மியாமியில் விற்பனையான ஒரு மாளிகை பற்றிய செய்தி தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இம் மாளிகையின் விலை சுமார் 32 மில்லியன் டொலர் அதாவது‚ இந்திய ரூபாயில் கிட்டதட்ட 238 கோடி. இதைவிட‚ இந்த மாளிகையின்...
Medam நீண்ட நாள் இழுபட்ட பிரச்சினைகள் வெற்றியளிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். Edapam பெரும் செலவு ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்....
“தற்போதைய அரசாங்கம் தவறான ஆலோசனையுடன் உரங்களைத் தடை செய்ததால் விவசாய நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவே விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கும் மக்கள் அவலத்திற்கும் காரணம்” – இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜே.சி. அலவத்துவல. மேலும், இவ் விவசாய...
மன்னார், சாந்திரபுரம் கடற்கரை பகுதியில் இருவர் (வயது – 54 & 57) கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை இடம்பெற்ற விசேட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த வெடிபொருட்கள் 998 கிலோ 750...
ருமேனியாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4பேர் சாவடைந்துள்ளனர். தென்கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவின் தெற்கு பகுதியில் உள்ள பாபெனி நகரில் மிகப்பெரிய ஆயுத உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4பேர் சாவடைந்துள்ளனர். இராணுவ...
பைசர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம், தேவையற்ற பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரும், வைரஸ் தொடர்பான விசேட நிபுணருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேற்படி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...
காப்பெட் வீதிகளை அமைக்க முதல் மக்களின் பசியை போக்க நடவடிக்கை எடுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஒரு நாளைக்கு ஒரு தடவை...
தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளது. இந்தியாவின் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 12 பேர் சாவடைந்துள்ளனர் . தமிழக கொரோனா...
பாகிஸ்தானில் மீண்டும் டிக்டாக் பயன்படுத்த அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு சட்டத்திற்கு புறம்பான வகையில் ஆபாசமான காணொளிகளை பதிவிட்டதாகக் கூறி தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலியை மீண்டும் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. ஆபாசமான காணொளிகளை...
#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 20 -11-2021 *‘கார்த்திகை வாசம் மலர் முற்றம்’ – யாழில் ஆரம்பம் *கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மக்கள் பாவனைக்கு! *எகிறும் மரக்கறி விலை...
தமிழக வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தற்போது அமெரிக்க துணை ஜனாதிபதியாக செயற்பட்டுவரும் நிலையில்‚ அவருக்கு தற்காலிக ஜனாதிபதி அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதற்கமைய 85 நிமிடங்களுக்கு அமெரிக்காவின் ஜனாதிபதியாக கமலா...
சபரி மலை பக்தர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தியை இவ் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பம்பை ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்தது. இதனால் சபரிமலை...
கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். மொரட்டுவை – கொழும்பு ரயில் மார்க்கத்தில் ரயிலுடன் மோதுண்டு இளைஞர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் உரிரிழந்த 19வயதான இளைஞர் இரத்தினபுரி – நிவித்திகல...
இலங்கையின் சொத்துக்களை வேறு நாடுகளுக்கு மாற்றுவதற்கு அமெரிக்கப் பிரஜையான பசில் ராஜபக்சவுக்கு உரிமை இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே...
பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டின் ஏற்பட்ட கொரொனா பாதிப்பால் பல்கலைகழக செயற்பாடுகள் முடக்கப்பட்டிருந்தன. தற்போது ஓரளவு நாடு...
வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இதுவரை இடம்பெற்றுவந்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வவுனியாவில் கடந்த செப்ரெம்பர், ஒக்ரோபர் மாதங்களிலும், இம்மாதமும் பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வந்துள்ளது. இச்சம்பவங்களுடன் தொடர்புடைய...
நாட்டில் மரக்கறி விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. தக்காளி, கறி மிளகாய், போஞ்சி உள்ளிட்ட பல மரக்கறிகள் விலைகள் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளன என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் மாதம் பண்டிகை காலம் என்பதால்...
கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு குறித்த வீதியின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்த நிலையில் மக்கள் பாவனைக்கு கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில்...
ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஏமன்-சவுதி கூட்டுப்படை தாக்குதல் நடாத்தியுள்ளது. ஏமன் – சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 130 பேர் சாவடைந்துள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டின்...
மன்னார் – சௌத்பார் இராணுவ முகாமிற்கு பின் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் மர்மப் பொதியொன்றால் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. இன்று (20) காலை செளத்பார் முகாமிற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் மர்மப் பொதியொன்று...