இந்தியாவில் ஒரேநாளில் 291 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ளதாகவும் இவர்களில் 3 கோடியே 39 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள்...
” நாட்டில் அமுலில் உள்ள சுகாதார சட்டத்திட்டங்கள்கூட இருவேறு விதமாகவே அமுல்படுத்தப்படுகின்றன.”- என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இன்று சபையில் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,...
அரச பணியாளர்களது சம்பளத்தை அதிகரிக்காவிட்டால், பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடுவோம் என இலங்கை அரச பணியாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் எச்சரித்துள்ளது. கடந்த 13ஆம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இலங்கை அரச பணியாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் கடிதம்...
2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் வாக்கெடுப்பிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று(22) நடைபெறவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் வாக்கெடுப்பிலும்,இறுதி வாக்கெடுப்பிலும் எதிராக வாக்களிக்க...
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், 18 தமிழ் எம்.பிக்கள் அதற்கு எதிராகவும், ஆளுங் கூட்டணியிலுள்ள 8 தமிழ் எம்.பிக்கள் அதற்கு ஆதரவாகவும்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் கொள்ளை சம்பவமொன்று இன்று (21) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. . விசாரணையின் போது, பூதன்வயல் கிராமத்தில் வீட்டில்...
நெடுஞ்சாலை ஒன்றில் வாகனமென்றிலிருந்து கொட்டிய பணத்தை குதூகலத்தில் சாரதிகள் அள்ளி சென்றுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றில் பாரவூர்தி ஒன்று பயணித்த வேளை, அந்த பாரவூர்தியின் கதவுகள் திடீரென திறந்ததால் அவ்வாகனத்தில் இருந்த பணம்...
அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீது இன்று (2021.11.22) நடைபெறவுள்ள வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் றிஷாத் பதியுத்தீன், இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்றி றஹீம்...
அமேசன் நிறுவனத்தினால் போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டமையினால் அந்நிர்வாக இயக்குனர்கள் மீது மத்தியப் பிரதேசம் பிந்த் பொலிஸார் வழக்கொன்றை தொடுத்துள்ளனர். குறித்த வழக்கு நவம்பர் 13-ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிந்து பொலிஸார் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்....
2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 22 -11- 2021 * அனைத்துத் தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்! * வரவுசெலவுத் திட்ட 02 ஆம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று!...
Medam தொடங்கும் காரியங்கள் வெற்றியளிக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள். சுப காரியங்கள் கைகூடும். செலவுகளை இயன்றளவு தவிர்க்க பாருங்கள். உற்சாகமாக காணப்படுவீர்கள். Edapam பொறுமையாக இருப்பதன் மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். வீண் வாக்குவாதங்களை தவிருங்கள்....
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 8 மணியளவில் வடமராட்சி மந்திகை பகுதியில் இடம்பெற்ற விபத்திலேயே குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் 22 வயதுடைய...
இரசாயன உர இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் எவ்வித தீர்மானத்தையும் இதுவரை எடுக்கவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நெல் மற்றும் மரக்கறி பயிர்ச்செய்கைகளுக்கு தாவர ஊட்டச்சத்துக்கள் எனும் பெயரில் இரசாயன உரம் இறக்குமதி...
உழவு இயந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்த சிறுவன் ஒருவன் (வயது-5) உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் வவுனியா – ஓமந்தை பாலமோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பாலமோட்டை பகுதியைச் சேர்ந்த கந்தலதன் கனிஸன் (வயது – 5)...
புதைக்கப்பட்ட நிலையில் அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது என இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தளம் தெரிவித்துள்ளது. குறித்த கிளைமோர் குண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை...
எங்கே பெங் ஷூவா என சீனாவை பிரித்தானியா கேட்டுள்ளது. சீனாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூவா குறித்த உறுதியான தகவல்களை வெளியிடுமாறு பிரித்தானியா, சீனாவை கோரியுள்ளது. சீன கொம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பிரதி தலைவரினால்...
யாழ் – காரைநகர் பயணிகள் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்று சங்கானையில் வழிமறிக்கப்பட்டு நடத்துநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3.50 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் கு.நியூட்டன் என்ற நடத்துநர் உள் காயங்களுடன்...
யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றங்களில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நாளை இடம்பெறவுள்ளது. பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால்...
பிரபல ஊடகவியலாளர் மீது சோமாலியாவில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சோமாலியா தலைநகர் மொகடிஷூவில் பிரபல ஊடகவியலாளர் ஒருவரை குறிவைத்து தற்கொலை குண்டுதாரியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது அவர் கொல்லப்பட்டார். அப்டியாஸ் அஃப்ரிக்கா என அழைக்கப்படும் அவர்,...