ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஏப்ரல் 01 ஆம் திகதிவரை நடைபெறும் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ளது. அத்துடன்,...
“பிரதமர் பதவியில் இருந்து நான் ஓய்வு பெறமாட்டேன். அதற்கான தேவைப்பாடு தற்போது எழவில்லை.” – என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச ஓய்வு பெறுவாரெனவும், புதிய...
” ஜனாதிபதி செயலாளர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், அரச நிர்வாகத்தில் வேறு எந்த பதவியையும் வகிக்க மாட்டேன்.” – என்று ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தர, அப்பதவியில்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 02-01-2022 நல்லூரில் புதிய நடைமுறை அறிமுகம்!! பொய்யை கூறி போராட்டங்களை மேற்கொள்வது கவலைக்குரியது! – யாழ் மேயர் மணிவண்ணன் இழுவைமடி தொழிலின் பாதிப்புகளை தமிழக உறவுகள்...
டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை 5.30 மணியளவில் கேப்பாபிலவு – புதுக்குடியிருப்பு வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது என...
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக ஜனாதிபதிக்கு சர்வ பலமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மக்களின் நன்மைக்காக அவர் அந்த அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் – என்று அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில்...
” முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைப் பயன்படுத்தி மக்களிடம் பணம் திரட்டி, அதனை வியாபாரமாகவே கொண்டு நடத்துபவர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை திரட்டியுள்ளனர். அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் சிரேஷ்ட...
யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து அண்மையில் திருட்டில் ஈடுபட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதானவர் வாழைச்சேனையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகைக்கு தந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சந்தேகநபர் திருடிய தொலைபேசிகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் மேலும்...
யாழ்ப்பாணம் – காரைநகர் – கசூரினா கடல் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காணாமற்போயுள்ளார். இன்று மாலை 3.30 மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த குறித்த இளைஞன் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். குறித்த...
பிரதி முதல்வர் என்பவர் எனது நம்பிக்கையை பெற்றவராக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை கேள்விக்குட்படுத்துபவராக இருக்க முடியாதென யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று(1) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,...
#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 01-01-2022 நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் சிறையிலுள்ள இந்திய மீனவர்களை பார்வையிட்டார் டக்ளஸ் திரவப்பாலின் விலையும் அதிகரித்தது! ராஜபக்ச அரசை விரட்டியடிக்க அணிதிரளுங்கள்!...
லேடி சூப்பர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடியின் புதுவருட கொண்டாட்ட வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், சமீபத்தில் நிச்சயதார்த்தம்...
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இன்றைய தினம் விஜயத்தை மேற்கொண்டிருந்தார். சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் அண்மையில் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை...
வரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் இன்று காலை இடம்பெற்றன. https://tamilnaadi.com/news/2022/01/01/worship-by-lighting-lamps-at-nallur-kandaswamy-temple/ #SriLankaNews
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இரத்த தான முகாம் நாளை நடைபெறவுள்ளது. அமரர் நேசதுரை நிலக்சன் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட கண்டு அறக்கொடை நிதியத்தினரால் , இந்தக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை...
நாட்டில் உள்நாட்டு பால்மா மற்றும் திரவப்பால் ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் நிலையை கருத்தில்கொண்டு குறித்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என தேசிய கால்நடை சபையின் தலைவர் பேராசிரியர் சுமித் மாகமகே தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...
அமெரிக்கா சென்றிருந்த நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச இலங்கை வந்தடைந்துள்ளார். நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச கடந்த மாதம் 15 ஆம் திகதி அமெரிக்கா சென்றிருந்தார். இந்தநிலையில், இன்று காலை நிதி அமைச்சர் டுபாயிலிருந்து EK650 என்ற...
வரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புத்தாண்டை வரவேற்கும் முகமாக தீபங்கள் ஏற்றி வழிபாடுகள் இடம்பெற்றன. 2022ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது....
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 01- 01- 2022 சம்பள அதிகரிப்பு இல்லையெனில் தொழிற்சங்க நடவடிக்கை! – இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை சீரற்ற காலநிலை! – 14 குடும்பங்கள் பாதிப்பு...
முக்கிய ஆறு அமைச்சுகளின் விடயதானங்கள் கைமாற்றப்படவுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவை விரைவில் மறுசீரமைக்கப்படவுள்ளது. அமெரிக்கா சென்றிருந்த நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று நாடு திரும்பினார்....