பிரிட்டன் ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்ற இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நேற்று மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 73 வயதான சார்லஸ், இங்கிலாந்தின் வின்செஸ்டர் நகரில் திட்டமிடப்பட்ட...
99 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 48 வயதுடைய நபருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இங்கிலாந்தின் ஐரிஷ் கடற்கரை நகரமான பிளாப்பூல் அருகே உள்ள லங்காஷயர் பகுதியில் 99...
சவுதிஅரேபியாவின் எல்லையில் உள்ள அபா சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 12 பேர் காயமடைந்தனர். குறித்த தாக்குதலிற்கு ஏமன் கிளர்ச்சி படையான ஹவுதி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக...
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வீட்டில் ஆட்களில்லாத சமயத்தில் புகுந்த திருடர்கள் 60 பவுண் தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த சேலைகளை திருடிச் சென்றுள்ளனர். சுவிஸ் நாட்டில் வசிக்கும் குடும்பமொன்று அண்மையில் விடுமுறையில்...
எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவிக்கின்றார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கேள்விக்கு ஏற்ப மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது....
இலங்கையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை விடுத்து போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்த இலங்கையர்கள் முயற்சிப்பதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வைத்தியர் அன்வர் ,தடுப்பூசி போடப்பட்ட அனைவரின் தகவல்களும்...
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் படகு பாதை கடந்த மூன்று தினங்களாக சேவையில் ஈடுபடாமையால் பெரும் இடர்பாடுகள் எதிர்நோக்கப்படுகின்றன. குறிப்பாக, ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை நீதிமன்று, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை...
யாழ்.நகர் மத்தி பகுதியில் இன்றைய தினம் கட்டாக்காலி நாய் ஒன்று வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு கடித்துள்ளது. யாழ்.நகர் மத்தியில் கஸ்தூரியார் வீதி , மின்சார நிலைய வீதி என்பனவற்றில் இன்று...
கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் தனிமைப்படுத்தல் காலத்தை குறைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.எனினும் தற்போது தனிமைப்படுத்தல் காலத்தை 7 நாட்களாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த...
சமூகத்தில் எந்தவித அறிகுறிகளும் இல்லாத கொரோனா தொற்றாளர்களே அதிகமாக காணப்படுவதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் ஊடகசந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், சமூகத்தில் கொவிட் அறிகுறிகளை காட்டும் தொற்றாளர்களை விட எவ்வித அறிகுறிகளையும்...
எதிர்காலத்தில் முட்டையின் விலை 50 ரூபா வரை அதிகரிக்கும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.பி. ஆர். அழகக்கோன் தெரிவித்துள்ளார். கால்நடை தீவனங்களான சோயா, மக்காச்சோளம் ஆகியவற்றின் விலை உயர்ந்து, கால்நடை...
தற்போது நாட்டில் இரும்பின் விலை மேலும் அதிகரித்து காணப்படுவதாக இரும்பு இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இரும்பு இறக்குமதியாளர்கள் சங்க தலைவர், தற்போது இரும்பு மெற்றிக் டன் ஒன்றின் விலையானது 2 இலட்சத்து...
சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து அனைத்து இலங்கை பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களால் நாடுதழுவிய கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்திலும் மேற்கொள்ளப்பட்டது. சம்பள அதிகரிப்பில் 15% தாம் இழப்பதாகவும் இதனை நிவர்த்தி செய்து...
மஹாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவரின் வங்கிக்கணக்கில் வங்கி ஊழியர்களின் தவறுதலால் 15இலட்சம் ரூபாய் வைப்பிலிடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் பைதான் தாலுகாவில் வசிப்பவர் ஞானேஸ்வர் ஓட். இவர், அப்பகுதியில் உள்ள...
ஹிஜாப் விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் ஒரு கல்லூரி, ஹிஜாப் அணிந்து வர மாணவிகளுக்கு தடைவிதித்தது. இதை எதிர்த்து...
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கைத்தறி ஆடைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்று மாநில தொழில்துறை மந்திரி ராஜீவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில், கேரள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கைத்தறி ஆடைகள் மூலமே சீருடை...
இளவரசர் சார்ல்ஸின் முடிசூட்டு விழாவில் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது விலைமதிப்பற்ற கிரீடத்தை கார்ன்வாலின் டச்சஸ் கமிலா பார்க்கருக்கு பரிசளிக்கத் தயாராகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 1937 ஆம் ஆண்டு ஆறாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு...
உலக திருமதி அழகியாக சென்ற புஷ்பிகா டீ சில்வாவுக்கு இரண்டாவது தடவையும் இலங்கை திருமதி அழகுராணி பட்டத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புஷ்பிகா டீ சில்வா பெற்றுள்ள இலங்கை திருமதி அழகுராணி பட்டத்தை உடனடியாக நீக்குவதற்கு...
காய்ச்சல், தடிமல் உள்ளிட்ட கொவிட் 19 அறிகுறிகளுடன் பாராளுமன்றத்திற்கு வந்த கொவிட் தொற்றுக்குள்ளான ஊழியர் ஒருவருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் கொவிட் 19 அறிகுறிகள் தொடர்பில் அறிந்தும் பாராளுமன்றத்தில் பல்வேறு பிரிவுகளுக்குச் சென்று...
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு கட்சியின் நிர்வாகக் குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்...