வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கணி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று திருட்டு போயுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தபால் நிலையத்தில் வேலை செய்யும் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் குறித்த மோட்டார் சைக்கிளை சித்தங்கேணி...
தாய்லாந்தைச்சேர்ந்த இளைஞரொருவர் எட்டு மனைவிகளை திருமணம் செய்து ஒரேவீட்டில் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்துவருவதாக தெரிவித்துள்ளார். தனது எட்டு மனைவிகளும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர்களுக்குள் எந்தவிதமான சண்டை சச்சரவுகள் ஏற்படுவதில்லையெனவும் சரூட் கூறுகிறார். தங்கள் மீது அதீத அன்பு...
கொரோனா தொற்றிற்கு நடாளவிய ரீதியில் அதிகம் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 500...
அடுத்து இலங்கையில் ஆட்சி அமைப்பது ஜே.வி.பி யாக மட்டுமே இருக்க முடியுமென மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ஜே.வி.பியின் வாக்குவங்கி என்பது...
பசறை பிரதேச சபையில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பசறை பிரதேச சபை ஊடாக முன்னெடுக்கப்படும் ‘ஒலிபரப்பு அறிவுறுத்தல்கள்’ அனைத்தும் தனிச் சிங்கள மொழியில் மட்டும் அமைவதினால் மொழி புரியாத தமிழ் பேசும் மக்கள் பெரும்...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை – ஓடக்கரை வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இன்று மதியம் (01) நகையும் பணமும் திருட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சி பனை தென்னை அபிவிருத்தி சங்கத்தில் கடமையாற்றி...
வருட வருமானம் 2000 மில்லியனுக்கும் அதிகமாக ஈட்டும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு புதிய வரி விதிக்கும் சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க அனுமதி கோரி அமைச்சரவையில் யோசனையொன்று...
காதலித்த யுவதியை பார்க்கச் சென்ற இளைஞர் மீது யுவதியின் உறவினர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டதுடன் மொட்டையடித்துஅனுப்பியுள்ளனர். குறித்த சம்பவம் கலேவல-வீரகலவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஹொரவபொத்தானை பிரதேசத்திலிருந்து இரண்டு வருடமாக பழகிய யுவதி, வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததையடுத்து...
ஒமைக்ரான் வைரசின் ‘பிஏ.2’ என்ற உயிர்கொல்லி பிறழ்வு இந்தியா, பிரிட்டன், டென்மார்க் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மாறுபாடு ஒமைக்ரான் வைரஸை விட அதிவேகமாக பரவக்கூடியது. அதேபோல எதிர்காலத்தில் தீவிர பாதிப்பை...
கடந்த ஆண்டு அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி, லூசியானா மற்றும் டெக்சாஸ் முழுவதும் மொத்தம் 770...
இந்தியாவில் விரைவில் கிரிப்டோகரன்சி அறிமுகம் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், கிரிப்டோகரன்சி டிஜிட்டல் சொத்தாக கருதப்படுவதுடன், அதற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும்...
ஜப்பான் நாட்டை சேர்ந்த எப்15 ஜெட் விமானம் விண்ணில் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் இன்று மாலை 5.30 மணியளவில் மத்திய இஷிகாவா பகுதியின் கோமாட்சூ விமானத்தளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 5 கி.மீ...
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து...
ஈரான் நாட்டில் உயிரியல் பூங்காவில் உள்ள பெண் சிங்கம், பராமரிப்பாளரை கொன்றுவிட்டு, உடனிருந்த மற்றொரு ஆண் சிங்கத்துடன் தப்பிச் சென்றுள்ளது. மர்காசி மாகாணம் அராக் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள பல ஆண்டுளாக வளர்க்கப்பட்டு...
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது ஆரம்ப பிரிவுகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா என்ற கேள்விக்கு கல்வியமைச்சு விளக்கமளித்துள்ளது. அதன்படி பாடசாலை விவகார மேலதிகச் செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில், உயர்தரப் பரீட்சையின் போது ஆரம்பப்பிரிவுகளுக்கு விடுமுறை வழங்கப்படாது. பரீட்சை...
வரவிருக்கும் வார இறுதி நாள் கொண்ட நீண்ட விடுமுறையில் பொதுமக்கள் நெரிசலான பகுதிகளுக்கு செல்லும் போது தொடர்ந்தும் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர்கள் ஹேமந்த் தெரிவிக்கையில்,...
இன்றைய தினத்திலிருந்து 2021 க.பொ.த. உயர்தரப்பரீட்சை இலக்காகக் கொண்டு பிரத்தியேக வகுப்புகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடம் சார்ந்த கருத்தரங்குகள் அல்லது வகுப்புகளை ஏற்பாடு செய்தல், நடத்துதல் ,...
பொடிலெசி என அழைக்கப்படும் பாதாள உலகக் குழுவின் தலைவர் ஜனித் மதுஷங்கவின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து போதைப் பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பெயரில் கைது...
2019 ஆம் ஆண்டில் அமெரிக்க அழகி பட்டம் வென்ற சார்லி கிறிஸ்ட் நியூயோர்க்கில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். 60 மாடிகள் கொண்ட அந்த கட்டடத்தின் ஒன்பதாவது மாடியில் வசித்து வந்த...
நாட்டில் மின்னுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினையடுத்து பழைய நீர் மின் உற்பத்தி நிலையங்கள் தூர்வாரப்படுகின்றன. அந்த வகையில் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் உள்ள கழிவுகளை அகற்றி அணைக்கட்டை சுத்தப்படுத்தும் நடவடிக்கை கடந்த 2 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட...