யுத்தத்தில் இறந்த தம் உறவுகளை நினைவுகூருவதற்கான உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு என பிரிட்டன் தொழில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாம் டரி தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள்...
விசேட அதிரடிப்படையினரால் இளைஞர் ஒருவர் மன்னாரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் மன்னார்...
நாட்டில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றையதினம் முதல் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சந்தையில்...
தமிழ் மக்கள் அனைவர் மத்தியிலும், ஆழ்மன உணர்வுகளோடு இரண்டறக் கலந்து காணப்படும் ஈகைத் திருநாளே தமிழ்த் தேசிய மாவீரர் நாள். இவ்வாறு நாடாளுமன்றத்தில் மாவீரா்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அஞ்சலி...
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதன் அவர்களுடைய வல்வெட்டித்துறையிலுள்ள இல்லத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் மாவீரர் பண்டிதரின் தாயார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
கோப்பாய் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை அரசு படைத்தரப்பின் ஊடாக சிதைத்துள்ளமை நாட்டின் வரலாற்றில் வெட்கக்கேடான அரச பயங்கரவாதம் ஆகும்.போரில் இறந்தவர்களைக்கூட மலினப்படுத்தும் இனவாதமும் வெறித்தனமும் அரசிடம் நிலைத்திருப்பது மனிடத்தன்மை அல்ல என தவிசாளர் நிரோஷ்...
மாவீரர் நாளை முன்னிட்டு மறுமலர்ச்சி கழகப் பொதுச்செயலாளர் வைகோ ஈகைச் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தினார். இந்த நிகழ்வு மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை நிலையம் தாயகத்தில் இன்று காலை 7 மணி அளவில் இடம்பெற்றது. நிகழ்வில் இயக்குநர்...
2022 நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பை புறக்கணித்த ஆளுங்கட்சி எம்.பி. விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர், பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். வரவு- செலவுத்...
தென்கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்க அந்நாட்டு பண்ணையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தென் கொரிய அரசாங்கம் நாய் இறைச்சி விற்பனையைத் தடை குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதை அங்கு...
WHO ஆல் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வைரசுக்கு ஒமிக்ரோன் என பெயரிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ்க்கு ஒமிக்ரோன் ‘omicron’ என உலக சுகாதார ஸ்தாபனம் பெயரிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலக நாடுகளே...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 27 -11- 2021 *நினைவேந்தலுக்கு தடைவிதிக்க மன்னார் நீதிமன்று மறுப்பு! *வீரத் தமிழனின் பிறந்ததினம்! – சபையில் நீதியரசர் விக்னேஸ்வரன் முழக்கம் *நாடு அழிவை நோக்கிச்...
ரஷ்யா – சைபீரியா பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 300க்கும் அதிகமானோர் பணியாற்றிய குறித்த இடத்தில் 6 மணி நேரத்துக்கான ஒட்சிஜன் மாத்திரமே இருந்துள்ளது. இந்நிலையில் குறித்த விபத்தில் 11...
Medam மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். வீட்டில் சுப நிகழ்வுகள் இடம்பெறும். நினைத்த காரியம் தடையின்றி நடைபெறும். பண வரவு அதிகரிக்கும். சுப செலவுகளும் ஏற்படும். பணியிடத்தில் அதிகாரிகள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்கும்....
திட்டமிட்டபடி மாவீரர் நினைவேந்தல் நடைபெறும் என்று மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றத்தில் மாவீரர் நினைவேந்தலுக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் நகர்த்தல் பிரேரணையின் வழக்கு நடைபெற்றது. இவ் வழக்கைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,...
கொழும்பு துறைமுகத்தில் அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய 1000 கொள்கலன்கள் சிக்கியுள்ளன. கடந்த செப்டெம்பர் மாதம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க விசேட வேலைத்திட்டம் அரசால் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் 1000 கொள்கலன்கள் எவ்வாறு...
தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 265 குடும்பங்களைச் சேர்ந்த 916 நபர்கள் காரைநகரில் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார். தற்போதைய காலநிலையின் இன்றைய நிலவரம் தொடர்பாக அவர் வெளியிட்ட...
BiggBossTamil – DAY – 53 – தளபதி நண்பன் சஞ்சீவ்வின் அதிரடி என்ரி
உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு எனும் 2018ஆம் ஆண்டு முதலான ஏற்பாடு நடைமுறைக்கு வந்ததை அடுத்து, இலங்கையின் உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த தெரிவு...
ஆப்கான் பெண்ணுக்கு இத்தாலி அடைக்கலம் கொடுத்துள்ளது . 1985ம் ஆண்டு ‘நேஷனல் ஜியோகிராஃபிக்’ இதழின் அட்டை படத்தில் வெளியிடப்பட்ட ஆப்கான் பெண்மணிக்கு இத்தாலியில் வாழ்வதற்கு இத்தாலியின் பிரதமர் அனுமதி கொடுத்துள்ளதாக இத்தாலி செய்திகள் தெரிவித்துள்ளன. ‘நேஷனல்...
உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கான சந்தர்ப்பமென்பது அடிப்படை மனித உரிமைகளுள் ஒன்றாகும். அதனை தடுப்பதோ அல்லது தடுத்து நிறுத்துவதற்கு முற்படுவதோ மனித உரிமை மீறலாகவே கருதப்படுகின்றது. சர்வதேச சாசனங்களிலும் இவ்விடயம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தமிழர் தாயகத்திலும்...