ஜோதிடம்
இன்றைய ராசி பலன் 09.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசி பலன் 09.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசிபலன் ஜூன் 10, 2024, குரோதி வருடம் வைகாசி 28, திங்கட் கிழமை, சந்திரன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள சேர்ந்த மூலம், பூராடம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். பணியிடத்தில் பிறரின் அன்பை ஆதரவையும் பெற முடியும். வேலை தொடர்பான பிரச்சனைகளை சிறப்பாக நடைபெறுகிறது. உறவினர்களிடம் இருந்து சில நல்ல செய்திகளை கேட்பீர்கள். உங்களின் நண்பர்கள், உறவினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இன்று எந்த ஒரு வேலையும் சரியான நேரத்தில் செய்து முடிக்க முயற்சி செய்வோம். உற்சவ பக்தர்களுக்கு பதவி, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். இன்று உங்களின் மதிப்பு அதிகரிக்கும். உங்களின் முயற்சிகளுக்கான முழு பலனை பெறுவீர்கள். கடினமான வேலையில் அனுபவசாலிகளின் ஆலோசனை ஆராதனை பெற்ற செயல்படவும். பெற்றோர்களுடன் ஆன்மீகப் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. துணையுடன் ஷாப்பிங் செல்வீர்கள். இன்று உங்களின் வரவறிந்து செலவு செய்யவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையின் அதிக உற்சாகத்தைத் தவிர்ப்பது நல்லது. உங்களின் குடும்பம் தொடர்பான தனிப்பட்ட விஷயங்களை இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் கவனமாக செயல்படவும். உங்களின் குழந்தைகள் தொடர்பான தொழில், வேலை தொடர்பாக அவசரமாக முடிவெடுப்பதைத் தவிர்க்கவும். வணிக விஷயங்களில் கவனம் தேவை.. தாய் வழியிலிருந்து பண பலன்களை பெறுவீர்கள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் முழு அக்கறை காட்டுவீர்கள். இன்று உங்களின் புகழ் ஓங்கும். உங்களின் பேச்சு மட்டும் நடத்தையில் கூடுதல் கவனம் தேவை. முக்கியமான விஷயங்களை சரியான வாய்ப்பிற்காக காத்திருக்கவும். ரத்த உறவுகளுடன் பிரச்சனைகள் .இன்று உங்கள் வேலைகளை முடிப்பதில் கூடுதல் கவனம் தேவை. பிள்ளைகளின் செயல்பாடு மகிழ்ச்சியை தரும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மரியாதை அதிகரிக்க கூடிய நாள். உங்களின் உணர்வுகளை கற்றுக் கொள்ள வைத்திருப்பது அவசியம். உங்கள் வீட்டில் விருந்தினர்களின் வருகை சற்று செலவை அதிகரிக்க வைக்கும். குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். இன்று உங்கள் என் வேலையில் படைப்பாற்றல் அதிகரிக்கும். சிறப்பான முறையில் வேலைகளை முடிப்பீர்கள். உங்களின் வாழ்க்கையில் தரம் உயரும். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு விஷயத்தை அவசர அவசரமாக செய்வதை தவிர்க்க வேண்டிய நாள். உங்களின் கலைத்திறன் நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சட்டம் சார்ந்த விஷயத்தில் சாதக பலனை பெறுவீர்கள். இன்று உங்கள் செயலில் நண்பர்களின் கவனத்தை பெறுவீர்கள். வெளிநாட்டில் வசிக்கும் சில நபர்களின் மூலம் நல்ல செய்தியை கேட்பீர்கள். குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வேலை தொடர்பான நல்ல செய்தியை குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று புதிய வேலைகளில் ஈடுபட்டு வெற்றி அடைவார்கள். உங்களின் புகழ் அதிகரிக்கும். குடும்ப உறவில் நல்லிணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். உங்களின் செல்வாக்கு மற்றும் நற்பெயர் அதிகரிக்கும். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். இதனால் பிரச்சனைகள் அதிகரிக்கும். இன்று நிதி நிலையில் தொடருமாக இழப்புகளை சந்திக்க நேரிடும். புதிய வேலைகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களின் வரவை அறிந்து செலவு செய்வது நல்லது.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் செல்வ வளம், செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் வரையும் அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பணியிடத்தில் போட்டி மனப்பான்மை அதிகமாக இருக்கும். பெரிய பணபலத்தை அடைந்து மகிழ்ச்சியடைவீர்கள். உங்களின் முக்கியமான பணிகளில் வேகம் எடுக்கும். தாய் வழி உறவுகள் மூலம் நிதி பலனை அடைவீர்கள். இன்று எதிர்பார்த்ததை விட உங்களின் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். சுற்று சம்பந்தமான விவகாரங்களில் தீர்வு கிடைக்கும். உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். உங்களின் சுக பாவங்கள் அதிகரிக்கும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் தகுதிக்கேற்ற நல்ல வேலை, பதவி கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்வு கல்விக்கான பாதை அமையும். உங்களின் செயலால் பெரிய வெற்றி கிடைக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உடல்நிலையில் கவனம் தேவை. அவசரப்பட்டு எந்த ஒரு வேலையில் ஈடுபடுவது, முடிவு எடுப்பது வேண்டாம். நீங்கள் செய்யக்கூடிய எந்த வேலையிலும் விதிகளை மீற வேண்டாம். உங்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் அதிகரிக்கும். நண்பர்களுடன் இனிமையான பயணம் செல்லலாம். பெற்றோரின் ஆசி கிடைக்கும். புதிய நபர்களின் சந்திப்பு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். உழைக்கும் வர்க்கத்தினருக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாள். தொழிலதிபர்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி, தங்களின் வேலையை குறித்த நேரத்தில் முடிக்கவும் முடியும். வியாபாரம் தொடர்பாக சில திட்டமிட்ட விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சில நல்ல செய்திகளை கேட்கலாம்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று கடின உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் தேவைப்படக்கூடிய நாள். பணியிடத்தில் சக ஊழியர்கள், அதிகாரிகளின் நம்பிக்கை பெறுவதில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களின் முழு ஆதரவை பெறுவீர்கள். உங்கள் செயலில் சிறப்பான வெற்றி கிடைக்கும். அரசு தொடர்பான வேளையில் கவனம் தேவை. வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல லாபம், மகிழ்ச்சி கிடைக்கும். ஆரோக்கியத்தில் வெற்றி கிராமம் தேவை. இன்று பண பரிவர்த்தனைகளில் பிரச்சனைகளில் சில சிக்கல்கள் ஏற்படும்.