பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் ஜனாதிபதியின் அடிமைகளே என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச. அவர் மேலும் தெரிவிக்கையில், ” 20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தனி ஒருவர் ஆட்சிக்காகவே 20ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தநிலையில்,...
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் நீக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டை ஆதரிப்பதில்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எடுத்திருந்தது. எனினும், கட்சி தலைவரைத்தவிர...
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசு பேச்சு நடத்த வேண்டும் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆலோசனை வழங்கியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியவை வருமாறு, ”...
நாட்டில் டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு தீர்வு காணும்முகமாக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா அல்லது மாற்று வழிகள் காணப்படுகின்றனவா என்பது தொடர்பில் இன்றையதினம் முடிவு எடுக்கப்படவுள்ளது. இன்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில்...
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தி ஜெனிவாவில் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அலுவலகத்துக்கு முன்னால் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில் வாழும்...
நாடாளுமன்ற அமர்வை நேற்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் விசேட அரசிதழொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 2022 ஜனவரி 18 ஆம் திகதியே நாடாளுமன்றம் கூடும். வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் முடிந்ததும் வழமையான...
நன்றி – ‘லங்காதீப’ வார இதழ் நேர்காணல் – இந்திகா ராமநாயக்க தமிழாக்கம் – ஆர்.சனத் “ பிரபாகரனை கைது செய்து, நான் சிறையில் அடைத்தேன்....
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் திட்டம் தொடர்பில் அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...
Medam எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உடல் நலமாக இருக்கும். பயணங்கள் செல்வீர்கள். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். Edapam வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம்...
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இஸ்ரேலிய பிரதமர்பயணமாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய பிரதமர் நப்டாலி பெனட் முதன்முறையாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இஸ்ரேலிய பிரதமர் ஒருவர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மேற்கொள்ளும்...
ஒமிக்ரொன் இந்தியாவை கடுமையாக தாக்கியுள்ளதென அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இன்று புதிய ஒமிக்ரொன் தெற்றாளர்கள் 5 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் சண்டிகார், ஆந்திரா, கர்நாடகா, மஹாராஸ்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரொன் தெற்றாளர்கள்...
உலகம் தனது நீண்ட நெடிய வரலாற்றில் பல்வேறு அபாயங்களை எதிர்கொண்டுள்ளது. இயற்கை அனர்த்தங்கள், உலகப்போர்கள், நோய்த் தொற்றுக்கள் என அவற்றை வரிசைப்படுத்தலாம். ஒவ்வொரு அபாயமும் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை பலியெடுத்திருக்கின்றது. ஒவ்வொரு அபாயமும் உலகின் போக்கை...
ஜப்னா கிங்ஸ் அணி ,கண்டி வொரியஸ் வீழ்த்தி வெற்றிக்கனியை சுவைத்துள்ளது. லங்கா பிரிமியர் லீக் தொடரின் 12ஆவது போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி, கண்டி வொரியஸ் அணியை 7 இலக்குகளால் வெற்றியிட்டியள்ளது. லங்கா பிரிமியர் லீக்...
நியூஸிலாந்தில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கும் அண்டார்டிகாவிற்கும் இடையில் பாதி தூரத்தில் அமைந்துள்ள மக்வாரி தீவுக்கு அருகே இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந் நிலநடுக்கத்தின் அளவு ரிச்டெர்...
ரஜினிகாந்த் ஸ்டைலில் வெங்கடேஷ் ஐயர் தனது சத்தத்தை கொண்டாடியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை துடுப்பட்ட வீரர் வெங்கடேஷ் ஐயர், விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடரில் இன்று சதம் நிறைவு செய்ததை நடிகர் ரஜினிகாந்த்...
ஜனநாயகம் எனும் தோற்றத்தில் நாடுகளுக்கிடையே பகைமையை ஏற்படுத்துவது அமெரிக்காவின் நோக்கம் என சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்கா100-க்கும் மேற்பட்ட நாடுகளை அழைத்து ஜனநாயக மாநாடு நடத்தியதை தொடா்ந்து சீனா அமெரிக்காவை கடுமையாக சினந்துள்ளது. இது குறித்து சீனாவின்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 12-12- 2021 கரையோரங்களில் கரையொதுங்குவது சரணடைந்தவர்களின் சடலங்களா? – சபையில் சிறீதரன் எம்.பி கேள்வி அரசுக்குள் இருப்போராலேயே குழப்பம்! – ரொஷான் ரணசிங்க தெரிவிப்பு சுகாதார...
Medam எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைக்கு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உணவு விடயத்தில் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் உதவி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பதவி...
13க்கு அப்பால் நாங்கள் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் பொழுது, 13ஐ அமுல்படுத்த ஒன்றுகூடுகிறோம் என்று சில கட்சிகள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்று மாலை 3...
தென்னிந்திய திரைப்பட நடிகர் சிம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளன. மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு பல படங்களில் நடித்து வரும் நிலையில் காய்ச்சல் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தமிழக...