மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் துயிலும் இல்லத்திற்கு முன்பக்கமாக வீதியின் இருமருங்கினையும் துப்பரவு செய்யும் பணிகள் ஈடுபட்டோருக்கு இராணுவத்தினர் இடையூறு விளைவித்துள்ளனர். குறித்த துயிலும் இல்லம் யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த காலங்களாக...
திருகோணமலை – கிண்ணியா பகுதியில் மோட்டார் இழுவை படகு கவிழ்ந்ததில் ஐவர் பலியாகியுள்ளதாக கிண்ணியா ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கிண்ணியா குருஞ்சஙகேணி பிரதேசத்தில் பால நிர்மாண பணிகள் இடம்பெற்றுவருவதால் அவ்விடத்தில் சேவையில் இருந்த மோட்டார்...
கடற்படையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற நபர் இன்னும் வீடு திரும்பாததால் அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடையே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் 22ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பாசையூரை சேர்ந்த ஒருவர் 22...
பீடை கொல்லி பதிவாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். வர்த்தமானியில் க்ளைபோசேட் உட்பட சில பீடை கொல்லிகளை பயன்படுத்தல் மற்றும் விற்பனையை செய்தலைத் தடுத்தல் தொடர்பாக அறிவித்தலொன்று வெளியிடப்பட்டது. குறித்த...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். அதை தான் நிரூபிப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 23 -11- 2021 *மாவீரர் நாள் தடை – மல்லாகம், பருத்தித்துறை நீதிமன்றங்களும் வழக்கு தள்ளுபடி *மாவீரர் நாள் அனுஷ்டிப்பு! – யாழ். பல்கலைக்கு தடை...
Medam பணப்புழக்கம் அதிகரிக்கும். மனக்குழப்பம் தீரும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த செய்தி தேடி வரும். Edapam குடும்பத்தில் சுபச் செய்தியால் மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்....
நாட்டில் தற்போது விவசாய நடவடிக்கைகள் பாரிய வீழ்ச்சி கண்டு வருவதாக மஹிந்தானந்த அளுத்கமகே தனது பாராளுமன்ற உரையின் போது குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றுகையில், நெற் பயிர்ச்செய்கைக்கான இரசாயன உரங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும்...
நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது விவசாயிகள் போராட்டங்களை நடத்துவதற்கு பிரதான காரணம் அவர்களுக்கு போதிய தெளிவூட்டல்கள் இன்மையே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். குறிப்பாக, விவசாயம் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கும்...
BiggBossTamil – DAY – 49 – 2.0 வெற்றிகர ஆரம்பம்
BiggBossTamil – DAY – 48 – அபிஷேக்கின் அதிரடி என்ட்ரி!!
கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட கல்வியாளர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து...
தளபதி விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு விஜய் சேதுபதி நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இத் திரைப்படத்தில் வில்லன்...
தலிபான் அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு “புதிய மத வழிகாட்டுதல்” என்ற பெயரில் ஓர் சட்டத்தை வெளியிட்டுள்ளனர். நாட்டின் தொலைக்காட்சி சனல்களில் பெண் நடிகர்கள் இடம்பெறும் நாடகங்கள் மற்றும் விளம்பரங்கள் காட்டப்பட கூடாது எனவும், அவை...
தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இந்தியாவின் தமிழகத்தில் வரும் 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் 25ஆம் திகதி தொடக்கம் தமிழகத்தில்...
மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாரம் அவர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும் பங்கேற்றிருந்தார். #SrilankaNews
கட்சியின் தீர்மானத்திற்கெதிராக வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான முதலாவது வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் இன்று 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 153 வாக்குகளும், எதிராக...
சர்வதேச சுகாதார பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ்: கொவிட் தடுப்பூசிகள் செலுத்தல், முகமூடிகள் அணிதல்‚ மற்றும் இடங்களுக்கான கொவிட் பாஸ்கள் வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகள் ஜரோப்பா முழுவதும் கடுமையாக்காவிட்டால் அடுத்த வசந்த காலத்தில் அரை மில்லியன்...
வெனிசூலாவில் இசைக் கச்சேரி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ரஷிய இசைக் குழுவின் சாதனையை முறியடிக்க வெனிசூலாவில் இசைக் கலைஞா்கள் நடாத்திய இசைக் கச்சேரி, உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....