தேசிய உற்பத்தியை இலக்காகக் கொண்ட பிரதேச அபிவிருத்தியினை முதன்மைப்படுத்தும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் யுத்தத்திற்கு முன்னர் விவசாயம்...
சீனாவும் இந்தியாவும் விளக்கம் தரவேண்டும் என அலோக் ஷர்மா தெரிவித்துள்ளார். நிலக்கரி தொடர்பான பயன்பாடுகள் குறித்து விளக்கம் தரவேண்டும் என கிளாஸ்கோ காலநிலை மாநாட்டின் தலைவர் அலோக் ஷர்மா கூறியுள்ளார். குறிப்பாக சீனாவும் இந்தியாவும் வளர்ந்து...
இந்திய பாகிஸ்தான் எல்லைகள் ஆபத்தானவை என அமெரிக்கா சுற்றுலா பயணிகளுக்கு எச்சரித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளுக்குச் செல்வதை தவிா்க்கும் படி தங்கள் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் இந்தியாவுக்கு...
T 20 முதலாவது போட்டியில் இந்தியா – நியூசிலாந்தும் இன்று மோதவுள்ளன. இன்று இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது T 20 துடுப்பட்ட போட்டி இடம்பெறவுள்ளது. இப் போட்டி இந்திய நேரப்படி இன்றிரவு...
ஞானசார தேரரை பார்த்து இந்நாட்டில் வாழும் 20 இலட்சம் முஸ்லிம் மக்களும் பயப்படுவார்கள் என அரசாங்கம் நினைக்கிறதா? என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கேள்வி எழுப்பினார். வரவு -செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான...
யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ரி.ஜெயசீலனுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ரி.ஜெயசீலனுக்கு கொவிட் தொற்று அறிகுறிகள் காணப்பட்ட நிலையில்,...
மதுபான கால் போத்தல் உற்பத்தியை தடைசெய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் டொக்டர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்தார். இவ் விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும்...
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐக்கிய மக்கள் சக்தியால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தில் பங்கேற்க வந்த மக்களை பொலிஸார் திருப்பி அனுப்பியதை கண்டித்தும், அரசின்...
ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவரை அப் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான...
‘யுகதனவி’ உடன்படிக்கை அடுத்தவாரமளவிலேயே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வைத்தே இன்று அவர் இந்த தகவலை வெளியிட்டார். ” யுகதனவி உடன்படிக்கை இவ்வாரம் சபையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர்...
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பொன்றை விடுத்துள்ளது. சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு...
கஞ்சா வளர்ப்புக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி சர்ச்சையில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே, மீண்டும் கஞ்சா பற்றி கருத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கஞ்சா செய்கையின் மூலம் நாட்டின் கடன் பிரச்சினைக்கு...
பீகாரில் நடந்த சாலை விபத்தொன்றில் மறைந்த பாலிவூட் நடிகர் சுஷாந்த் சிங்கின் உறவினர்கள் 5 உட்பட 6நபர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த சாலை விபத்து நேற்று காலை பிகார் மாநிலத்தில் லக்கிசாராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஹரியான மாநிலத்தில்...
யாழில் கோவிலுக்கு சென்ற பெண் ஒருவரின் தங்க சங்கிலியை திருடர்கள் அறுத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் யாழ்.வட்டுக்கோட்டையில் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் (16) பகல் 12 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் சுழிபுரம்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 17 -11- 2021 *ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை *கொரோனாவுடன் இணைந்து அரசை ஒழிக்க எதிர்க்கட்சி சதி! – சரத் வீரசேகர தெரிவிப்பு *கொழும்பு...
அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் ஆஜராகி யிருந்தார். இரண்டாவது நாளாக இன்று முற்பகல் ஆஜரான அருட்தந்தையிடம் 8 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு...
“ராஜபக்ச அரசை விரட்டியடிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையே கொழும்பு போராட்டம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அரச எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்....
வவுனியா நகரப்பகுதியில் சுகாதார அதிகாரிகள், இராணுவம் மற்றும் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இந்த சோதனை நடவடிக்கை இன்று காலை முதல் இடம்பெற்றது. வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்...
அமெரிக்காவை வீழ்த்தி சீனா உலகின் முன்னணி செல்வந்த நாடாக முன்னேறியுள்ளது. சீனாவின் தேறிய சொத்து மதிப்பு 514 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக திடீரென அதிகரித்துள்ளது. அதனால் உலகின் முன்னணி செல்வந்த நாடாக சீனா மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
வடமாகாணத்தின் ஏ-9 பிரதான வீதியின் இருபுறங்களிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் பளிஹக்கார விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளார். அந்த அறிவிப்பில்...