Connect with us

செய்திகள்

இன்றைய ராசி பலன் 27.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Published

on

tamilnaadi 4 scaled

இன்றைய ராசி பலன் 27.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலனை (ஜூன் 27, 2024 வியாழக் கிழமை) இன்று சந்திரன் பகவான் கும்பம் ராசியில் சதயம், பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று கடகம் ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.

ஷாப்பிங் அலர்ட் – அமேசானில் கேமிங் லேப்டாப்களுக்கு 50% வரை தள்ளுபடி – டீல்களை பாருங்கள்
இன்றைய ராசிபலன் ஜூன் 27, 2024, குரோதி வருடம் ஆனி 13, வியாழக் கிழமை, சந்திரன் கும்பம் ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம் ராசியில் உள்ள பூசம், ஆயில்யம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் துறையில் கௌரவம்,பதவி உயரம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திடீரென்று பண வரவுக்கான சில விஷயங்கள் நடக்கும். உங்களின் நிதி நிலையை மேம்படுத்தும் பணியில் ஈடுபடுவீர்கள். இன்று வீட்டில் ஆன்மீக சடங்குகளில் ஈடுபடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். மன மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய நாள்.
​காதலித்து ஏமாற்றக்கூடிய ராசிகள் : உங்கள் இதயத்தை உடைக்கும் 4 ராசிகள்

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று விருந்து, விழாக்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்று பணியிடத்திலும், குடும்பத்திலும் மரியாதை கூடும். உங்களின் செயல் பெருமைப்பட வைக்கும். பிறரின் பாராட்டு கிடைக்கும். சமூக சேவைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். தொழிலில் புதிய யோசனையுடன் செயல்படுவீர்கள். உங்களின் நிதிநிலை வலுப்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான மேன்மை உண்டாகும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சர்ச்சைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் தேவையற்ற மனஸ்தாபம், சண்டை ஏற்படும். இன்று உங்களின் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள். தேவையற்ற வார்த்தைகள் உறவில் விரிசலை அதிகரிக்கும். இன்று எதிரிகளும் சதி செய்ய வாய்ப்புள்ளது. கவனமாக நடந்து கொள்ளவும். இன்று உங்கள் வேலைகளை முடிப்பதில் திறமையின் மூலம் சிறப்பான வெற்றியை பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று பெரிய வெற்றியை பெற வாய்ப்புள்ளது. உங்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். பெரிய நபர்களின் உதவியாளர் விரும்பிய விஷயங்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில புதிய திட்டங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. உங்கள் வணிகத்தில் புதிய வேகத்தில் செயல்படுவீர்கள். இன்று உங்கள் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று எல்லா விஷயங்களிலும் கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் ரகசியங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இன்று பணியிடத்தில் உங்களின் பொறுப்புக்கள் அதிகரிக்கும். பணிசமை அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். காதலில் பொழுதில் சிறப்பாக இருக்கும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் தங்களின் கலை மற்றும் எழுத்துத் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பை பெறுவீர்கள். இன்று உங்களுக்கு இருந்த குழப்பங்கள், ஏமாற்றங்கள் தீரும். உங்கள் வேலைகள் அனைத்தையும் சிறப்பாக நிறைவேற்றி மகிழ்வீர்கள். குடும்பத்தொழிலில் தந்தையின் ஆலோசனையை சாதகமான பலனைத் த ரும். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சற்று கவலை ஏற்படும். திருமணம் முயற்சிகள் நிறைவேறும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சில வேலைகளை முடிப்பதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள் உங்கள் வேலை சிறப்பான வெற்றியடைய. இன்று உங்களின் கடின உழைப்பிற்கான நல்ல பலனை பெறுவீர்கள். நிதிநிலை மற்றும் எதிர்காலம் தொடர்பான கவலை நீங்கும். இன்று உங்களுக்கு விருப்பமான சில வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் உண்டாகும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சில கவலையும் மனதை ஆட்கொள்ளும். உங்கள் குடும்பம், வேலை தொடர்பாக பல சச்சரவுகள் மற்றும் பிரச்சனைகள் எதிர்கொள்ள நேரிடும். உங்களின் திறமையின் மூலம் வெளியில் உள்ள பிரச்சனைகளை குறைப்பீர்கள். இன்று ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். மாணவர்களின் முயற்சிகள் வெற்றியடையும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பெற்றோரையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் போட்டி தேர்வில் சிறப்பான வெற்றி பெறுவார்கள். பொருளாதாரம் நிலையம் படிப்படியாக மேம்படும். குழந்தைகளின் தொடர்பான விஷயங்கள் சற்று மன கவலையை தரும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று காலை முதலே மனமகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று பெரிய விஷயங்களை செய்து முடிப்பதற்காக மும்முரமாக செயல்படுவீர்கள். உங்களின் வேலைகள் அனைத்தும் சிறப்பான திட்டமிடலால் முடிவடையும். உங்கள் வாழ்க்கைத் துணையின் அன்பு ஆதரவும் கிடைக்கும். காதலில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் மேலதிகாரிகளின் முழு ஆதரவை பிரிவீர்கள். லாபத்திற்கான உங்களின் திட்டமிடல் நல்ல பலனைத் தரும். எல்லா வேலைகளும் குறித்து நேரத்தில் முடிக்க முடியும். இன்று உங்களின் புத்திசாலித்தனமான முதலீடுகள் சிறப்பான பலனை தரும். வாழ்க்கையில் சில சாதனைகளை செய்ய முடியும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தையின் திருமணம் தொடர்பான முயற்சிகள் நிறைவேறும். உங்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கக்கூடிய நாள். அதனால் கடின உழைப்பின் மூலம் சிறப்பான பலனை பெற்றுவிடுவீர்கள். உங்களின் நிதிநிலை வலுவாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவும், அவர்களுக்கு பரிசு வாங்கவும் நினைப்பீர்கள். இன்று உங்களின் புகழ் அதிகரிக்கும்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 4 tamilnaadi 4
செய்திகள்13 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் 29 ஜூன் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 29 ஜூன் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஜூன் 29, 2024, குரோதி...

tamilnaadi 4 tamilnaadi 4
செய்திகள்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 28 ஜூன் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 28 ஜூன் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசி பலனை (ஜூன் 28, 2024...

tamilnaadi 4 tamilnaadi 4
செய்திகள்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 27.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 27.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசி பலனை (ஜூன் 27, 2024 வியாழக் கிழமை)...

tamilnaadi 4 tamilnaadi 4
செய்திகள்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 26 ஜூன் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26 ஜூன் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசி பலனை (ஜூன் 26, 2024...

tamilnaadi 4 tamilnaadi 4
செய்திகள்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 24 ஜூன் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 24 ஜூன் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசி பலனை (ஜூன் 24, 2024...

tamilnaadi 4 tamilnaadi 4
செய்திகள்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 23.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 23.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஜூன் 23, 2024, குரோதி வருடம் ஆனி...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் 22 ஜூன் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 22 ஜூன் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (ஜூன்...