medam பணியில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்று. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்வதால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை...
ஆஸ்திரேலியா தனது முதலாவது T20 கிண்ணத்தை கைப்பற்றியது. நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி T20 உலகக் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. T20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதிக் கொள்ளும் இறுதி...
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம்வந்த இவர்கள் அண்மையில் விவாகரத்து செய்யப் போகிறோம் என வெளியிட்ட...
கச்சா எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஆலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் 51 ஆண்டுகளின் பின்னர் முதற்தடவையாக சபுகஸ்கந்த...
அதிபர், ஆசிரியர்கள் தமது சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 3 மாத...