அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் கடந்த 2015ஆம் ஆண்டு பால்கன் 9 பூஸ்டர் ராக்கெட்டை ஏவியிருந்தது. அந்த ராக்கெட் தனது பணியை நிறைவு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப போதுமான எரிபொருள் இல்லாத...
கனடாவின் பிரதமராகப் பதவி வகித்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உணர்ந்து தன்னை தானே ஐந்து நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டார். இது தொடர்பில் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நேற்று...
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பழையபடி தமது வாழ்க்கையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த 18 ஆண்டுகளாக தம்பதிகளாக வாழ்ந்த நிலையில் திடீரென இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்திருந்தனர். எனினும் தனுஷ்...
பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதுவரை எமது குரலை நாம் நிறுத்திவிடக்கூடாது.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்....
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசிற்கு ஆதரவாக டுவிட்டர் நிறுவனம் செயற்படுகிறது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாக தன்னைப் பின் தொடர்பவர்களை...
யாழில் வீதியில் ரோந்து நடவடக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரைக் காணொளியாக பதிவு செய்த மூவர் பருத்தித்துறைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரை விழிப்பது போன்று ஒருவர் பாசாங்கு செய்ய, ஏனைய இரு...
ஒரு கிலோகிராம் நெல்லை 120 ரூபாய்க்கு குறைவாக வழங்குவதற்கு தாம் தயாராக இல்லை என, விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இரண்டு சிறுநீரகங்களையும் காப்பாற்ற இயற்கை உரத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்திய அரசாங்கம், தற்போது வெளிநாடுகளிலில் இருந்து காபனிக்...
சிங்கள ஊடகம் ஒன்று நடாத்திய நேர்காணலில் ஊழல், மோசடிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளால், கோபமடைந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேர்காணலை இடையில் நிறுத்தி விட்டு எழுந்து சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் திருடர்களைப்...
“ஐயா, நான் தற்கொலை செய்யப்போறன்” எனக்கு அனுமதி வழங்குங்கள் எனக்கோரி சட்டத்தரணி ஒருவர் ஜனாதிபதி, சபாநாயகர் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். தான் சேவைசெய்த காணி மறுசீரமைப்பு ஆணையத்திலிருந்து சில காரணங்களினால் நீக்கப்பட்டதால்,...
தினமும் நாளொன்றுக்கு 3000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படக் கூடிய வாய்ப்பு நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில், தற்போது இலங்கையில் பதிவாகும்...
வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் கல்வி பயிலும் 36 மாணவர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரியர்கள் இருவருக்கும் உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து வவுனியா தேசிய...
நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலமும் இரு மணித்தியாலங்களும் மின்வெட்டு அவசியமானது என இலங்கை மின்சார சபை தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இல்லையெனில் ஒரு நாளைக்கு 4 முதல் 5 மணி நேரத்துக்கும் மேலாக...
நுவரெலியா மாவட்டத்தில் மேலதிகமாக ஐந்து பிரதேச செயலகங்கள் நிறுவப்பட வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானம் நடைமுறைப்படுத்தாமல், நிறுத்தப்பட்டுள்ளமையானது உச்சபட்ச பாரபட்சமாகும். எனவே, புதிதாக ஐந்து பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும். அந்த இலக்கை அடையும் வரை...
இந்தியப் பிரதமருக்கான ஆவணத்தில் ஒப்பமிட்ட ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் இணைந்து நாளை யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய ஆவணம் தொடர்பில் , மற்றுமொரு தமிழ்க் கட்சியான...
வீட்டுக்கு பீட்சா டெலிவரி செய்வது போல பாகிஸ்தானில் துப்பாக்கிகள் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கராச்சியில் துப்பாக்கி வாங்கிய நபர் ஒருவர் இதுகுறித்து சாமா டிவிக்கு அளித்த பேட்டியில், டீலர் மூலம் தொடர்புகொண்டு...
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி கடல் பகுதியில் அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்றையதினம் அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க கடலோரக் காவல்படையினர் குறித்த பகுதியில் படகு ஒன்று...
க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் அதி விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அட்டைகள்...
இலங்கையில் சுமார் 160 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்ற களனிதிஸ்ஸ தனியார் மின் உற்பத்தி நிலையம் பராமரிப்பு பணிகள் காரணமாக மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் தற்போதைய மின்சார நெருக்கடி காரணமாக குறித்த...
ஒருசாரார் என்னை அழிக்க நினைத்தார்கள். ஆனால் இளைஞர்,யுவதிகள் என்னை மீட்டு எடுத்தனர் இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில்...
இதுவரை வீடு ஒரு கல்வீட்டையே கண்டிராத மக்களுக்கு வீட்டுக் கடன் நிலுவையை செலுத்துமாறு வீடமைப்பு அதிகார சபை எழுத்துமூலம் அறிவித்த சம்பவமொன்று பிங்கிரிய பகுதியில் பதிவாகியுள்ளது. பிங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 6...