Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 18.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Published

on

tamilni 367 scaled

இன்றைய ராசி பலன் 18.03.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மார்ச் 18, 2024, சோபகிருது வருடம் பங்குனி 5, திங்கட் கிழமை, சந்திரன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் உள்ள சுவாதி, விசாகம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முக்கியமான நாளாக இருக்கும். எந்த ஒரு வேலையும் அவசரப்பட்டுச் செய்வதை தவிர்க்கவும். இல்லை எனில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப விஷயத்தில் சகோதர, சகோதரிகளின் முழு ஆதரவை பெறுவீர்கள். இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். சட்ட விஷயத்தில் அனுபவம் வாய்ந்த ஒருவரின் ஆலோசனை தேவைப்படும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். இன்று மனமகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள் நடக்கும். உங்களின் வருமானம் அதிகரிக்கும். அரசு வேலைகளில் உள்ளவர்களுக்கு இடம் மாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்திலும், பணியிடத்திலும் யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று உங்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் மரியாதை அதிகரிக்க கூடிய நாள். தொழிலதிபர்கள் மந்தநிலை மாறி நல்ல வளர்ச்சியை காண்பார்கள். குழந்தைகள் தொடர்பான விஷயங்களை நற்பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். பெற்றோரின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் தொடர்பான விஷயத்தில் நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கு பயனுள்ள நாளாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் உண்டாகும். இன்று உங்களின் வேலைகளை முடிப்பதில் முழு கவனத்துடன் செயல்பட அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மன மகிழ்ச்சி தரக்கூடிய நல்ல தகவல்கள் கிடைக்கும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் வீண் விவாதத்தால் மோசமான மனநிலை இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். முதலீடு செய்யும் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் முக்கிய வேலையை செய்து முடிக்க கூடிய நாள். எந்த ஒரு முடிவையும் சிந்தித்து எடுக்கவும். சிலருடன் கூட்டாக செய்யக்கூடிய வேலை சிறப்பான பலனைத் தரும். பிள்ளைகள் விஷயத்தில் சில ஏமாற்றங்கள் ஏற்படும். குடும்பத்திலும், பணியிடத்திலும் உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். நீங்கள் முன்னெடுக்கும் எந்த ஒரு வேலையிலும் நற்பலனை பெறுவீர்கள்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய நாள். வேலையில் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் ஆரோக்கியம் விஷயத்தில் கவனம் தேவை.. உடல் நலம் தொடர்பான சில பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். பணியிடத்தில் வேலை தொடர்பாக உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று கலகலப்பான நாளாக இருக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுகிறீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். வியாபாரம் தொடர்பான விஷயத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிக்க திட்டமிட்டு செயல்படவும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் வேலைகளை சரியாக திட்டமிட்டு செய்ய சிறப்பான வெற்றியைப் பெறலாம். பணியிடத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. மற்றவர்களிடம் பேசும் போது பேச்சில் இனிமை தேவை.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சமூகப் பணிகளில் அக்கறையுடன் செயல்படுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை மிக கவனமாக சமாளிக்க வேண்டிய நாள். வியாபாரத்தில் நல்ல லாபம் ஈட்ட முடியும். இன்று பெரிய முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். ஆக்கப்பூர்வமான வேலைகளில் முழு ஆர்வத்தை காட்டுவீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமைக்கும், செயலுக்கும் பாராட்டு கிடைக்கும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். சகோதரர்களுடனான உறவு மேம்படும். உங்களின் பேச்சு மற்றும் செயல்பாடு வீட்டிலும், வெளியிலும் நற்பெயரை பெற்றுத்தரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மாணவர்கள் கல்வி தொடர்பான பிரச்சனைகளில் இருந்து ஆசிரியர்களின் உதவியால் விடுபடுவீர்கள்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் சூழல் இனிமையானதாக இருக்கும். இன்று அடுத்தடுத்து சில நல்ல செய்திகளை கேட்டு மகிழ்வீர்கள். இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் சரியாக திட்டமிட்டு செயல்படவும். குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். இன்று உங்களின் பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்24 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 19.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 19.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 19, 2024, குரோதி வருடம் வைகாசி...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 18.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 18.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 18, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 17.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 17, 2024, குரோதி வருடம் வைகாசி 4 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள பூராடம், உத்திராடம்...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 16, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 15, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 14, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 10 Rasi Palan new cmp 10
ஜோதிடம்7 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...