” இந்த அரசின் வரவு – செலவுத் திட்டமானது ஆண்டிகள்கூடி மடம் அமைத்த கதைபோலவே உள்ளது.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்காலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு-...
ஜேர்மனி மீண்டும் கொரோனா பிடிக்குள் சிக்கியுள்ளது. ஜேர்மனியில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் 65,000ஐ கடந்து பதிவானதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அங்கு குறிப்பிட்ட வயதுடையவர்களுக்கு செயலூக்கி தடுப்பூசியை செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது....
அரசுடன் எனக்கோ, எனது கட்சிக்கோ எவ்வித ‘டீலும்’ கிடையாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார். 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம்...
எண்ணெய் சுக்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடியதாலும், மசகு எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டமையாலும் நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்படாது. எனவே, நாடு இருளில் மூழ்கும் எனக் கூறப்படுவதில் உண்மை இல்லை – என்று வலுசக்தி அமைச்சர் உதய...
சாரதி அனுமதி பத்திர விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த பகுதியில் சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரீட்சை இடம்பெறவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரீட்சைகள்...
2022 ஆண்டுக்கான, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் ஐந்தாம் நாள் இன்றாகும். பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளதுடன், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர்...
50% பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பாகவும், பெண்களுக்கு எதிரான பிற வன்முறைகள் குறித்தும் சுமார் 80 முதல் 100 முறைப்பாடுகள் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின், மகளிர் உதவி மத்திய நிலையத்தின் 1938 என்ற...
கார்த்திகை தீபத்திருநாளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் தீபமேற்றி தீபத்திருநாளை கொண்டாடிய வேளையில், அங்கு வந்த இராணுவத்தினரால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பல பாகங்களிலும் நேற்றைய தினம் இந்துக்களால் கார்த்திகை தீப விளக்கீடுகள் கொண்டாடப்பட்டது. இதன்போது முல்லைத்தீவு...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 19 -11- 2021 *யாழ். பல்கலையில் தடைகளை மீறி ஏற்றப்பட்டது கார்த்திகை தீபம்! *கார்த்திகை தீபத் திருநாள் இந்துக்களால் கடைப்பிடிப்பு *எதிர்ப்புப் போராட்டங்கள் டொலர்களை ஈட்டுவதில்லை...
Medam குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகும். சகோதரர்களிடையே மனஸ்தாபம் ஏற்பட்டு மறையும். பண விரயம் ஏற்படும். சிந்தித்து முடிவுகளை எடுப்பது நல்லது. Edapam பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கடன் தொல்லை தீரும்....
அதிகளவிலான டிஆர்பி யைப் பெற்றுவந்த பாரதி கண்ணம்மா சீரியலின் நடிகை ரோஷினி ஏராளமான ரசிகர்களின் அன்பை பெற்றவர். நிறைய பெண்களின் ரோல் மொடலாகவே ரோஷினி மாறிவிட்டார் என்றே கூற வேண்டும். இந்நிலையில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில்...
அகதிகளை நாயை விட்டுக் கடிக்க வைப்பதும், கற்களை வீசி பாதுகாப்புப் படை வீரர்கள் தாக்குவதுமான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பெலாரஸ் எல்லைப் பாதுகாப்புப் படை இந்தக் காணொளியை வெளியிட்டுள்ளது. லிதுவேனியா நாட்டின் எல்லையில் உறங்கிக் கொண்டிருந்த...
இந்திய சினிமா மீது தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் ஓர் குற்றசாட்டு, கதாநாயகர்களின் புகழுக்கு மகுடம் சூட்டும் வகையிலான காட்சி மற்றும் கதை அமைப்புகள் ஆகும். உலகளாவிய ரீதியில் சினிமாக்களில் ஆண் மைய கதை போக்குகளே ஆதிக்கம் செலுத்துகின்றன...
தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்கீடான இன்று பல்வேறு தடைகளையும் தாண்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது. இன்று மாலை 6 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு கார்த்திகை விளக்கீட்டினை கொண்டாடுவதற்கு சென்ற மாணவர்களுக்கு...
சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில் இதுவரை காலமும் இல்லாத கடல்வழி பயண சேவையொன்று யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. எட்டுப் பேர் தங்கக்கூடிய நான்கு அறைகளைக் கொண்ட பாய்க்கப்பல் வடிவிலான இயந்திர ரக கப்பலில் ஒருநாள்...
சீனாவின் கொரோனா தடுப்பூசிகள், பாதுகாப்பானதும், பயனளிப்பதிலும் சிறப்பாக செயற்படுவதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மருத்துவ ஆய்வில் இவ்விடயம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. சினோபாம், சினோவேக் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகளை சீனா தயாரித்துள்ளது. சீனாவிலும் வெளிநாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட...
நாட்டில் எரிபொருள் தொடர்பில் வெளிவரும் கருத்துக்கள் பொய்யானவை. எரிபொருளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை. – இவ்வாறு தெரிவித்துள்ளார் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன. அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் எரிபொருள் தொடர்பில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இவ்வாறு...
#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 18 -11-2021 *ஜனாதிபதியாக இரு ஆண்டுகள் பூர்த்தி: ஆனால் சாதித்தது தான் என்ன? *கோட்டாவை விரட்டியடிக்க களமிறங்கிய பிக்குகள்: என்ன நடக்கும்? *மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்குத்...
மட்டக்களப்பில் விபச்சாரவிடுதி நடத்திய குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட, மட்டு மாநகரசபையின் முன்னாள் மேயர் சிவகீர்த்தாவிற்கு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று விசாரணையொன்றை நடத்தியுள்ளார்....
இன்று லேடி சூப்பஸ்டார் நடிப்பில் ‘கனெக்ட்’ திரைப்படத்தின் பெஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் இத்திரைப்படத்தில், நடித்துவரும் வேறு கதாபாத்திரங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இதுவரை வெளிவரவில்லை. நயன்தாரா நடிப்பில் கடைசியாக ‘அண்ணாத்த’ வெளியானது....