இந்தியா கொரோன தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது. இந்தியாவில் அண்மைக்காலமாக கொரோனா தொற்று குறைவாக இருப்பதால் கொரோனா தொடர்பான அனைத்துக் கட்டுப்பாடுகளும் உடனடியாக நீக்குவதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுக்கான் அறிவித்துள்ளார். இதன்படி பாடசாலைகள்...
அநுராதபுரம் – ஒயாமடுவ மற்றும் சேனாநாயக்க மாவத்தை சேதனப்பசளை பொதியிடல் மத்திய நிலையத்துக்கு நேற்று ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மூலம், வடமத்திய மாகாணத்தில் 35 நிலையங்களில் சேதனப் பசளை...
சிவபூமி அறக்கட்டளை நிதியத்தினால் கீரிமலையில் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகனின் முயற்சியின் பயனாக சிவபூமி அறக்கட்டளையினரால் முதியோர் இல்லம் அமைக்கப்பட்டு இன்றைய தினம்...
கொழும்பில் போலி சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் நிலையமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுக்கு வந்த இரகசியத் தகவலை அடுத்தே பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். இந்த மோசடியில் இரண்டு சந்தேக நபர்கள்...
பிரேசில் பூஸ்டர் டோஸ்க்கான அனுமதியை வழங்கியுள்ளது. பிரேசில் சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, 1 கோடியே 24 லட்சத்துக்கும் அதிகமான பிரேசிலியர்கள் பூஸ்டர் ‘டோஸ்’ பெற தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட...
எதிர்காலத்தில் பைஷர் தடுப்பூசியை மாத்திரம் நாட்டிற்கு இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்போது சுகாதார அதிகாரிகளின் பிரதான இலக்கு பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதும்...
கடுமையான புயலால் கனடா பாதிக்கப்பட்டுள்ளது. கனடாவில் 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடுமையான புயல் மாற்று கன மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு தெரிவித்துள்ளது. கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள...
“பொது அறிவு தான் இல்லாவிட்டாலும், பொதுவான அறிவாவது இருக்க வேண்டும் ” – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் பேச்சு தொடர்பில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன். மேலும், கௌரவ சாணக்கியனின்...
கொரோனாத் தொற்றின் பின்னர் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்ப்ட்டிருப்பதால் சிறுவர்களின் உடல்நிலையில் பெற்றோர் அதிக கவனம் செலுத்துமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் அவர் குறிப்பிடும்போது, மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து...
“இந்தியாவில் பகலில் பெண்களை வணக்கும் நாம், இரவில் அவர்களை கூட்டுப் பலாத்காரம் செய்கிறோம்” – இவ்வாறு தெரிவித்துள்ளார் பாலிவுட் நகைச்சுவை நடிகர் வீர் தாஸ். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஜான் எப் கென்னடி மைதானத்தில்...
மாகாண சபையினை கைப்பற்றியதும் கிழக்கு மாகாணத்தை ஒரு சிறந்த சுற்றுலா தளமாக மாற்றுவோம். மக்கள் அமைப்பின் முகாமையாளரான மதிமேனன் தெரிவித்தார். மட்/பட்/ ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகாவித்தியாலயத்திற்கு மனையியல் பாடத்திற்காக மணவர்கள் பயிற்சிக்கான குளிர்சாதனப்பெட்டி, தையல்...
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முல்லைத்தீவில் நடைபெறுவதாக தெரிவித்து, அதற்கான தடையுத்தரவை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், நேற்று...
நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாட்டில் தொடர்ந்து தனிமைப்படுத்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் நாட்டு மக்கள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி அவதானமின்றியே செயற்பட்டு வருகின்றனர். 17...
பாடசாலை மாணவர்களிடையே கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள்நல வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் பாடசாலைகளை மீண்டும்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 18 -11- 2021 *கீழ்த்தரமான அரசியல்வாதி! – திலீபன் – சிறீதரன் சபையில் வாக்குவாதம் *ராஜபக்ச குடும்பத்தினரே நாட்டுக்கு சுமை – சபையில் சம்பிக்க *மனோ...
நவம்பர் 17 ஆம் திகதி முதல், லண்டனில் கிறிஸ்மஸ் விளக்குகளில் ஒளிக்கத் தொடங்கும். இந்த விளக்குகள் நவம்பர் 17 முதல் லண்டன் மாநகரின் பூங்காக்கள் அனைத்தையும் ஒரு கோலாகலமான ஒரு வனப்பகுதியாக மாற்றுகின்றன. அந்த வகையில்,...
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார், கடந்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் மலையக பல்கலைக்கழகம் எங்கே? இன்னும்...
நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஜெய்ப்பூர் துடுப்பாட்ட மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் T 20 துடுப்பாட்ட போட்டியில் விளையாடின. இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 164 ஓட்டங்களை எடுத்தது. 165...
BiggBossTamil – DAY – 45 – ராஜூவை அடித்த தாமரை!
சென்னையில் நாளை பாடசாலைக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சென்னையில் கனமழை காரணமாக பாடசாலைகளுக்கும் , கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டையில் பாடசாலைகளுக்கும் , கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரத்தில் பாடசாலைகளுக்கு மட்டும் நாளை விடுமுறை...