இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அது குறித்த அறிக்கை வர்த்தக அமைச்சுக்கு புதன்கிழமை (29) அனுப்பி வைக்கப்படும் என்று விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச...
பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் எவ்விதமான சந்தேகமும் இன்றி நிரூபிக்கப்பட்டமையால் 25 வருடங்களுக்குi பின்னர் அவ்விருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சியின் (ஈரோஸ்) செயலாளர்நாயகம் பிரபாகரனிள் 3 வயது பிள்ளை...
2023 ஆம் ஆண்டின் தரம் ஒன்றுக்கு மாணவர்களை பாடசாலைக்கு உள்வாங்கும் கால்கோள் விழா யாழ். சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையில் நேற்றைய தினம் சிறப்பாக இடம்பெற்றது. கல்லூரி பிரதி அதிபர் சிவநாவலன் தலைமையில் கால்கோள் விழா...
இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும், அமைச்சருமான மறைந்த ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடல் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நாளை (30) மு.ப 09.00 மணிக்கு பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்....
நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 315.84 முதல் ரூ. 315.70 ஆகவும், விற்பனை...
எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் முச்சக்கர வண்டிக் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது. முதல் மற்றும் இரண்டாவது கிலோமீற்றர்களுக்கு கட்டணத்தைக் குறைக்க அறிவித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள்...
இன்று (29) சேவைக்கு சமூகமளிக்காத 20 க்கும் மேற்பட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பெற்றோலிய சட்ட கூட்டுத்தாபனத்தின் எல்லைக்குள் அவர்கள்...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைவாக லங்கா ஐஓசி (IOC) நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்க தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன்...
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும். அத்துடன் 95 ஒக்டேன்...
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ. 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மார்ச் 31 முதல் அமுலுக்கு வரும் என்றும் பிற கட்டணங்கள் திருத்தம் நாளை அறிவிக்கப்படும் என்றும்...
வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி முழுமையானதோர் அறிக்கையை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன்...
மேல் மாகாணத்தில் புகை பரிசோதனையில் தோல்வியடைந்த பல வாகனங்கள் அடையாளம் காணப்பட்டதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, அதிகளவான புகையை வெளியேற்றும் வாகனங்கள் அதனை சரிசெய்யவில்லை எனில் அவை அனைத்தையும் கறுப்புப் பட்டியலுக்குள் உள்வாங்கப்படவுள்ளதாகவும்...
கிளிநொச்சி பகுதியில் இருந்து 2 குடும்பங்களைச் சேர்ந்த 1 ஆண், 5 பெண்கள், 1 ஆண் குழந்தை, 1 பெண் குழந்தை உட்பட 8 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர். கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த...
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து நேற்று (28) பிற்பகல் 5 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில்...
ஜனவரி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் போதைப்பொருள் குற்றங்களுக்காக 67,900 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. தற்போது போதைப்பொருள் பாவனையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் பத்ராணி சேனாநாயக்க...
வவுனியா வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி சிவன் ஆலயம் சேதமாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதுடன், இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டு வரவுள்ளதாகவும் இதில் ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு இதனை முடிவுக்கு கொண்டு வர...
வடக்கின் காணிப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு வடபகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்துக் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார். சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்...
இன்று பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதேவேளை, எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய ஊழியர்களின் பணியை சீர்குலைக்கும் அல்லது...
மக்களின் போராட்ட உரிமையை சீர்குலைத்த பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளில் இலங்கையும் ஒன்று என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் பிராந்திய மனித உரிமைகள் தாக்கத்துக்கான சிரேஷ்ட பணிப்பாளர் டெப்ரொஸ் முச்செனா தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (28)...
யாழ். மாநகர சபையின் ஆளுகையில் இருந்த நாவலர் கலாசார மண்டபம், வடக்கு மாகாண ஆளுரால் மத்திய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டமைக்கு எதிராக யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய மகஜர், ஆளுநர் செயலகத்தில் கையளிக்கப்பட்டது....