அமேசான் காடுகளில் உள்ள பறவைகள் காலநிலை மாற்றத்தினால் உருமாற்றம் அடைந்திருக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர். 1980 ஆம் ஆண்டிலிருந்து சேகரிக்கப்பட்ட அமேசானிய பறவை அளவு பற்றிய தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்....
மீண்டும் தனது தாய் நாட்டை கொரோனா ஆள தொடங்குகிறது. சீனாவில் மீண்டும் கொவிட் தொற்று பாதிப்புக்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் 52 பேருக்கு புதிதாக கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 32 பேர் உள்ளூர்வாசிகள்...
வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவைகள், நாளை (16) முதல் மீளவும் ஆரம்பிக்க உள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். சீரற்ற வானிலை காரணமாக ரயில் நிலையங்களுக்கு இடையில் வெள்ளம் காரணமாக ரயில்...
மெக்சிகோவில் ஆயுதக்குழுக் களால் 11பேர் கொலை செய்யப்பட்டுள்ளார். மெக்சிகோவில் இரு ஆயுதக்குழுக்கள் மோதிக்கொண்டதில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டில் குவானாஜுவாட்டோ நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிலாவோ பகுதியில் இடம்பெற்ற முதற் சம்பவத்தில் ஆயுதம்...
கொவிட் தொற்றுநோய் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நவம்பர் மாதம் 16 திகதி தொடக்கம் 30 திகதி வரை நடைமுறைக்கு வரும் சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (15) வெளியிட்டார். முறையான சுகாதார...
இயக்குநர் பா.ரஞ்சித் நடிகர் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கின்றார். அந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவிருக்கின்றார் எனவும் தகவல் வெளியாகியிருக்கின்றன. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகான்,...
விஜய் தேவர்கொண்டா மைக் டைசன் காட்சிகளை எடுப்பதற்காக படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்குள்ள ஹோட்டலில் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா உற்சாகமுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. விஜய் தேவர்கொண்டா ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’...
தியத்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 மாத ஆண் குழந்தை ஒன்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின் போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்த குழந்தையின்...
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வர்த்தக ரீதியான விமானங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளே வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா இல்லை என்ற சான்றினை,...
பாகிஸ்தானுக்கும் ஆப்கானுக்கும் இடையிலான மீண்டும் போக்குவரத்து சேவை இடம்பெற போவதாக பாகிஸ்தானின் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் பாகிஸ்தானுக்கும் ஆப்கானுக்கும் இடையிலான மீண்டும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய...
கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயை குணமாக்கும் #Molnupiravir (மோல்னி பிராவீர்) மருந்துக்கு இலங்கையில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த மாத்திரை கொரோனா வைரஸால் ஏற்படும் கொவிட் நோய்க்கு எதிரான முதல் வாய்வழி மருந்து என்பது குறிப்பிடத்தக்கது....
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வனஜீவராசிகளுக்குச் சொந்தமான காணியை விகாரை அமைக்க கோரி மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையை முற்றுகையிட்டு போராட்டம்...
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று இடம்பெற்ற குறித்த விபத்தில் உயிரிழந்தவர் காரைநகர் நெய்தலைச் சேர்ந்தவராவார். காரைநகர் டிப்போவுக்கு அண்மையில் முச்சக்கரவண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...
இங்கிலாந்தில் தீவிரவாதிகளால் கார் குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ளது லிவர்பூல் நகரதிலுள்ள பெண்கள் வைத்தியசாலைக்கு அருகே நேற்று வாடகை கார் ஒன்று வந்து நின்றது. அதில் சாரதியும் , ஒரு பயணியும் இருந்தனர். கார்...
உலகின் பெயர்போன கொண்டாட்டங்கள் அத்தனையும் இன்று அனைவருக்கும் பொதுவான ஒன்றாக மாறி வருகின்றன. நெருக்கடிமிக்க உலகில் எதையெதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் கிடைக்கக் கூடிய அத்தனை கொண்டாட்டங்களிலும் தம்மை ஈடுபடுத்தி நெருக்கடிகளில் இருந்து விடுவித்துக்கொள்ள முயல்கின்றமை...
அண்மைக்காலமாக நாட்டில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் கொவிட் வைரஸை பரப்புவதற்கான ஓர் முயற்சியாக இருக்கலாம். இவ்வாறு சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல...
கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த மீனவர்கள் அனைவரும் ஒரு சில நாட்களில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்...
அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது நாட்டில் இன்னும் பயன்படுத்தப்பட வேண்டிய எஞ்சிய இரசாயன உரங்கள் இதற்காக பயன்படுத்தப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. கடும் மழை...
இலங்கைக்கான விமான சேவையை துருக்கி இடைநிறுத்தியுள்ளது. கொவிட் தொற்றுநோய் பரவலைக் கருத்தில் கொண்டு இலங்கை, பிரேஸில், தென்னாபிரிக்கா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான விமான சேவை இடைநிறுத்தப்பட்டுள்ள என தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கிய எயார்லைன்ஸ் நிறுவனமே இந்த...
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செக்கண்ட் லுக் போஸ்டர்கள் சற்று முன்னர் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றன. படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில்....