Medam குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி பெரும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நண்பர்களிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். முயற்சிகள் வெற்றி தரும். குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். Edapam உங்களின்...
திருகோணமலை – குறிஞ்சிக்கேணி படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி பெற்று தரப்படும் என கிழக்கு ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். படகு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை, கிழக்கு ஆளுநர் கிண்ணியா வைத்தியசாலைக்கு...
சமீபகாலமாக இலங்கையில் எரிவாயு சிலிண்டர் தொடர்பில் வெளிவரும் செய்திகள் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இவ் எரிவாயு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் அறிக்கை விடுத்துள்ளது. குறித்த...
18 வயதுக்கு மேல் அனைவருக்கும் மூன்றாவது டோஸ் இரண்டாம் ஊசி ஏற்றி 5 மாதங்கள் தாண்டிய பின்னரே அடுத்த”டோஸ்” முன்பதிவு இணையத்தில் ஆரம்பம் வைரஸின் ஐந்தாவது தொற்றலையை எதிர்கொள்வதற்கான கட்டுப்பாடுகளை சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன்...
அமெரிக்கத் தயாரிப்பு விமானம் பனிக்கண்டத்தில் தரையிறங்கியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அமெரிக்காவின் ஏர்பஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஏ-340 வகை விமானமொன்று, பனிக்கண்டம் எனப்படும் அந்தாட்டிக்காக் கண்டத்தில் தரையிறங்கியுள்ளது. அந்தாட்டிக்காக் கண்டத்திற்குப் போக்குவரத்துச் செய்வதற்கு அதிகமாகக் கப்பல்களே பயன்படுத்தப்படுகின்றன....
பெண்களின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்யவும், சமவாய்ப்புக்களை வழங்கவும் “மலையக அரசியல் அரங்கம்” தன் ஒருமைபாட்டை வழங்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினத்தை...
இந்தியா தமிழகத்தில், தொடர்ந்து பெய்த கடும் மழையால், பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இந்தியா தமிழகத்தில் கடும் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து 4 நாட்களுக்குக் கடும் மழை தொடரும்...
BiggBossTamil – DAY – 52 – மீண்டும் ‘கானா காணும் காலங்கள்’ – முரண்டு பிடிக்கும் பிரியங்கா
சோமாலியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் சாவடைந்துள்ளனர். சோமாலியாத் தலைநகரில் மேற்கத்தேய அதிகாரிகளைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அல் ஷபாப் அமைப்பு தனது வானொலியில், சோமாலியாவில் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாத குழுவினர்...
இன்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும், பிரதமருக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த கலந்துரையாடலில் 20 வயதிற்குள் பல்கலைக்கழக பட்டப் படிப்பினையும், 22 வயதிற்குள் மருத்துவ பட்டப்படிப்பினையும் நிறைவு செய்வது குறித்து மருத்துவ...
சுவீடன் நாட்டின் புதிய பிரதமர் பதவி விலகியுள்ளார். சுவீடனில், புதிதாக ஆட்சிக்க வந்த பிரதமர் மெக்டலெனா அன்டர்சன், பதவி விலகியுள்ளார். அந்நாட்டின் முதலாவது பெண் பிரதமாகப் பதவியேற்ற மெக்டலெனா அன்டர்சன், பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே...
தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரென யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார். காலநிலை தொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு வீடு சேதமடைந்துள்ளதோடு 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார். யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவாந்துறை...
கொவிட் தொற்றுநோயின் மூன்றாவது அலை பெரிதாக உருவாகி உள்ளதால் பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குதல் மற்றும் புதிய வாய்வழி கொவிட் மாத்திரைகளின் பயன்பாடு குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையில், கொவிட் தொற்றினை கையாள கொவிட் மாத்திரைகள்...
வலி சுமந்த எங்கள் போராட்டத்தை வலியே என்னவென்று தெரியாதவர்கள் கையில் எடுப்பதையோ, உரிமை பாராட்டுவதையே எம்மால் அனுமதிக்க முடியாது. இவ்வாறு வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் காணாமலாக்கப்பட்டோர்...
“பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படாது. அது தற்போதைய யுகத்துக்கேற்ப மாற்றியமைக்கப்படும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” ஜி.எஸ்.பி....
யாழ்ப்பாணம் – காரைநர் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது. ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைநகர் பகுதியில் தனியார் பேருந்தும், இலங்கை போக்குவரத்து...
யாழ்ப்பாணம் – வடமராட்சியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி – குஞ்சர்கடை மண்டான் வீதியில் இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய...
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மாற்றியமைத்து தீர்ப்பளித்துள்ளது முல்லைத்தீவு நீதிமன்றம். மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த தடை உத்தரவுக்கு எதிராக இன்று காலை முல்லைத்தீவு...
மத்தள விமான நிலையத்தை நெல்லை களஞ்சியப்படுத்தும் அளவிற்கு வங்குரோத்து நிலைக்குச் சென்ற நல்லாட்சி அரசாங்கம் தன்னால் இயன்ற அளவிற்கு கடன்களை பெற்றுக் கொண்டதே தவிர அதன் மூலம் செய்தது ஒன்றும் இல்லை பிரதமர் மஹிந்த ராஜபக்ச...