சஜித் பிரேமதாச, தலைமைப்பதவிக்கு பொருத்தமற்றவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்தார். மேலும் இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கரு ஜயசூரியவை ரணில் களமிருக்க இருந்தார். ஆனால்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 6 ஆயிரத்து 954 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது, குறித்த விடயம் தொடர்பில் இன்று காலை வெளியிட்டுள்ள...
தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வகை கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தலுக்குள்ளாக்கி கொண்டிருக்கும் நிலையில் மேலும் பல நாடுகளில் குறித்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பல நாடுகளும் இந்த பரவலை கட்டுப்படுத்துவதற்கு எல்லைகளை மூடி வருகின்றன....
மீண்டும் நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. குறித்த மாவட்டங்களாக நுவரெலியா, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு...
ஞாயிற்றுக்கிழமை இந்தியா – இலங்கை – மாலைத்தீவுகள் ஆகிய 3 நாடுகளும் 2 நாள் கூட்டு கடற்படை போா் பயிற்சியை மாலைத்தீவுகள் கடல் பகுதியில் தொடங்கியதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை...
தென் மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 29 -11- 2021 *தமிழர்களின் ஒற்றுமை முயற்சிக்கு சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் – மாவை வேண்டுகோள்! *யாழிலும் வெடித்து சிதறியது எரிவாயு சிலிண்டர்!! *ஊடகவியலாளர்...
Medam திடீர் பண வரவு உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். உத்தியாகத்தில் புதியவர்கள் அறிமுகமாவர். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும்....
ஐரோப்பிய நாடுகளில் “ஒமெக்ரோன்” வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்படுவது தொடர்கிறது.பிரான்ஸில் அதன் தொற்றுப் பரவல் உள்ளதா? என அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டாலிடம் செய்தியாளர்கள் வினவியுள்ளனர். “நாங்கள் இப்போது ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம்.சந்தேகத்துக்குரிய சுமார் ஒரு டசின்...
BiggBossTamil – DAY – 55 – நீலாம்பரியை வெட்கப்பட வைத்த அபிஷேக்!
எந்த விடயத்துக்கும் மக்கள் கருத்தை அறிகின்ற பொது வாக்கெடுப்பை நடத்தும் நேரடி ஐனநாயக நடைமுறை நிலவும் நாடு சுவிற்சர்லாந்து. சுவிஸ் நாட்டில் இன்று நடைபெற்ற கருத்தறியும் (referendum) வாக்கெடுப்பில் நாட்டின் மக்களில் 62 சதவீதமானோர் அரசு...
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது ‘பீஸ்ட்’ திரைப்படம். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதமளவில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்வரும் ஏப்ரலில் படம்...
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடன இயக்குநரான சிவசங்கர் மாஸ்டர் இன்று மாலை உயிரிழந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை தீவிர...
தன்னை பாதுகாக்க தமிழகம் பல தடைகளை விதித்துள்ளது. இந்தியாவின் பல மாநிலங்கள் ஒமிக்ரானில் இருந்து மக்களை பாதுகாக்க பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறன. இந்நிலையில் தமிழக அரசும் பல பாதுகாப்பு நடவடிக்கைகை எடுத்துள்ளது....
நாளையதினம் மாதகல் பகுதியில் காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மாதகல் கடற்படையினரின் தேவைக்காகவே குறித்த காணிகள் அளவீடு செய்யப்படவுள்ளன. மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக 3 பரப்பு காணி சுவீகரிக்கப்படவுள்ள நிலையில், இதற்கான அளவீட்டு...
ஐரோப்பாவிலும் ஒமிக்ரான் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகியவற்றில் புதிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டின் தொற்றுகளை கண்டறிந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ்...
சீனாவின் பிடிக்குள் உகண்டா சிக்கி தனது விமானநிலையத்தை இழந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. உகண்டா சீனாவிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால் உகண்டாவின் ஒரேயொரு சர்வதேச விமான நிலையமான என்டெப்பே சர்வதேச விமான நிலையத்தைச் சீனாவிடம்...
முள்ளிவாய்க்கால் பகுதியில் கைதான இராணுவத்தினர் மூவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் சுயாதீன ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த இராணுவத்தினர் மூவரும் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தனர். கைதான இராணுவத்தினர்...
நாட்டில் பரவலாக சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் அண்மைக்காலமாக பதிவாகிவரும் நிலையில். வடக்கிலும் சில வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், யாழ்ப்பாணம் – கந்தரோடை பகுதியில் உள்ள வீடொன்றில் இன்றையதினம் எரிவாயு சிலிண்டர்...
சுப்பர் லீக் கால்பந்தாட்டம் திங்கள் கிழமை மீண்டும் ஆரம்பமாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்று, தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் போட்டி கொரோனா அதிகரித்ததன் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சுப்பர் லீக் கால்பந்தாட்டப்...