வவுனியாவில் இன்று இடம்பெறும் மாபெரும் போராட்டத்துக்கு இன, மத, கட்சி பேதம் பாராது அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வெடுக்குநாறி மலை விடயம் மாத்திரமல்லாது, வடபகுதியில் உள்ள ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் நாம் எமது...
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் அரசாங்கம் ஆகிய இரண்டும், தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளன, இதன்...
அனைத்து வகையான எரிபொருட்களும் கிட்டத்தட்ட 100 ரூபாவால் குறைக்கப்படலாம் என்ற தகவல்கள் பரவிவருவதால் கொழும்பு உட்பட நாட்டில் பல பகுதிகளிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் நீண்ட வரிசைகள் ஏற்படுகின்றன. ஏப்ரல் 1 ஆம்...
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என அமைச்சர் தனது...
எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய ஊழியர்களின் பணியை சீர்குலைக்கும் அல்லது அத்தியாவசிய சேவை உத்தரவுகளை மீறி செயல்படும் தொழிற்சங்க ஆர்வலர்கள் அல்லது ஊழியர்களுக்கு எதிராக பணிநீக்கம் மற்றும் சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் வலுச்சக்தி...
பௌசர்களுக்கு எரிபொருள் நிரப்புதல் மற்றும் விநியோகிப்பதில் இருந்து விலகி தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், கொலன்னாவ பெற்றோலிய முனைய வளாகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு...
ஒக்லேண்டில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசியதால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதித்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. இலங்கை அணிக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம்...
எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதியுடன் நலன்புரி கொடுப்பனவுகளுக்குத் தகுதியானவர்களை அடையாளம் காணும் தகவல் கணக்கெடுப்புப் பணி நிறைவடைய உள்ளதால், குறித்த பணியை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு விரைவில் துல்லியமான தரவுகளை வழங்குமாறு விண்ணப்பதாரர்களை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும்,...
இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ள பதிவு செய்யும் கடிதங்களை வெளியிடாது இருக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பத்திரத்திற்கு இன்று அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக ஊடகங்களுக்குக் கருத்து...
இலங்கை பாராளுமன்றத்தின் 17 வது சபாநாயகராக கடமையாற்றிய ஜோசப் மைக்கல் பெரேரா இன்று (28) காலமானார். ஜோசப் மைக்கல் பெரேரா தனது 82 ஆவது வயதில் இன்று காலமானார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில்...
கச்சதீவு உள்ளிட்ட இடங்களில் புத்தர் குடியேறி இடம்பிடிக்கின்ற செயற்பாட்டில் ஈடுபடும் நிலையில், கோட்டபாயவின் காலத்து கர்ம வினைகள் வெளிப்பட்டது போன்று ரணில் காலத்திலும் வெளிப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார். வெடுக்குநாறி மலை...
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை இனம் தெரியாத நபர்களால் கடை ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. லோகேஷ் மரியதாஸ் என்பவருக்கு சொந்தமான பலசரக்கு கடையே இவ்வாறு இனம் தெரியாத நபர்களினால் தீவைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால்...
திருநெல்வேலியில் ஒரு பெண் அரச உத்தியோகத்தர் தனது மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தனது மகளை வகுப்பிற்குள் கொண்டே விட்டு வருவதற்கு இடையில் அவரது மோட்டார் சைக்கிள் சீற் உடைக்கப்பட்டு அதிலிருந்த 80000 பணம் credit card...
அடினோ வைரஸ் என சந்தேகிக்கப்படும் வேகமாக பரவக் கூடிய மர்மமான வைரஸ் ஒன்று சிறுவர்களிடையே தற்போது அதிகமாக பரவி வருவதாக சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ ஆலோசகர் வைத்தியர் டீபல் பெரேரா தெரிவித்துள்ளார். வழக்கமான...
வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறி மலையிலிருந்து ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்....
உலக கச்சா எண்ணெய் சந்தையில் இன்று (28) கச்சா எண்ணெய் பீப்பாய் விலை முந்தைய விலையை விட சற்று உயர்ந்துள்ளது. உலக கச்சா எண்ணெய் சந்தையில் இன்று (28) டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின்...
பதில் ஊடக அமைச்சராக சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, வெளிநாட்டுக்குச் சென்றுள்ள நிலையிலேயே இந்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது. #SriLankaNews
இன்புளுவென்சா மற்றும் அதுபோன்ற வைரஸ் நோய்கள் இன்றைய காலத்தில் சிறுவர்களிடையே அதிகம் காணப்படுவதாக குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார். தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு காய்ச்சல் நீடித்தால் உடனடியாக சிகிச்சை பெற...
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் விரைவாகத் தலையிட்டு தீர்வுகளை வழங்காவிடின் எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அரசாங்கம் எந்த...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வதற்காக தேர்தல் ஆணைக்குழு அடுத்த வாரம் மீண்டும் கூடவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி மீண்டும்...