Connect with us

ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 02.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Published

on

tamilni 1 scaled

​இன்றைய ராசி பலன் 02.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 2, 2024, சோபகிருது வருடம் பங்குனி 20, செவ்வாய்க் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷபம் ராசியில் உள்ள கிருத்திகை, ரோகிணி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முக்கியமான நாளாக அமையப் போகிறது. வியாபாரம் செய்பவர்கள் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முழு கவனம் செலுத்தவும். இன்று உங்களுக்கு ஓய்வு கிடைக்க நல்ல வாய்ப்பு அமையும். உங்களின் பழைய கடின உழைப்பிற்கு பலன்கள் கிடைக்கும். உங்கள் பிள்ளைகளுடன் சில பிரச்சனைகள் குறித்து மனஸ்தாபம் ஏற்படும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நிதி நிலை தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் செய்த பழைய முதலீட்டிலிருந்து நல்ல ஆபத்தை பெறலாம். பணியிடத்தில் உங்களின் நிலை முன்பை விட மேன்மை தரக்கூடியதாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது குடும்ப உறுப்பினர்களை கலந்து ஆலோசிக்கவும். வேலை தேடி அங்கும் இங்கும் அலைந்து திரிபவர்கள் இன்று சில நல்ல செய்திகளைக் கேட்கலாம். உங்கள் வேலையில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மற்ற நாட்களை விட இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். இன்று முதலீடு தொடர்பான சில நல்ல யோசனைகள் ஏற்படும். இன்று பெற்றோருடன் அனுசரித்து செல்லவும். கோபம், பொறாமையை தவிர்க்கவும் .குடும்ப உறவுகளில் அனுசரித்து செல்லவும். பழைய தவறுகள் மூலம் உங்களுக்கு சங்கடங்கள் உருவாகலாம்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். நீண்ட நாட்களாக ஏதாவது ஒரு பிரச்சனையில் இருப்பவர்கள் அதிலிருந்து மீள்வீர்கள். எந்த ஒரு வேலையிலும் கடின உழைப்புக்கு பிறகு தான் வெற்றி கிடைக்கும். உங்கள் வீட்டு பொறுப்புகள் அதிகரிக்கும். நீங்கள் யாரிடமாவது கொடுத்த கடனை திரும்பப் பெறலாம். திருமணமானவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பிரச்சனைகள் நிறைந்த நாடாக இருக்கும். இந்த காலமாக இருந்த பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். தொற்று வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, அது தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பங்குதாரர்களை கண்மூடித் தனமாக நம்ப வேண்டாம். முக்கிய வேலைகளை முடிப்பதில் உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் நிலவக்கூடிய பிரச்சனைகள் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முடியும். முக்கிய வேலைகளை முடிப்பதில் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். அரசு பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு அல்லது இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் பதற்றம் நிறைந்ததாக இருக்கும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் மும்முரமாக செயல்படக்கூடிய நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை சற்றும் மோசம் அடைய வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டிய நாள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். பணியிடத்திலும் உங்களின் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க கடின உழைப்பும், நிதானமும் கடைப்பிடிக்கவும். நீங்கள் செய்யக்கூடிய எந்த ஒரு முதலியவற்றிலும் பெற்றோருடன் கலந்து ஆலோசித்த பின்னர் செய்யவும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு,நல்ல திருமண வரன் அமைய வாய்ப்புள்ளது. தேவையில்லாத சில கவலைகள் உங்கள் வேலையை கெடுக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு இன்று ஏற்றத்தாழ்வு நிறைந்த நாளாக இருக்கும். உங்களின் செலவுகளை சமாளிக்க முடியும். புதிய வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும். துணையின் எண்ணங்களை புரிந்து நடந்து கொள்ளவும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதாரணமான நாளாக இருக்கும். நிதி ஆதாயங்கள் பெறக்கூடிய நாள். கல்வி, வேலை வெளியூர், வெளிநாடு செல்ல விரும்புவோர்களுக்கு சாதக சூழல் நிலவும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றி, குடும்ப உறுப்பினர்களிடம் நல்ல பெயரை பெறுவீர்கள். வணிகத்தில் புதிய திட்டங்களை தொடங்குவது குறித்து மும்மரமாகச் செயல்படுவீர்கள். இன்று யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாள். உடல் ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். பணியிடத்தில் அதிக வேலை காரணமாக உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருடன் சேர்ந்து செய்யக் கூடிய வேலைகளை எளிதாக முடித்தீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களின் ஒருங்கிணைப்பைப் பெயர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களின் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பணம் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பணம் சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து வருமான வாய்ப்பை பெறுவீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று பணம் தொடர்பான விஷயங்களில் இன்று சாதகமான நாளாவே இருக்கும். வேலை மற்றும் குடும்ப பொறுப்புகளில் நல்ல வெற்றியை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மனஸ்தாபம் குறையும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. என்னுடைய பணியிடத்தில் எதிரிகள் உங்கள் வேலையில் தடைகள் உருவாக்க முயல்வார்கள்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்20 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசிபலன் : 3 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 17 ஞாயிற்று கிழமை, சந்திரன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம், மேஷ ராசியில் உள்ள சேர்ந்த ரேவதி, அனுஷம்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 2 நவம்பர் 2024 – Daily Horoscope

மேஷம் ராசி பலன் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று போராட்டத்திற்கு இடையே எந்த ஒரு பிரச்சனையிலும் தீர்வு காண்பீர்கள். திடீரென சில பயணங்கள் செல்ல நேரிடும். குடும்பத்தினரின்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 1 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 1.11. 2024, குரோதி வருடம் ஐப்பசி 15 வெள்ளிக் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் புரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 31 அக்டோபர் 2024 – Daily Horoscope

Happy Diwali இன்றைய ராசிபலன் 31.10.2024, குரோதி வருடம் ஐப்பசி 14, வியாழக் கிழமை, சந்திரன் கன்னி, துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம், மீனம் ராசியில் பூரட்டாதி...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 30 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 30 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் : 30 அக்டோபர் 2024 – Daily Horoscopeஇன்றைய ராசிபலன் 30.10.2024,...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 29 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 29 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 29.10.2024, குரோதி வருடம் ஐப்பசி 12, செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மம்,...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 28 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 28 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 28.10.2024 குரோதி வருடம் ஐப்பசி 11, திங்கட் கிழமை, சந்திரன் சிம்மம்...