Connect with us

ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 18.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்?

Published

on

tamilnaadi 1 scaled

​இன்றைய ராசி பலன் 18.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்?

இன்றைய ராசிபலன் ஜூலை 18, 2024, குரோதி வருடம் ஆடி 2, வியாழக் கிழமை, சந்திரன் விருச்சிக ராசியில் பூரம், சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் உள்ள அஸ்வினி, பரணி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நீண்டப் போராட்டத்திற்கு பிறகு உங்களின் தொல்லைகள் நீங்கும். அதிர்ஷ்டத்தின் முழு பலனை பெறுவீர்கள். பகுதிநேர வேலை செய்ய நினைப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்களின் லட்சியங்கள் நிறைவேறும். உங்களின் வியாபாரத்தை முன்னேற்றத்திற்கான புதிய உத்திகள் செய்வீர்கள். தொழில் நிமித்தமாக செய்யும் பயணங்கள் லாபத்தை தரும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடக்கலாம். உங்களின் செயலுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று வண்டி, வாகன பயன்பாட்டில் கவனம் தேவை. உங்களுக்கு அடிப்படை தேவையான பொருட்களை மட்டும் வாங்கவும். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். இன்று பல நாட்களுக்கு பிறகு நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆசி கிடைக்கும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் முன்னேறுவதற்கான சூழல் சாதகமாக இருக்கும். எந்தஒரு வேலையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். இன்று தேவையற்ற பெருமை பேசாமல், செயலில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கை துணைக்கு பரிசு வாங்க நினைப்பீர்கள். மாணவர்கள் எதிர்காலத்தை பற்றி கவலை ஏற்படும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்படும். தந்தையின் ஆலோசனையால் உங்களின் வேலைகள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. இன்று உங்களின் மன சுமை குறையும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும். திருமணம் முயற்சிகளுக்கு நல்ல வரன் அமையும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பல நாள் கவலை தீரும். உங்கள் தொழில் கூடுதல் கவனத்துடன் உழைக்கவும். வியாபாரம் தொடர்பாக உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். உங்களின் நிலுவையில் உள்ள பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். இன்று குடும்பத்தில் மன வருத்தம் ஏற்படும். பிரச்சினைகளை பொறுமையுடன் தீர்க்கவும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் லாபத்திற்காக அலைச்சல் அதிகமாக இருக்கும். இன்று உங்களின் செயல்பாடு எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரக்கூடியதாக அமையும். உங்களின் நிதி நிலை மேம்பாடுவதற்கான சாதக சூழல் உண்டு. இன்று மாமியார் வீட்டில் இருந்து சிறப்பு மரியாதை கிடைக்கும். அரசியல் மற்றும் சமூகத் துறையில் உள்ளவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். உங்க பிள்ளைகளிடம் இருந்து சில நல்ல செய்திகள் கேட்பீர்கள்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சற்று கவலையுடன் காணப்படுவீர்கள். நாள் முடிவில் உங்களின் சிறப்பான செயல்பாட்டால் அனைத்து கவலைகளும் தீரும். வணிகத்தில் உங்களின் எதிரிகளை சமாளிக்க வேண்டியது இருக்கும். இன்று தைரியம் மற்றும் புத்திசாலித்தனத்துடன் செயல்படவும். காதல் வாழ்க்கை வலுவானதாக இருக்கும். உங்கள் சூழல் இணக்கமானதாக இருக்கும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சில நல்ல செய்திகள் தேடி வரும். பல நாட்களாக திட்டமிட்டால் பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது. குடும்பத்தில் பழைய சண்டை சச்சரவுகளில் இருந்து விடுபடுவீர்கள். இன்று மனசோர்வு தீரும். உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க விரும்புவீர்கள்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். சில காரணங்களால் தொழிலில் தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது. பொறுமையுடன் சூழ்நிலை கையாளவும். இன்று பிறரிடம் சிக்கியுள்ள பணம் திரும்ப பெற வாய்ப்புள்ளது. குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படுவீர்கள். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சமூக மற்றும் ஆன்மிக நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள். இன்று உங்களின் மரியாதை அதிகரிக்கும். இன்று சொத்து வாங்குதல், விற்பது தொடர்பான முயற்சிகள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் இருந்து சில நல்ல செய்திகள் கேட்பீர்கள். தாய் வழியிலிருந்து தன வரவு உண்டாகும். வாழ்க்கை துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் போட்டி தேர்வில் சிறப்பாக செயல்படுவீர்கள்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான பலன் கிடைக்கக் கூடிய நாள். வெளிநாடு தொடர்பான வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பிள்ளைகளின் திருமண முயற்சிகள் நிறைவேறும். இன்று நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால் அதற்கு சாதகமான நாளாக அமையும்.. வண்டி, வாகன பயன்பாட்டில் கவனம் தேவை. பெற்றோருடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை, தொழிலில் எதிரிகளின் பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும். இன்று உங்கள் முயற்சிகளில் கவனம் தேவை. நம்பிக்கையுடன் செயல்படுங்கள். உங்கள் வேலைகளில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். மாலை நேரத்தில் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசி பலன் : 14 பிப்ரவரி 2025 இன்று காதலர் தினம் – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 14.02. 2025, குரோதி வருடம் மாசி மாதம் 2 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தை...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 13 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 13.02.2025, குரோதி வருடம் மாசி மாதம் 1, வியாழக் கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உத்திராடம், திருவோணம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 12 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 12.02.2025, குரோதி வருடம் தை மாதம் 30, புதன் கிழமை, சந்திரன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் பூராடம், உத்திராடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 11 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 11 பிப்ரவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 11.02.2025, குரோதி வருடம் தை மாதம் 29, செவ்வாய்க் கிழமை,...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 10 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 10 பிப்ரவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 10.02.2025 குரோதி வருடம் தை மாதம் 28, திங்கட் கிழமை,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்7 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 09 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 09 பிப்ரவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 9.02.2025, குரோதி வருடம் தை மாதம் 27 ஞாயிற்று கிழமை,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 07 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 7.02. 2025, குரோதி வருடம் தை மாதம் 25 வெள்ளிக் கிழமை, சந்திரன் ரி ஷபம் ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் சுவாதி, விசாகம்...