கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற விபத்துக்களை தடுப்பது தொடர்பில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதத்திலும் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட...
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம் கார்த்திகை 19ல் தென்பட போகிறது. மிகப்பெரிய சந்திர கிரகணம் இம்மாதம் அதாவது கார்த்திகை 19ஆம் திகதி தென்படவுள்ளது. அக்கிரகணம்தான் இந்நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணமாகும். இது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மற்றும்...
வடகொரியாவின் தலைவர் மீண்டும் பொதுவெளியில் தோன்றியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன், ஒரு மாத கால இடைவெளிக்குப் பின்னர் பொது பார்வையில் தோன்றியுள்ளார். சீனாவுடனான எல்லைக்கு அருகில்...
ரஷ்யா தடுப்பூசி போடாதவர்களை வேட்டையாடத்தொடங்கியுள்ளது. கொவிட் தடுப்பூசி செலுத்தாதவர்களை இனக்காண்பதற்கு ரஷ்யாவில் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து விடுதிகளிலும் கியூ ஆர் கோர்டு முறை கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஒருநாளில் 38 ஆயிரத்து 420 பேருக்கு தொற்றானாது இனங்காணப்பட்டுள்ளது....
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருக்கும் ஜி.வி.பிரகாஷும், நடன இயக்குனர் சாண்டியும் நேருக்கு நேர் மோத இருக்கிறார்கள். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ், படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர்...
அதிகளவு எரிபொருள் கொள்வனவு காரணமாக சில பெற்றோல் நிலையங்களில் செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வதந்தியால் ஏற்பட்ட நிலைமை என்றே இதனை நாங்கள் கருதுகின்றோம். தேவையான எரிபொருள் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் கையிருப்பில் உள்ளது என யாழ். மாவட்ட...
” ஊழல், மோசடி அற்ற ஆட்சியை உருவாக்கி தாய் நாட்டையும், மக்களையும் காப்பேன்.” என்று சூளுரைத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரச எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...
இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி குகை நில் திய போகுன நீல நீர் குளம். இலங்கையை ஆண்ட ராவணன் சீதாவை இந்தியாவில் இருந்து அழைத்து வந்து மிகவும் வசதியான மற்றும் மிகவும் பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்ததாக புராணங்களில்...
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வரும் சமந்தா, தற்போது பிரபல நடிகர் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும்...
இராமேஸ்வரத்திலிருந்து இலங்கை அகதிகளை படகு மூலம் மன்னாருக்கு அழைத்துச் சென்ற நான்கு பேர் சென்னை Q-பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்திலுள்ள மறுவாழ்வு முகாம்களில் வசித்த மூன்று பேர் கடந்த 12 ஆம் திகதி படகு...
பெலாரஸ் எல்லைப்பகுதியில் 8 அகதிகள் சாவடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. போலந்து, பெலாரஸ் எல்லைப்பகுதியில் 8 அகதிகள் சாவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போலந்து, பெலாரஸ் நாடுகளின் எல்லையை தாண்டும் முயற்சியில் கொட்டும் பனியால் 8 அகதிகள் சாவடைந்துள்ளனர்....
கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த திங்கட்கிழமை பல்வேறு பகுதிகளில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்கொட்டித் தீர்த்துள்ளது. கனமழை காரணமாக அப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக...
யாழ்.மாவட்டத்தில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் பொறுப்பதிகாரி ம.அரவிந்தன் தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நீரிழிவு சிகிச்சை முகாமை ஆரம்பித்து வைத்த பின் ஊடகங்...
அமெரிக்க வரவு செலவுத்திட்டத்தைச் சமர்ப்பித்து ஏழை மக்களின் வயிற்றில் அடித்துள்ள இந்த அரசிடமிருந்து மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புகாமி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு...
ஐ.நாவின் மாநாட்டில் காலநிலை தொடர்பான இந்தியாவின் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஐ.நா மாநாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பான படிம எரிபொருள் பயன்பாட்டின் குறைப்பு தொடர்பாக இந்தியாவால் முன்வைக்கப்பட்ட கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. இது தொடர்பில் இந்தியாவின்...
தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பௌத்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்று திரண்டு போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் குறிப்பிடும் போது, வடக்கு கிழக்கில் அதிகளவான...
உள்ளாட்சிசபைகளின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பில் அரசு இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை முவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போது உள்ளாட்சிசபைகளின் பதவி காலம் எதிர்வரும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக உரத்தட்டுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தைகளில் மரக்கறிகளில் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் போஞ்சி 500 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் கரட் 320 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் பீட்ரூட்,...
” நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என வதந்தி பரப்படுகின்றது. அந்த வதந்தி ஊடகங்களிலும் செய்திகளாக வெளியிடப்படுவதால்தான் ‘எரிபொருள் வரிசை’ ஏற்பட்டுள்ளது.”- என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்...
ஆரோக்கிய உணவாக வீட்டிலேயே ‘சிக்கன் சாண்ட்விச்’ செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறலாம். சாண்ட்விச் தற்போது இளைய தலைமுறையினர் மத்தியில் மிகவும் பிரபலம். அதிலும் குறிப்பாக சிக்கன் சாண்ட்விச் என்றால் கேட்கவே தேவையில்லை. பெரும்பாலும் மாலை நேர...