‘அனைத்து மதங்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு’ என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு தொடர்ந்து உரையாற்றிய போதே பிரதமர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்,...
நுவரெலியா மத்திய சந்தையில் மரக்கறி வகைகளின் விலை தற்போது வீழ்ச்சி கண்டு வருவதாக நுவரெலியா மத்திய சந்தையில் வியாபாரம் செய்யும் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில், மரக்கறிகளை குறைந்த விலைக்கே விற்பனை செய்கின்றோம்...
இலங்கை தமிழ் மக்களை ‘சிறுபான்மை குழு’ என்று குறிப்பிட்டிருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து ‘சிறுபான்மை குழு’ என்பதற்கு பதிலாக ‘தமிழ் மக்கள்’ என்று மாற்றம் செய்து ட்விட்டரில் செய்தி...
தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள் காரைநகரில் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று மாலை...
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று காலை 6 மணி தொடக்கம் – மாலை 6 மணி வரை மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா...
” எங்களுடைய தேசத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் காலத்தில் போதைப்பொருள் வியாபாரம் நடந்ததாக கூறிய அமைச்சர் டக்ளஸின் கூற்றை வன்மையாகக் கண்டிக்கின்றேன். அந்தக் கருத்தை நிராகரிக்கின்றேன்.” இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற...
பெகாசஸின் மீது ஆப்பிள் வழக்கு தொடுத்துள்ளது. இந்தியாவின் பிரபலங்களின் தொலைபேசி அழைப்புக்களை ஒட்டு கேட்பதற்கு இஸ்ரேல் நிறுவனமென்றின் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் பயன்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் மீது ஆப்பிள்...
ஜேர்மனிய தூதுவர் ஹோல்கர் ஸுபேர்ட், உதவி தூதுவர் ஓலாப் மல்ஷோ ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று கொழும்பில் உள்ள தூதரகத்தில் சந்தித்துள்ளனர். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ...
கொரோனா வைரஸ் தொற்றினால் சுகவீனமுற்று கடந்த சுமார் பத்து நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் பூரண சுகம் பெற்ற நிலையில் இன்று வீடு திரும்பினார்....
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த தமது கட்சி எம்.பிக்கள் மூவரிடம் விளக்கம் கோருவதற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அத்துடன், கட்சியில் அவர்கள் வகிக்கும் அனைத்து பதவிகளில் இருந்தும் அவர்கள்...
உக்ரைனுக்கு 2 கடலோர காவல் கப்பல்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. ரஷ்யாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்கு அமெரிக்கா இதனை வழங்கியுள்ளது. 2014 ஆம் ஆண்டில் உக்ரைனின் க்ரீமிய தீபகற்பத்தை ரஷ்யா அதனுடன் இணைத்துக்கொண்டது. இந்த நிலையில், ரஷ்யாவின் ஆதரவு...
நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் (2007 எண்.7) தேசிய பெற்றோலிய மற்றும் எரிவாயு நிறுவனத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. புதைபடிவ எரிபொருள், பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்நாட்டில் கிடைக்கின்றன என்பது ஆராய்ச்சியின் படி நிரூபிக்கப்பட்டுள்ளதாக...
பல்கோரியாவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 45 பேர் சாவடைந்துள்ளனர். ஐரோப்பாவின் பல்கேரியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 45 போ் சாவடைந்துள்ளனர். துருக்கியிலிருந்து பல்கேரியாவை நோக்கி சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சில பேருந்துகள் போஸ்னக் கிராமம் அருகே...
கொட்டாவ – அதுருகிரிய வீதியில் நேற்றிரவு (23) இடம்பெற்ற விபத்தினால் அப்பகுதிக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டதுடன் தொலைபேசி அமைப்பும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று சீமெந்து ஏற்றிச் சென்ற பௌசர் ரக வாகனம் ஒன்று கொட்டாவ...
மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில் செட்டிபாளையம் கடல் கரையில் படகொன்று கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் விசாரணையின்போது நேற்று(23) இரவு படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவரின் படகே இவ்வாறு கரையொதிங்கியுள்ளது தெரியவருகிறது. குறித்த படகு...
திரவப் பணப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்துடன் அதிவேக நெடுஞ்சாலைகளில் LANKA QR கட்டணமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கட்டண முறைமையை அமுலாக்குவதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த சேவையின் ஊடாக...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் நபர் ஒருவர் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து யாழ்ப்பாணத்தில் கோப்பாய் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. 63 வயதுடைய கோப்பாய் மத்தியைச் சேர்ந்த சின்னத்தம்பி குணராசா என்ற முதியவரே விபத்தில்...
இரசாயன உர இறக்குமதிக்கு இன்று முதல் அனுமதி வழங்குவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். சற்றுமுன்னர் அவர் வெளியிட்ட அறிக்கையின் ஊடாகவே இதனை தெரிவித்துள்ளார். மேலும் , இரசாயன உரம், கிருமிநாசினி, திரவ உர இறக்குமதிக்கான...
இந்தியாவில் சடுதியாக கொரோனா அதிகரித்துள்ளது. இந்தியாவில் சடுதியாக ஒரேநாளில் 7 ஆயிரத்து 579 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ள...
சுகாதார பிரிவினர் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர். இன்று (24) காலை 7 மணிமுதல் 48 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பள பிரச்சினை மற்றும் பதவி உயர்வு தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து...