Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May

Published

on

Rasi Palan new cmp scaled

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May

குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு ஆண்டு காலம் ஒரு முறை பெயர்ச்சி ஆவது வழக்கம். ரிஷபத்தில் குரு சஞ்சாரத்தால் எந்தெந்த ராசியினருக்கு நற்பலன்கள் கிடைக்கும் என தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நம்பிக்கை கூறிய நாளாக இருக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். கனவுகள் நிறைவேறும். வேலையை சரியாக செய்து முடித்து பாராட்டுப் பெறுவீர்கள். தொழில் விஷயத்தில் பொன்னான வாய்ப்புகள் அமையும். மூத்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பை பெறலாம். என்று நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் நல்ல வெற்றியை பெறுவீர்கள். மன உறுதி அதிகமாக இருக்கும். உங்கள் இலக்குகளை அடைய முயற்சி செய்தால் சாதக பலனை பெறுவீர்கள். எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். உங்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும். எதிரிகளிடமிருந்து விலகி இருக்கவும். யாரையும் நம்ப வேண்டாம்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் கடினமான நாளாக இருக்கும். எந்த ஒரு வேலையிலும் கவனமாக செயல்படவும். உங்கள் வேலையில் நிச்சயம் பெற்ற சூழல் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம். தொழில் விஷயத்தில் கவனம் தேவை. குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்லவும். இன்று கடினமாக உழைத்தால் மட்டுமே எந்த ஒரு வேலையும் செய்து முடிக்க முடியும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் நம்பிக்கை கூரிய நாளாக இருக்கும். உங்கள் வேலையில் பெரிய வெற்றியை பெறுவீர்கள். கடின உழைப்பின் முழு பலனை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.. சில நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகள் உறவினர்களுக்கு உதவியுடன் தீரும். திருமண வாழ்க்கையில் இனிமை நிறைந்ததாக இருக்கும். வேலையில் மும்முரமாகச் செயல்படுவீர்கள்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் உறவினர்களிடமிருந்து அன்பும் ஆதரவும் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும். வேலையில் மும்முறமாக செயல்படுவீர்கள். பணியிடத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். அரசு வேலைக்கு தயாராக கூடிய மாணவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். என்று உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். ஆரம்பத்துடன் செய்யக்கூடிய வேலையை நல்ல வெற்றி உண்டாக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். வேலையில் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உங்களின் முதலீட்டில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். வியாபாரத்தில் பணம் சம்பாதிக்க பல வழிகள் உருவாகும்.. புதிய திட்டத்தில் பொறுப்பேற்றுச் செயல்படுவீர்கள். வேலையை மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். திருமண வாழ்க்கையில் ரொமான்ஸ் நிறைந்து இருக்கும். எதிர்கால திட்டங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வேலையில் பல தடைகளை சந்திக்கும் நேரிடும். உங்களின் பணித் திறன் குறையும். இன்று பொறுமையாக செயல்படுவதும், முக்கிய முடிவுகளை கவனமாக எடுப்பதும் அவசியம். தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். உங்களின் உணவு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் வேலையில் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். எந்த ஒரு சூழ்நிலையிலும் பொறுமையை காப்பது அவசியம். இன்று இலக்கை நிர்ணயத்தில் திட்டமிட்டு வெற்றிக்கான பாதையில் முன்னேறவும். உடல் நிலையில் சிறப்பு கவனம் தேவை. இலக்கை அடைவதில் அர்ப்பணிப்புடன் செயல்படவும். மாணவர்கள் படிப்பில் நல்ல வெற்றியைப் பெறலாம். உங்களின் மரியாதை அதிகரிக்கும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் நம்பிக்கை கூறிய மற்றும் வெற்றிகரமான நாளாக இருக்கும் எல்லா வேலைகளையும் எளிதாக முடிக்க முடியும். முதலீடு மூலம் நல்ல லாபத்தை பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் நல்ல வெற்றியை பெற முடியும். சிலருக்கு பதவி, சம்பள உயர்வு வாய்ப்புகள் உண்டு. நீதிமன்ற வழக்குகள் போராடி நீதியை பெற வாய்ப்பு உள்ளது.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் நம்பிக்கை கூறிய நாளாக இருக்கும். உங்கள் இலக்குகளை அடைய கடின உழைப்பும், நம்பிக்கையும் தேவைப்படும். குடும்பத்துடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தவும். செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டிய நாள்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சிரமங்கள் நிறைந்த நாளாக இருக்கும். பல வகையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிகளை கவனமாக செய்து முடிப்பது அவசியம். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடவும், அவர்களுக்கான வாய்ப்பை பெறவும் சாதகமான நாள். இன்று உங்களின் எதிர்காலம் குறித்து அதிகம் சிந்திப்பீர்கள். நண்பர்கள், கூட்டாளிகளுடன் பிரச்சனைகளை தவிர்த்து சமரசம் செய்து கொள்வது நல்லது.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று சவாலான நாளாக இருக்கும். செயல்பாடுகளில் கொஞ்சம் வேதனை இருக்கும். இன்று உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். உங்கள் தொழிலில் முன்னேற பொறுமையுடன் செயல்படவும். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளவும். கடின உழைப்பு ஏற்ற நற்பலனை பெறுவீர்கள்.

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 17 Rasi Palan new cmp 17
ஜோதிடம்14 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 21.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 21.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 21, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 16 Rasi Palan new cmp 16
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 20.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 20.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 20, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 19.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 19.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 19, 2024, குரோதி வருடம் வைகாசி...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 18.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 18.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 18, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 17.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 17, 2024, குரோதி வருடம் வைகாசி 4 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள பூராடம், உத்திராடம்...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 16, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 15, 2024, குரோதி வருடம் வைகாசி...