Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 27.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Published

on

tamilni 445 scaled

இன்றைய ராசி பலன் 27.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மார்ச் 27, 2024, சோபகிருது வருடம் பங்குனி 14, புதன் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். கும்ப ராசியில் உள்ள சதயம், பூரட்டாதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சியும், செழிப்பையும் தரக்கூடிய நாள். புதிய ஆடை, ஆபரணம் வாங்கும் வாய்ப்பை பெறலாம். உங்களின் செல்வாக்கு பெருகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு ஏற்ப பதவி உயர்வு, சம்பளம் உயர்வு பெறலாம். வேலை தொடர்பாக பயணங்கள் செல்ல நேரிடும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சில புதிய வேலைகளை தொடங்குவதற்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருக்கும் கருத்து வேறுபாடுகள் தீரும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடித்து, மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்காலத்தில் உங்களுக்கு லாபத்தை தரக்கூடிய விஷயத்தில் முதலீடு செய்வீர்கள்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பணப்பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. வரவு, செலவு தொடர்பாக திட்டமிட்டு செயல்படவும். நண்பர்கள், உறவினர்களுடன் இருக்கக்கூடிய சச்சரவுகள் தீரும். சட்ட சிக்கல்களை தீர்ப்பீர்கள். சில புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது அவசியம். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். உங்கள் கடந்த கால தவறுகளிலிருந்து நீங்கள் அனுபவத்தை பயன்படுத்துவீர்கள்..

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டிய நாளாக இருக்கும். வரவுசெலவு குறித்து கவனமாக திட்டமிட்டு செயல்படவும். உங்கள் உறவினர்களுடன் சச்சரவுகளும் தீரும். பிறரின் ஆலோசனைகளை ஆராய்ந்து பின்பற்றவும். மனைவியுடன் சில விஷயங்களை மனம்விட்டு பேசுவீர்கள். இன்று சில சட்ட விஷயங்களில் சிக்கலைச் சந்திப்பீர்கள். அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையைப் பின்பற்றுவீர்கள்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று இன்று உங்களுக்கு ஒரு கலவையான பலன் கிடைக்கும். பணியிடத்தில் சிந்தித்து செயல்படவும். இன்று வீட்டில் சில முக்கிய விவாதங்களிலும் ஈடுபடுவீர்கள். வேலை செய்பவர்கள் தங்கள் உணர்வுகளை அதிகாரிகளிடம் வெளிப்படுத்துவீர்கள். இது பதவி உயர்வுக்கு வழிவகுக்கும். இன்று சில நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். மூதாதையர் சொத்து தொடர்பான விஷயங்களில் நீங்கள் வெற்றி பெறலாம்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மேலும் சில ஆன்மிக நிகழ்வுகளிலும் தீவிரமாக ஈடுபடுவீர்கள். வேலையில் சிறிய லாபத்தைத் தேடும் முயற்சியில் பெரிய லாபத்தை இழக்காதீர்கள். கடவுள் மீதான உங்கள் நம்பிக்கை ஆழமடையும். எந்த ஒரு வேலையையும் கூடுதல் கவனத்துடன் செய்து முடிக்கவும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு ஆபத்தான வேலையிலும் ஈடுபட வேண்டாம். புதிதாக பழகிய அல்லது தெரியாத நபர்களிடம் உங்கள் ரகசியத்தை பகிர வேண்டாம். உங்களின் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. குறிப்பாக உணவு பழக்க வழக்கத்தையும் கவனம் தேவை.. பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். உங்கள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சில வேலைகள் முடிக்கப்படலாம்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பணியிடத்தில் மிகவும் கடுமையான சூழல் இருக்கும். அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்காமல் போகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். படிப்பு விஷயத்தில் மிக கவனமாக செயல்படவும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உழைக்கும் மக்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். இன்று கடன் வாங்குவதை தவிர்க்கவும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு செயல்பாடு மூலம் மேலதிகாரிகளை மகிழ்விப்பீர்கள். வியாபாரத்தில் உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். அதிகரித்துவம் வரும் உங்களின் செலவுகள் பிரச்சனை தரக்கூடியதாக இருக்கும். எந்த ஒரு வேலையிலும் முழு பொறுப்புடன் செயல்படவும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று படிப்பின் ஆர்வம் அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக முன்னேறுவீர்கள். பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய நாள். உங்கள் பணியிடத்தில் யாரிடமும் ஆலோசனை பெற வேண்டாம். பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்க வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களின் பேச்சு, . செயலில் கவனம் தேவை. வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நிதானம் அவசியம். தாய் வழியில் இருந்து நிதி ஆதாயங்களை பெறுவீர்கள். உங்கள் நண்பர்களுடன் நீண்ட தூர பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான நாள். பணியிடத்தில் உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். என்று ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். திருமணம் தொடர்பான விஷயத்தில் நல்ல தகவல் கிடைக்கும். பணியிடத்தில் உங்களுக்கு மதிப்பும், விரதம் கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 9 tamilnaadi 9
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 30 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 30.11. 2024, குரோதி வருடம் கார்த்திகை 15, சனிக் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம், மேகம் ராசியில் உள்ள ரேவதி, அஸ்வினி...

tamilnaadi 8 tamilnaadi 8
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 26 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 26 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 26.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 11, செவ்வாய்க் கிழமை, சந்திரன்...

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 23 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 23 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 23.11. 2024, குரோதி வருடம் கார்த்திகை 8, சனிக் கிழமை,...

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 22 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 22 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 22.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 7 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்4 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (நவம்பர் 7, 2024 வியாழக் கிழமை) இன்று...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்4 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 11.11.2024 குரோதி வருடம் ஐப்பசி 11, திங்கட் கிழமை, சந்திரன் கும்ப...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்4 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 10 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 10 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 10.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 24 ஞாயிற்று கிழமை, சந்திரன் கும்ப...