பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி பூஸ்டர் தடுப்பு மருந்தின் சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவேக்சின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸாக நாசி வழியாக செலுத்தும் மருந்தினை அளித்து சோதனையினை...
இந்தியா-சீனா இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை விரைவில் நடாத்துவதற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள ஏனைய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பது, எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் அமைதி மற்றும்...
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு வலுவான கேப்டன் தேவை என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி கருத்துத் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியிடம் 2-1 என்ற கணக்கில் இந்திய டெஸ்ட் அணி தோல்வி அடைந்த நிலையில்,...
ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் சீனாவை வீழ்த்தி, இந்தியா வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியுள்ளது ஓமன் நாட்டில் நடைபெறும் ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர்...
கனடாவில் இளம்பெண் ஒருவரிடம், அநாகரீகமாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் வாகன சாரதிகளுக்கான பயிற்றுவிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன சாரதிகளுக்கான பயிற்றுவிப்பாளரான கனடா – மிசிசாகா நகரை சேர்ந்த 49 வயதுடைய ஹாசன் அல்சோகி என்பவரே...
கனடா-அமெரிக்கா இடையிலான எல்லையைக் கடப்பதற்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென்ற அறிவிப்புக்கு எதிராக வாகன சாரதிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கனடா-அமெரிக்கா இடையிலான எல்லையைக் கடப்பதற்குத், கொவிட்-19 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென்று அரசின் அறிவிப்பிற்கெதிராக கனடாவைச் சேர்ந்த...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் நால்வர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவரும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவருமாக நான்கு சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி...
போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்று விடமுடியாது. தமது பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமாக இருந்தால் அரசுடன் பேசினால் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இன்று...
நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றையதினம் யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. இந் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் போனோரின் உறவுகள்...
நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றையதினம் யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. இந்த நடமாடும் சேவையில் நீதித்துறை சார்ந்த பல்வேறு அரச திணைக்களங்களில்...
அமைச்சர் ஒருவரின் நீர்க்கட்டண நிலுவை ரூ20 லட்சத்தை தாண்டியுள்ளதாகவும் ஆனால் இதுவரை எந்தவொரு பணமும் செலுத்தவில்லை எனவும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை தகவல்கள் தெரிவிக்கின்றன. செலுத்தாத 30 அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து...
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதற்கமைய சபாநாயகர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவரின்...
2022ஆம் ஆண்டு முதலாவது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் வசித்து வந்த டொனால்டு கிராண்ட் என்பவருக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் ஹோட்டல் ஒன்றில் புகுந்து...
கொரோனா வைரஸ் விட வீரியம் கூடிய வைரஸ் ஆக நியூகோவ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது பயங்கர உயிர்கொல்லி எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதிலிருந்து...
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்படுவதாகவும் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி திறக்கப்படும் என் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு...
சீனா- பீஜிங்கில் இடம்பெறும் ஒலிம்பிக் போட்டியில் தாய்வான் விவகாரம் எதிரொலிக்கலாம் என்பதால், அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கையினை விடுத்துள்ளது. சீனாவில்- பீஜிங்கில் இடம்பெறும் ஒலிம்பிக் போட்டிகளை நடாத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டுமென அமெரிக்க இராஜாங்க...
அவுஸ்திரேலியா- மெல்போர்னில் நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபன் அரையிறுதி போட்டியொன்றில் ஏழாம் நிலை வீரரான இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி, ரபேல் நடால் இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளார். மெல்போர்னில் இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 35 வயதான...
திருமணங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது கோவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க கம்பஹா மாவட்ட கோவிட் குழு தீர்மானத்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் இதனை நடைமுறைப்படுத்துமாறு சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை...
தற்காலத்தில் மிகவும் சக்திவாய்ந்த அரச தலைவராக கருதப்படுகின்ற ரஷ்யா அதிபர் புடின் மீது அமெரிக்க அதிபர் பொருளாதாரத் தடை விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா எல்லை மோதலாலேயே குறித்த தடை விதிக்கப்பட இருப்பதாகவும் அவர்...
கொரோனா வைரஸின் பிறழ்வான ஓமிக்ரோன் வைரஸ் பிளாஸ்டிக் பொருட்களில் கிட்டத்தட்ட எட்டு நாட்கள் அளவில் உயிர்வாழும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் உள்ள கியோட்டோ மருத்துவ பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தி வருகின்றது . இந்த...