ஐம்பது வருடங்களுக்கு முன் தீட்டப்பட்ட காளியம்மன் ஓவியத்துக்கு பாரிஸ் நகரில் நடைபெற்ற நாகரிக அலங்காரக் கண்காட்சியில் பெரும் வரவேற்பு கிட்டியிருக்கிறது. 1971 ஆம் ஆண்டு ஓவியர் மாத்வி பரேக் இந்த ஓவியத்தை தீட்டியிருந்தார். இந்த கண்காட்சியில்...
அரசாங்க புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை அச்சிடுவதற்காக அரசாங்க அச்சக திணைக்களத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அச்சடிப்பு தாள்கள் அடங்கிய 8 கொள்கலன்கள் டொலர்கள் கிடைக்காத காரணத்தினால் கொழும்பு துறைமுகத்தில் சிலகாலமாக தேங்கிக் கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா வரவுள்ளார். எதிர்வரும் 6ஆம் தேதி நடக்கவிருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் இந்தியா செல்கிறார். இந்திய பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர்...
உலகின் முதல் சைக்கோ டி.என்.ஏ தடுப்பூசியைப் பயன்படுத்த இந்தியா தயாராகிறது இந்த தடுப்பூசியை இந்தியாவின் மருந்து நிறுவனமான சைடஸ் காடிலா உருவாக்கியுள்ளார். இந்த தடுப்பூசி 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு அவசரகால பயன்பாட்டிற்காக...
இலங்கை அழகி புஷ்பிகா டி சில்வாவுக்கு எதிராக 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த திருமதி உலக அழகி...
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 8205 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் 7702 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இம்மாதம் இதுவரையில் 503 டெங்கு நோயாளர்கள்...
கொவிட் 19 தொற்று காரணமாக இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்மையால் டொலர் கையிருப்பு பற்றாக்குறை காரணமாக அத்தியாவசிய பொருட்கள் கொள்கலன்களை உரிய காலத்தில் விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச,...
பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று (04) காலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு வருகை தந்தார். பொரளை தேவாலய குண்டு வைப்பு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரான்சிஸ் முனீந்திரனின் நலன் குறித்து விசாரிக்க...
தற்போதைய மின் நெருக்கடி உண்மையான மின் நெருக்கடியல்ல, எதிர்காலத்தில் இலங்கை மின்சார சபையை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான திட்டமிட்ட முயற்சியே இதுவென ஐக்கிய தொழிற்சங்கப் படையின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். எரிபொருள் இருப்புகளை முறையாக...
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மாதாந்தம் 175முதல் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்தை சந்தித்து, இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாட்டில் ஏற்படவுள்ள அத்தியாவசிய...
கோப்பாய் பகுதியை சேர்ந்த இருவர் காலையில் திருநெல்வேலி சந்தைக்கு வருவோரை இலக்கு வைத்து கோப்பாய் – இராச பாதை வீதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நிலையில் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர்கள்...
வடமராட்சி மீனவர்கள் தமது போராட்ட முறையை மாற்றி கடலில் இறங்கி போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்க்ளின் படகு மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி...
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் கசிப்பு, கோடா மற்றும் பணம் உள்ளிட்டவை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது 80 லீட்டர் கசிப்பு, 17 பீப்பாய் கோடா மற்றும் 21 லட்சத்தி 87 ஆயிரத்து ஐநூற்றி ஐம்பத்தி ஐந்து...
குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைக்கு முரணாக கட்டப்படுகின்ற கட்டடங்களை பார்வையிட்டதுடன் அங்கு ஆதி ஐயனார் திரிசூலம் இருந்த இடத்தில் வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்த விஜயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம்...
வடக்கு மற்றும் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று யாழ். பிரதான பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்னால் ஆரம்பமான ஆர்ப்பாட்டமானது பேரணியாக முனீஸ்வரன் வீதியூடாக...
இலங்கை மீனவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அந்தனியுர மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய இழுவை மடி தொழிலால் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் தமக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரி யாழின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து...
யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் கறுப்பு வர்ண துணி கட்டபட்டு இன்றைய சுதந்திர தினத்தை கரி நாளாக மாணவர்கள் அனுஸ்டிக்கிறார்கள். இன்று முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் சிவில் சமூகங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த...
ஆளும் மற்றும் எதிரணிகளிலுள்ள அனைத்து கட்சிகளுடனும் தனித்தனியே பேச்சு நடத்துவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி திட்டமிட்டுள்ளது. புதிய கூட்டணியொன்றைக் கட்டியெழுப்புதல், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தியே இந்த சந்திப்புகள் இடம்பெறவுள்ளன....
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்துள்ளது. நாடு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், பெருமெடுப்பில் சுதந்திர தினம் எதற்கு என்பது உட்பட...
இலங்கையின் 74வது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனால் காலை 8.19 மணியளவில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசிய...