பேருந்துடன் மோதியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் களுத்துறை வடக்கு, தொட்டுபல சந்தியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து அம்பலாங்கொட நோக்கி பயணிதத பேருந்து ஒன்றுடன் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 56 வயதுடைய கம்பஹா,...
இலங்கையின் சட்ட அமைப்பில் வேலைத்தளத்தில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை குறைப்பதற்காக சட்டங்களை இணைப்பதற்கான பிரேரணை பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே...
கொரோனா சுகாதார வழிகாட்டல்களை பொதுமக்கள் பின்பற்றுகின்றனரா என்பதை கண்டறியும் விசேட பொலிஸ் நடவடிக்கை நேற்று முதல் மேல் மாகாணத்தில் நடைமுறைக்கு வந்தது. நேற்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை...
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், பல பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும்...
பண்டிகை காலங்களைக் கருத்திற்கொண்டு, பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் முடக்கத்தை அறிவித்தால் ஆச்சரியமில்லை என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....
கொவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலைமையுடைய 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மூன்றாவது தடவையாக கொவிட்-19 தடுப்பூசி மேலதிகமாக இவ்வாரம் முதல் வழங்கப்பட உள்ளதென வடமாகாண...
டெங்கு வைரஸ் தொற்றுள்ள ஒருவர் வெளி மாகாணங்களில் இருந்து இங்கு வருகை தந்தால் டெங்கு நோய் எந்த நேரத்திலும் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக பரவும் வாய்ப்புள்ளதென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்று(23) யாழ்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 25 -11 – 2021 *மாவீரர் தினம் தொடர்பில் மௌனமாக இருக்காதீர்! – சிவாஜிலிங்கம் கோரிக்கை *நாடு எந்நேரமும் முடங்கலாம்!!! – ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு...
பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலங்களில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்ற தகவலை சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருக்கிறார். கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களது கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக்...
Medam திடீர் மருத்துவ செலவுகள் உண்டாகும். சகோதரர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் வருமானம் பெருகும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். Edapam பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில்...
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் தொடர்ச்சியாக கொரோனா தொற்றுக்குள்ளாகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆகவே, பாடசாலை சமூகத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்...
பதினெட்டு வயதுடைய இளம் தாய் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட குற்றத்தின் பெயரில் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் யாழ்பாணம் – மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மட்டுவில் முத்துமாரி...
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அபாயம் ஏற்பட அதிகமாக வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, அடுத்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச காற்றழுத்தம் அதிதீவிரமாக வடமேற்கு திசையில் நகரக்கூடும் என தெரிவித்துள்ளது....
வட மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின், பொது உறவுகள் தொடர்பிலான இணைப்பாளராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரி. கணேசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாணத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக கடமையாற்றிய ரி.கணேசநாதன், வட...
2021 ஆண்டிற்கான இலங்கையின் LPL துடுப்பாட்ட தொடரை நேரடியாக பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுமென விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது இவ் அனுமதி தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால்...
தாலிபான்களின் 100நாள் ஆட்சியில் ஆப்கான் சுடுகாடாக மாறி வருகிறது. ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில்,ஆப்கானில் குண்டு வெடிப்புகளும்,கொலைகளும், பெண் அடிமைத்தனமும்,பழிவாங்கல்களுமென ஆப்கான் சுடுகாடாக மாறி வருகிறது. அகஸ்ட் 15ம் திகதி...
BiggBossTamil – DAY – 51 – பிரியங்கா – தாமரை விரிசல்
BiggBossTamil – DAY – 50 – இமானுடன் கூட்டணி அமைத்த ராஜு
சுற்றுச்சூழல் மாசடைவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் முயற்சிகளில் ஒரு பகுதியாக “ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடைவிதித்துள்ளது”. நாட்டில் பிளாஸ்டிக் மாசுபாட்டை நிவர்த்தி செய்வதற்காக 2019ஆம்...
பாடசாலை மாணவர்களை காவு வாங்கும் கவனயீனங்களுக்கு மெதுவாக மெதுவாக பழக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். பத்துடன் ஓர் இறப்பாக பாடசாலைக் குருத்துக்களின் சாவுகளை எண்ணிக்கொண்டு மெதுவாக மெதுவாக கடந்து போக பழகிக்கொண்டிருக்கின்றோம். இந்த பழக்கப்படுதலுக்கு நாம் நம்மை இசைவாக்கிக்கொண்டுவிட்டால்...