நாட்டில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இம் மாதம் 17 ஆம் திகதி வரை எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 2021 தொடக்கத்தில் இருந்து மொத்தமாக 5275...
ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் யாப்பின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அனுமதிக்கப்பட்ட...
பாவற்குளத்தின் இரண்டு வான்கதவுகள் ஒரு அடி திறக்கப்பட்டுள்ளதனால், அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் மத்திய நீர்பாசன திணைக்கள பொறியிலாளர் கு.இமாசலன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் நேற்று முன்தினம் (23) இரவு...
பல துறைகளின் வழமையான சேவை நடவடிக்கைகளை நேற்று (24) முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், நாட்டில் ஏற்பட்ட கொவிட் தொற்றால் நாடு முடக்கப்பட்ட நிலையில்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 25 -11- 2021 *தலைவரின் ஒழுக்கம் தொடர்பில் இராணுவ தளபதிகளிடம் கேளுங்கள்! – சபையில் கஜேந்திரன் எம்.பி. *”கல்யாணி தங்க நுழைவு” – ஜனாதிபதியால் திறந்துவைப்பு...
புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்ற சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளாகிய நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர் என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்றபோது கலேஸ் பகுதி அருகே புலம்பெயர்ந்தோரை...
பிரித்தானியாவின் – ஹால் நகரம் அருகே தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக நகரை சுற்றியுள்ள பகுதிகள் புகைமண்டலமாக காணப்படுகின்றன என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் ஹால் நகரத்துக்கு மேற்கே சுமார்...
Medam சந்தோஷம் நிறைந்த நாள். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சுப செலவுகள் ஏற்படும். பணி செய்யும் இடத்தில் அனுசரித்து செல்வது நல்லது. உயரதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். பெரியவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். பெற்றோர் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்....
யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உடுவில் அம்பலவாணர் வீதியில் உள்ள வீடொன்றின் மீது கடந்த 19ஆம் திகதி பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அத்துடன் அங்கிருந்த பெறுமதியான பொருள்களும் சேதப்படுத்தப்பட்டன....
2018 ஆம் ஆண்டு நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திரையுலகில் முன்னணி நடிகையான இவர் தற்போது ஹாலிவுட்டில் பிரம்மாண்டமான திரைபடத்தில் நடித்து வருகின்றார்....
கடந்த நவம்பர் 20ம் திகதியன்று யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் பசுமைக் கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்வு தொடர்பில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதரகம் தெளிவுபடுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது குறித்த தெளிவுபடுத்தல் அறிக்கையில், கடந்த நவம்பர்...
பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஒருவருக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினர் இன்று நடைபெற்ற பருத்தித்துறை நகர சபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபை தவிசாளரால்...
மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதித்து வழங்கிய கட்டளையை மீளப் பெற யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தடை உத்தரவு வழங்கி கட்டளையாக்கப்பட்டது நிரந்தரமானது என்றும் அதனை பிரதிவாதிகள் ஆட்சேபனைக்கு உட்படுத்த வேண்டுமாயின் மேல்...
55 வயதை பூர்த்தி செய்தவர்கள் தாம் விரும்பினால் ஒய்வு பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் ஜனவரி திகதியின் பின்னர் 55 வயதை பூர்த்திசெய்தவர்கள், தாம் விரும்பினால் ஓய்வுபெற முடியும் என அமைச்சர் ஜனக...
பேரறிவாளனுக்கு மீண்டும் பிணையை நீடிப்பதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் கடந்த வைகாசி மாதம் 19 திகதி...
திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகு விபத்து தொடர்பில் கைதான மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். விபிபத்துக்குள்ளான குறித்த படகின் உரிமையாளர் மற்றும் படகை இயக்கிய இருவர் உட்பட மூவரே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதான மூவரையும்...
ஜனநாயகம் தொடர்பான காணொலி மாநாட்டில் விவாதிக்க சீனாவிற்கு அழைப்பு விடுக்காது , தாய்வானை அமெரிக்கா அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் டிசம்பர் 9, 10 ஆகிய திகதிகளில் மாநாடு இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 110...
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகின்றார். இப்படத்தில் தெலுங்கு திர உலகில் கொடி கட்டி பறந்து வரும் முன்னனி...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வெளிப்புற தோற்றத்தில் காண்பதை விட...
அரச ஊழியர்கள் அரசாங்கத்தை விமர்சிக்க தடை விதித்து வெளியிடப்பட்டிருக்கும் சுற்றுநிரூபத்தை, அரசாங்கம் இரத்து செய்ய வேண்டும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை...