Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 16.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Published

on

Rasi Palan new cmp 11 scaled

இன்றைய ராசி பலன் 16.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வீட்டு தேவைகளுக்காக அதிக பணம் செலவழிக்க நேரிடும். இன்று ஆன்மீக மற்றும் சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள். இன்று உங்களின் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும். உங்கள் வேலையில் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும் வியாபாரத்தில் நேர்மறையான மாற்றங்கள் வரும். இன்று உங்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் மேலதிகாரிகளால் பாராட்டு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் சில நல்ல செய்திகள் தேடி வரும். இன்று அக்கம் பக்கத்தினரின் நல்ல ஆதரவு கிடைக்கும் இன்று உங்கள். தந்தையின் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவை. இன்று நீங்கள் தொடங்கும் எல்லா வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். உலக இன்பங்களை அனுபவிக்க முடியும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அதனால் மன உளைச்சல் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். அவசரமாக செய்யக்கூடிய எந்த ஒரு வேலை என்ன பிரச்சனை சிந்திக்க நேரிடும். உங்கள் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்படவும். உங்கள் வேலைகளை முடிப்பதில் வெற்றி அடைவார்கள். இன்று உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். உங்களின் புத்திசாலித்தனம், விவேகத்துடன் செயல்படக்கூடிய வேலையில் நல்ல வெற்றியை பெற முடியும். குடும்ப சொத்து தொடர்பான பிரச்சனைகள் பெரியவர்களின் உதவியால் தீரும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான முயற்சிகளில் சாதக பலன் கிடைக்கும். இன்று சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் உதவிகள் புதிய வாய்ப்புகள் அமையும். பணியிடத்தில் மேன்மையான பலனை பெறலாம். இன்று உங்களின் பொருள் வசதிகள் அதிகரிக்கும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் எந்தவிதமான ஈடுபட வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் உங்கள் வேலையில் நிச்சயமற்ற தன்மையை நினைத்து மனம் வருந்துவீர்கள். குடும்ப பிரச்சனைகளை பொறுமையுடன் பேசி தீர்க்கவும். அரசுபணியில் உள்ளவர்களுக்கு மேன்மை தரக்கூடிய நாளாக இருக்கும். தொழிலதிபர்கள் இன்று பணம் இருக்கிறதே சந்திக்க நேரிடும்..

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வேலை சம்பந்தமாக பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.மாணவர்கள் படிப்பு தொடர்பான பிரச்சனைகள் தீரும். உங்களின் பொருளாதார நிலை மேம்படும். நிதி நிலையம் மேம்படுத்துவதற்கான புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். குடும்ப சூழ்நிலை இனிமையானதாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு, கௌரவம் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் வர வாய்ப்புள்ளது. கடினமான நேரத்தில் தந்தையின் முழு ஆதரவை பெறுவீர்கள்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப வாழ்க்கையில் மரியாதை அதிகரிக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உங்கள் த்தில் ஒருவரிடம் இருந்து சில நல்ல செய்திகள் தேடி வரும். உங்களின் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடினமான நேரத்திலும் தைரியம் மற்றும் வீரத்தை நிரூபிக்க முடியும். வியாபாரத்தில் கடினமாக உழைக்க வேண்டிய நாள். உடல் நலனில் அக்கறை செலுத்தவும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் பிள்ளைகள் மற்றும் வேலை சம்பந்தமான விஷயத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குழந்தையின் எதிர்காலம் தொடர்பான கவலைகள் நீங்கும். பிசியான வேலைகளுக்கு மத்தியில் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதில் குடும்பத்தின் முழு ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் கடினமான சூழ்நிலை சிறப்பாக சமாளிப்பீர்கள்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்களின் கோபத்தை கட்டுப்படுத்தி செயல்படவும். இல்லை எனில் உறவில் விரிசல் ஏற்படும்.மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். இன்று உங்களின் பொருளாதார வசதிகள் மேம்படும். உங்கள் வாழ்க்கை துணைக்கு பரிசு கொடுக்க நினைப்பீர்கள். இன்று ஆன்மீகத்தில் நாட்டத்துடன் ஈடுபடுவீர்கள்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்களுக்கு சற்று மன உளைச்சல் ஏற்படக்கூடிய நாள். காதல் தொடர்பான விஷயத்தில் இணக்கமான சூழ்நிலை இருக்கும். குடும்பத்தில் சில விப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. அரசியலில் உள்ளவர்களுக்கு வெற்றியும், கௌரவமும் அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்களின் நிதிநிலை பலப்படும். குடும்பத்தில் தகராறுகள் தீரும். உங்களின் செயல்களிலும், அதிர்ஷ்டம் மூலமும் முழு பலனை அடைவீர்கள்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாள்.. எதிர்காலத்திற்கான புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். தந்தையுடன் நான் உறவு மேம்படும். பணியிடத்தில் உங்களின் சிறப்பான வேலையை அனைவரும் பாராட்டுவார்கள். இன்று வெளியூர் பயணங்கள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். நிதிநிலை மேம்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள், பிரச்சனைகளை புதிய வழிகளில் தீர்க்க முடியும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பீர்கள். தொழிலதிபர்களுக்கு லாபமான நாளாக அமையும் திருமணம் தொடர்பான பிரச்சனைகள் இன்று முடிவுக்கு வரும். உங்களின் கடன் பிரச்சனைகள் தீர்க்க வாய்ப்பு உள்ளது. இன்று பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 4 tamilnaadi 4
செய்திகள்14 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 23.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 23.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஜூன் 23, 2024, குரோதி வருடம் ஆனி...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 22 ஜூன் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 22 ஜூன் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (ஜூன்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 21.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 21.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan மேஷம் ராசி பலன் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 20.09.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 20.09.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஜூன் 20, 2024, குரோதி வருடம் ஆனி...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 18.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 18.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஜூன் 18, 2024, குரோதி வருடம் ஆனி...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 17 ஜூன் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் 16.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 16.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...