டோங்கோவை தாக்கிய சுனாமியால் அள்ளுண்டு சென்று ஒன்றரை நாட்களுக்கு மேல் கடலில் தத்தளித்த மனிதர் காப்பாற்றப்பட்டுள்ளார். இதில் அட்டாடா தீவைச் சேர்ந்த லிசாலா போலா என்பவரையே கடலுக்குள் சுனாமி பேரலை இழுத்துச் சென்றுளடளது. இது தொடர்பில்...
வெட்டுக்கிளி புகுந்த வயலும் சீனா புகுந்த நாடும் நல்லா இருந்ததா சரித்திரம் இல்லை.இவ்வாறு ஜேர்மன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கை அகிம் ஸ்கோன்பெக் கூறியுள்ளார். சீனா ஒரு நாட்டில் கண் வைத்து விட்டால் அந்த...
இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை தீர்மானித்துள்ளது. நிலையான வைப்பு வசதி விகிதம் 5.50 சதவீதமாகவும், நிலையான...
ஆபிரிக்காவிலுள்ள சில ஏகாதிபத்திய நாடுகளில் நடப்பதுபோல்தான் தற்போது இலங்கையிலும் நடக்கின்றது.” – என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் விமர்சித்துள்ளார். அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக தற்போதைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிற்கு...
எதிர்வரும் சுதந்திரதினத்தில் ரஞ்சன் ராமநாயக்க விடுவிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும்...
வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக இருந்தவர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு ஆணையாளரின் உத்தரவின்படி மாகாண நிர்வாகத்தில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அதன்பிரகாரம் சுகாதார அமைச்சின் செயலாளராக பணிபுரிந்த செந்தில்நந்தனன் மாகாணசபை பேரவை செயலாளராக...
நாட்டின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பின்னடைவை செய்யும் வகையில் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை ஏற்படுத்தக்கூடாது என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற பாராளுமன்ற உரையின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்....
தான் வளர்க்கும் ஆட்டிற்கு குழை வெட்டுவதற்காக கிணற்று கட்டில் ஏறி நின்று குழை வெட்டிய சிறுமி ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை பதிவாகியுள்ளது. கரணவாய் அண்ணா சிலையடி பகுதியைச் சேர்ந்த...
சாவகச்சேரி நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மின்மயானம் அமைப்பது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் வெற்றி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சாவகச்சேரி நகர சபையின் பொன் விழா மண்டபத்தில் நேற்று நகர சபை தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன்...
முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை நேற்றைய தினம்...
ஜனாதிபதி கோத்தாவை வாய்க்கு வந்தவாறு சம்பந்தன் திட்டிய சம்பவம் பாராளுமன்றில் அதுவும் பசிலுக்கு முன்னால் நடந்தேறியுள்ளது. 9ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத் தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை ஆரம்பித்து வைத்தார். ஜனாதிபதியின் பேச்சை...
இந்தியா- தென்னாபிரிக்கா அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் நாளை(19) ஆரம்பமாகிறது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில்...
பூஸ்டர் தடுப்பூசி ஏற்றவில்லை எனில் நாட்டுக்குள் வரத்தேவையில்லை என ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்கள் இரண்டு வாரங்களுக்கு பிறகே...
தடைகளை மீறி சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் பொங்கல் பண்டிகையின் பின் நடாத்தப்படும் எருதாட்டம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. தற்போது, கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் அதிகமாக கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று...
இந்தியாவின் விருத்தாச்சல நகராட்சி கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் நான்கு வீதிகளுக்கு சீல் வைத்துள்ளது. விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட ஜங்ஷன் ரோடு, வி.என்.ஆர். நகர் செல்லும் வழி, ஆலடி ரோடு, தெற்கு பெரியார் நகர், டிரைவர்...
இலங்கை சர்வதேச சந்தையில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்தியா மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் எல்லை சலுகையை வழங்கியுள்ளது. இது தொடர்பான அறிக்கையொன்றை இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது. கடன்சலுகை தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை...
இலங்கை மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை சலுகை அடிப்படையில் வழங்குமாறு மின்சக்தி அமைச்சர் முன்வைத்த கோரிக்கை லங்கா ஐஓசி நிறுவனத்தினரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமது வியாபாரத்திற்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்டிருக்காவிட்டால் பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி படுதோல்வி அடைந்திருக்கும் – என்று அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் எமக்கு...
யாழ்.நாவற்குழி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனதில் தென்மராட்சி பகுதிக்கான மின்மாற்றி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏ-9 வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த கப் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன்...
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விளக்கமறியல் எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி கைது செய்யப்பட்ட...