‘கார்த்திகை வாசம் மலர் முற்றம்’ யாழில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு, தமிழ் தேசிய பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று(20)முதல் எதிர்வரும்...
50 கோடி டொலர்களை இந்தியாவிடமிருந்து கடனாக பெறும் முயற்சியில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாகவும் , எரிபொருள் தட்டுபாடு நிலவி வருகின்ற நிலையில் அவற்றை சரிசெய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள்...
சிறப்பானதொரு பாதீட்டையே நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ளார் என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் பாராட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடு மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்....
எல்லைத் தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என ராமேஸ்வரம் மீனவர்கள் உறுதி அளித்துள்ளனர். இன்று காலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் அருகே உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறையினர்,...
இன்று காலை கொழும்பில் கட்டடமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பழைய குதிரைப் பந்தய மைதானத்தில் அமைந்துள்ள விருந்தகத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த...
ஜோ பைடனின் அதிகாரங்கள் கமலா ஹரிஸிடம் சென்றுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வைத்திய பரிசோதனைக்கு உள்ளாகும் நிலையில், அவரது அதிகாரங்கள் தற்காலிகமாக உப ஜனாதிபதி கமலா தேவி ஹரிஸிடம்...
காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள் உட்பட ஐந்து மாவட்டங்களில் புதிய கொவிட் கொத்தணிகள் தோன்றியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் குறித்த விடயம் தொடர்பில் குறிப்பிடுகையில், புதிய கொவிட் கொத்தணிகள் கண்டறியப்பட்ட எந்தப் பகுதியையும்...
சமையல் எரிவாயு கிடைப்பதில் இனி வரும் காலங்களில் எவ்வித தட்டுபாடும் இல்லையென லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜானக்க பத்திரண தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிடும்போது, சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் 5...
நாட்டின் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...
2022 பட்ஜெட்டில் சாதாரண மக்கள் குறித்து சிந்திக்கவில்லை. ஆனால் அவர்களுக்கே வறுமை, ஏழ்மை என்னவென்பது அதிகமாக தெரியும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார். வரவு- செலவுத்திட்டத்தின் மீதான நேற்றைய (19) விவாதத்தில்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 20-11- 2021 *நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை நிகழ்வு அனுஷ்டிப்பு *யாழ். மாநகர சபைக்கு செங்கோல் கையளிப்பு *அரசிலிருந்து வெளியேறத் தயார்! – மஹிந்த அமரவீர...
சினிமா கனவுத் தொழிற்சாலை – வியர்வையும் விடாமுயற்சியும் கொண்டு கட்டப்பட்ட இந்த மாபெரும் களத்தில் தம்மை தக்கவைத்துக்கொள்வதற்காக தினமும் போராடும் படைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அளப்பரியது. வெறுமனே பின்புலங்களை வைத்துக்கொண்டு காலம் தள்ளமுடியும் என்ற...
Medam பணவரவு ஏற்படும். உறவினர்களால் நன்மை உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவீர்கள். நண்பர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். Edapam வீடு தேடி நல்ல செய்திகள் வரும். உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில்...
பிரித்தானியாவில் கொவிட் பெருந்தொற்று காரணமாக வரலாறு காணாத வகையில் பணவீக்கம் அதிகரித்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய ரீதியில் கொவிட் பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கைகள் உட்பட கொவிட் பாதுகாப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக...
பின்னணி பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியாவின் லேட்டஸ் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றன. இதில் ஒரு புகைப்படத்தில் சாறிக்கு மேல் ஓவர் கோட் போட்டுள்ளார். இப் புகைப்படம் ரசிகர்களால் இணையத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது....
BiggBossTamil – DAY – 47 – உலக நாயகனுக்கே டப் கொடுத்த தாமரை!
இலங்கையை சேர்ந்த 4 பேர் தீயில் கருகி பரிதாபமாக சாவடைந்துள்ளனர். பிரித்தானியாவில் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இலங்கையர்கள் தீயில் கருகி சாவடைந்துள்ளனர் . இளம் தாய், அவரது 4,1 வயதான குழந்தைகள் மற்றும்...
கொவிட் தொற்றுநோய் காரணமாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்திய பின்னர் விஸ்தாரா ஏர்லைன்ஸ் இன்று புதுடெல்லியில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தனது சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கொவிட்...
BiggBossTamil – DAY – 46 – டைட்டில் வின்னர் அண்ணாச்சி??
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தினரால் நேற்றையதினம் செங்கோல் கையளிக்கப்பட்டது. வரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக இந்த செங்கோல் கையளிக்கப்பட்டுள்ளது. அண்மையில்...