Connect with us

ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 08 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Published

on

Rasi Palan new cmp 24 scaled

​இன்றைய ராசி பலன் 08 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசி பலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுக்கு நிம்மதி சேரும். மனைவியின் உடல் நலனில் அக்கறை தேவை. பணியிடத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய நாள். சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லவும். இன்றைய சூழ்நிலை உங்களுக்கு நல்ல வெற்றியை தரும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். இன்று உங்களின் இலக்குகளை அடைய சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். வணிகம் தொடர்பாக சில நல்ல செய்திகளை கேட்பீர்கள். இன்று உங்களின் சுயமரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி தரக்கூடியதாக அமையும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று தந்தையின் ஆசீர்வாதம் கிடைக்கும். தனி இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்த சூழல் இருக்கும். வணிக விஷயத்தில் பணி சுமை அதிகரிக்கும். இன்று தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டிய நாள். நிதி நிலையில் கவனம் தேவை.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று இன்று முடிவையும் அவசரப்படாமல் எடுக்கலாம். வேலை, வியாபாரம் தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். இன்று உங்களின் நிதிநிலை பலப்படும். தொழில் திட்டங்கள் வேகம் பெறும். இன்று உங்களுக்கு கௌரவம், மரியாதை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து தடைகள் நீங்கும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் உங்களுக்கு கௌரவம், சாதகமான சூழல் இருக்கும், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளை நிறைவேற்ற முடியும், ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு, செரிமானம் மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும், உணவு விஷயத்தில் கவனம் செலுத்தவும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் படிப்பில் கடினமாக உழைக்க வேண்டிய நாள். இன்று உங்களின் குடும்ப பிரச்சினைகள் தீரும். பாதகமான சூழ்நிலையை தவிர்க்க கோபத்தை கட்டுப்படுத்தவும். இன்று சில இழப்புகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இன்று உங்களுக்கு நிதிநிலை முன்னேற்றத்திற்கான ஆதாயம் ஏற்படும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் படிப்பில் நல வெற்றி பெறலாம். புதிய வருமான வாய்ப்புகள் உண்டாக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமைய வாய்ப்புள்ளது. இன்று உங்களுக்கு மரியாதை கிடைக்கும். வேலைப்பளு காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையின் ஆதரவு ஆறுதலை தரும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சில பாதகமான சூழ்நிலையை சந்தித்து நேரிடலாம். இன்று செயலில் பொறுமையும், பேச்சில் கட்டுப்பாடும் தேவை. இன்று உங்களின் நிதிநிலை வலுவாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். இன்று வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் விதத்தில் பணம் அதிகமாக செலவாகும். இன்று உங்களின் நிதி நிலைமை வலுவாக இருக்கும். பண பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் தேவை. எதிரிகளை தோற்கடிப்பீர்கள்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்ய நினைப்பீர்கள். இன்று உங்களின் நிதிநிலை வலுவாக இருக்கும். ஆன்மீக தலங்களுக்கு செல்ல வாய்ப்புகள் உண்டு. இன்று வண்டி வாகன பயன்பாட்டில் கவனம் தேவை.. மாணவர்கள் படிப்பில் நல்ல வெற்றி பெறுவார்கள். திருமண விசயத்தில் நல்ல செய்திகள் தேடி வரும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சொத்து வாங்குவது அல்லது விற்பது தொடர்பாக சாதகமான நாளாக அமையும்.. இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு கௌரவம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய பிரச்சனை கவலை தரும். இன்று நிதிநிலை முன்னேற்றம் தரக்கூடிய நாள். குடும்பத்தில் பெரியவர்களின் தலையிட்டால் பிரச்சனைகள் தீரும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி தரக்கூடிய நாள். இன்று தொலைதூர பயணங்கள் சாத்தியம். மாணவர்கள் படிப்பில் சிரமங்களை சந்திக்க நேரிடும். இன்று உங்களின் நேரத்தை சரியாக பயன்படுத்துவது அவசியம். இன்று வியாபாரத்தில் நல்லா லாபத்தை பெற முடியும்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசி பலன் : 23 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 23 ஜனவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 23.01.2025, குரோதி வருடம் தை மாதம் 10, வியாழக் கிழமை,...

tamilnaadi 6 tamilnaadi 6
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 22 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 22 ஜனவரி 2025 – Daily Horoscope நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல்...

tamilnaadi 6 tamilnaadi 6
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 21 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 21 ஜனவரி 2025 – Daily Horoscope நாளின் தொடக்கத்தில் நாம் அன்றைய நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கையாக...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 19 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 19 ஜனவரி 2025 – Daily Horoscope நாளின் தொடக்கத்தில் நாம் அன்றைய நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கையாக...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 18 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 18 ஜனவரி 2025 – Daily Horoscope நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல்...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 17 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 17 ஜனவரி 2025 – Daily Horoscope ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 16 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 16 ஜனவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 16.01.2025, குரோதி வருடம் தை மாதம் 3, வியாழக் கிழமை,...