ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளி தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். கிளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழகத்துப் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்தார்....
கிளிநொச்சி கண்ணகைபுரம் பகுதியில் காட்டு யானைகள் புகுந்து பெருமளவான பயன்தரு தென்னை மரங்களை அழித்துள்ளன. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகை புரம் கிராமத்தில் புகுந்த காட்டு யானைகள் வாழ்வாதார பயிர்களான தென்னை மற்றும்...
உலகில் சுமார் 70 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டால், தொற்றுநோயின் கடுமையான கட்டம் இந்த ஆண்டு நடுப்பகுதியில் முடிவடையும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் செய்தியாளர்களிடம்...
மனிதர்கள் உயிர் வாழத் தகுதியான ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் ஜேபரிகி தலைமையிலான ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஒயிட்” டார்ப் என்று அழைக்கப்படும்...
அரிய வகை வெள்ளை நிற கழுகு ஒன்றை , சட்டவிரோதமான முறையில் வளர்த்து வந்த நபரொருவர் புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம், பாலாவி இரண்டாம் கட்டை பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக...
அனுராதபுரம் தஹியாகம பிரதேசத்தில் நடைபெற்ற போதைப்பொருள் விருந்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் எம்.பி, வைத்தியர் உள்ளிட்ட 200 பேர் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விருந்தில் அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பியே கலந்துகொண்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள்...
இலங்கையணி வீரர்கள் இன்றும் கோடிகளில் விலைபோயுள்ளனர். அதன்படி இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஐபிஎல் மெகா ஏலத்தில் 2 கோடி இந்திய ரூபாய்களுக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினால் வாங்கப்பட்டுள்ளார். இதே வேளை...
தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது. நாளாந்தம் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (15) பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை கோருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக...
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ். தீவகம் அல்லைப்பிட்டியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்ய்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 70 கிராம் கஞ்சாவை விற்பனை செய்ய முற்பட்ட ஒருவர் கைது...
நாட்டின் சில பகுதியில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் வளிமண்டல திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அதன்படி, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ...
பாணந்துறையில் அம்புலன்ஸ் சாரதி ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கிடைத்த இரகசிய தகவலையடுத்து இரண்டு சந்தேக நபர்களையும் இன்ஸ்பெக்டர் டி.எல்.ஏ...
இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் விமானங்கள் தமது நாட்டிற்குள் நுழைய ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 58 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமிருந்து...
ரம்புக்கனை – கொடவெஹெர ரஜமஹா விகாரையிலிருந்த 5 தங்க கலசங்கள் மற்றும் 3 பளிங்கு கலசங்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனுதுங்க குறிப்பிட்டார். இச்சம்பவம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தினால்...
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினையை முற்றவிடாமல் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என திமுக ஊடகப்பேச்சாளர் இராதாகிருஸ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். மீனவர் பிரச்சினை தொடர்பில் திமுகவின் நிலைப்பாடு என்ன என தமிழ்நாடி கேள்வி எழுப்பியதற்கே மேற்கண்டவாறு...
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரணைதீவு கடற்பரப்பில் 2 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விசாரணைகளுக்காக நாச்சிக்குடா கடற்படை முகாமிற்கு...
கனிய மணல் அகழ்வு எனும் போர்வையில் இடம்பெறும் சுமார் 1000 ஏக்கர் பூர்வீக நில அபகரிப்பை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட...
தமிழக மீனவர்களிற்கெதிராக செயற்படும் இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். 15 நாட்களில் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றபடாவிட்டால் தங்களது அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க...
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை கொழும்பிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு, கோட்டை ரயில்...
12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி தொடர்பில் பரிந்துரைக்கும் கட்டத்தில் உள்ளது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவினால் 12...
இந்தோனேசியாவில் சுலாவேசி மாகாணம் பலூ நகரில் உள்ள ஆற்றில் வாழ்ந்து வரும் ஒரு முதலையின் கழுத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனத்தின் டயர் சிக்கியது. முதலை வளரும் போது டயர் கழுத்தை இறுக்கி முதலை...